புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_c10தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_m10தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_c10 
91 Posts - 61%
heezulia
தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_c10தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_m10தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_c10தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_m10தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_c10தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_m10தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_c10 
7 Posts - 5%
eraeravi
தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_c10தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_m10தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_c10தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_m10தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_c10 
283 Posts - 45%
heezulia
தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_c10தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_m10தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_c10 
235 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_c10தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_m10தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai
தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_c10தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_m10தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_c10தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_m10தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_c10தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_m10தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_c10தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_m10தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jul 18, 2012 11:18 am

தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Htc-language-smartphone-500

எச்டிசி ஸ்மார்ட்போன்கள் பிராந்திய மொழிகளுக்கும் சப்போர்ட் செய்யும் புதிய வசதிகளை வழங்க உள்ளது.
சமீபத்தில் எச்டிசி ஸ்மார்ட்போன்கள் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷன் வசதிகளை பெற்று வந்தது. இந்த ஐஸ்சிஎஸ் அப்டேஷன் வசதி வாடிக்கையாளர்கள் மிக அதிகமாக எதிர்பார்க்கும் ஒன்றாக இருக்கிறது.
இதனால் ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.
இதனால் எச்டிசி நிறுவனம் தனது நிறைய ஸ்மார்ட்போன்களில் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேஷன் வசதியினை வழங்கியது.

இப்போது இதை தொடர்ந்து இன்னும் ஒரு புதிய வசதியினை வழங்குகிறது எச்டிசி நிறுவனம். தமிழ், ஹிந்தி, மராத்தி என்று பிராந்திய மொழிகளுக்கு சப்போர்ட் செய்யும் தொழில் நுட்ப வசதியினை சில ஸ்மார்ட்போன்களில் வழங்க உள்ளது எச்டிசி நிறுவனம்.

தமிழ், ஹிந்தி, மராத்தி என்று இந்த மூன்று மொழிகளுக்கும் சப்போர்ட் செய்யும் வசதியினை எச்டிசி ஒன் எக்ஸ், எச்டிசி ஒன் எஸ், எச்டிசி டிசையர் சி, எச்டிசி டிசையர் வி ஆகிய ஸ்மார்ட்போன்களில் வழங்க இருக்கிறது.

எல்லோருக்கும் ஆங்கிலம் தெரியும் என்று சொல்லிவிட முடியாது. இதனால் ஸ்மார்ட்போன்களில் பல விஷயங்களை புரிந்து கொள்வதிலும் சில பிரச்சனைகள் இருக்கின்றது.

ஆனால் தமிழ், ஹிந்தி, மராத்தி என்று இந்த மொழிகளுக்கும் சப்போர்ட் செய்யும் வசதிகள் ஸ்மார்ட்போன்களில் கிடைத்தால் வாடிக்கையாளர்களுக்கு அது பெரும் வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேணடும். இந்த வரப்பிராசத்தினை வழங்க உள்ளது எச்டிசி நிறுவனம்.

நன்றி ஜிஸ்பாட்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 18, 2012 11:25 am

சூப்பருங்க
ICS 4 நம்பி தான் galaxy s 2 வாங்கினேன் , ஆனால இன்னும் இங்கு update வரவில்லை சோகம் .

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 18, 2012 11:38 am

ஐஸ் ஸ்க்ரீம் உருகறதுக்கு முன்னாடி வந்துடுமா அப்டேட் ராஜா?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 18, 2012 11:51 am

யினியவன் wrote:ஐஸ் ஸ்க்ரீம் உருகறதுக்கு முன்னாடி வந்துடுமா அப்டேட் ராஜா?
தெரியவில்லை அண்ணா , எனக்கு ICS 4 .0 வராததில் கூட அவ்வளவு வருத்தமில்லை. மலேசியாவுல வந்துடுச்சாம் அது தான் ஒரே கவலையா இருக்கு சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 18, 2012 11:54 am

ராஜா wrote:தெரியவில்லை அண்ணா , எனக்கு ICS 4 .0 வராததில் கூட அவ்வளவு வருத்தமில்லை. மலேசியாவுல வந்துடுச்சாம் அது தான் ஒரே கவலையா இருக்கு சிரி
என்ன ராஜா அவருக்கு தான் கல்யாணம் ஆகி - பியூச பிடிங்கியாச்சுல்ல - என்ன பண்ணிடப் போறாரு? புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 18, 2012 12:02 pm

ராஜா wrote:
யினியவன் wrote:ஐஸ் ஸ்க்ரீம் உருகறதுக்கு முன்னாடி வந்துடுமா அப்டேட் ராஜா?
தெரியவில்லை அண்ணா , எனக்கு ICS 4 .0 வராததில் கூட அவ்வளவு வருத்தமில்லை. மலேசியாவுல வந்துடுச்சாம் அது தான் ஒரே கவலையா இருக்கு சிரி

இங்கு வந்து நான் பயன்படுத்தத் துவங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது தல! நல்லவங்களுக்கு மட்டும் தான் இந்த அப்டேட் கிடைக்குமாம்!

நமது தளம் மிக அழகாகத் தெரிகிறது!
தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Screen10

தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 18, 2012 12:05 pm

சிவா wrote:
ராஜா wrote:
யினியவன் wrote:ஐஸ் ஸ்க்ரீம் உருகறதுக்கு முன்னாடி வந்துடுமா அப்டேட் ராஜா?
தெரியவில்லை அண்ணா , எனக்கு ICS 4 .0 வராததில் கூட அவ்வளவு வருத்தமில்லை. மலேசியாவுல வந்துடுச்சாம் அது தான் ஒரே கவலையா இருக்கு சிரி
இங்கு வந்து நான் பயன்படுத்தத் துவங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது தல! நல்லவங்களுக்கு மட்டும் தான் இந்த அப்டேட் கிடைக்குமாம்! நமது தளம் மிக அழகாகத் தெரிகிறது!
அதனால தான் எனக்கு வருத்தமா இருக்கு.... அவ்வ்வ்வவ்வ்வ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 18, 2012 12:09 pm

அநேகமாக உங்கள் நாட்டில் இதன் பயன்பாட்டாளர்கள் மிகக் குறைவு என நினைக்கிறேன் தல, அதனால் தான் சாம்சங் உங்கள் நாட்டைக் கண்டுகொள்ளவில்லை! சிரி

தமிழ் மொழி சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 18, 2012 12:10 pm

சிவா wrote:அநேகமாக உங்கள் நாட்டில் இதன் பயன்பாட்டாளர்கள் மிகக் குறைவு என நினைக்கிறேன் தல, அதனால் தான் சாம்சங் உங்கள் நாட்டைக் கண்டுகொள்ளவில்லை! சிரி
சூப்பருங்க இருக்கலாம் தல , இங்கிருக்குற அரபி ஆட்கள் பெரும்பாலும் blackberry தான் விரும்புவார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 18, 2012 12:16 pm

சிவா wrote:அநேகமாக உங்கள் நாட்டில் இதன் பயன்பாட்டாளர்கள் மிகக் குறைவு என நினைக்கிறேன் தல, அதனால் தான் சாம்சங் உங்கள் நாட்டைக் கண்டுகொள்ளவில்லை! சிரி
ராஜாவ வீட்லய கண்டுக்க மாட்டேங்கராங்கலாம் - இதுல சாம்சங் எங்க??? புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக