புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்தது.. மீண்டும் 5 மணி நேரம் மின்தடை: புகைச்சலில் மக்கள் I_vote_lcapகாற்றாலை மின் உற்பத்தியும் குறைந்தது.. மீண்டும் 5 மணி நேரம் மின்தடை: புகைச்சலில் மக்கள் I_voting_barகாற்றாலை மின் உற்பத்தியும் குறைந்தது.. மீண்டும் 5 மணி நேரம் மின்தடை: புகைச்சலில் மக்கள் I_vote_rcap 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்தது.. மீண்டும் 5 மணி நேரம் மின்தடை: புகைச்சலில் மக்கள் I_vote_lcapகாற்றாலை மின் உற்பத்தியும் குறைந்தது.. மீண்டும் 5 மணி நேரம் மின்தடை: புகைச்சலில் மக்கள் I_voting_barகாற்றாலை மின் உற்பத்தியும் குறைந்தது.. மீண்டும் 5 மணி நேரம் மின்தடை: புகைச்சலில் மக்கள் I_vote_rcap 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்தது.. மீண்டும் 5 மணி நேரம் மின்தடை: புகைச்சலில் மக்கள்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jul 18, 2012 10:41 am

காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்தது.. மீண்டும் 5 மணி நேரம் மின்தடை: புகைச்சலில் மக்கள் 18-wind-mill-power

சென்னை: காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்துள்ளதையடுத்து மீண்டும் 5 மணிநேர மின்தடை அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வருட காலமாக கடுமையான மின் பற்றாக்குறை நீடிக்கும் நிலையில் கடந்த 2 மாதங்களாக காற்றாலைகள் மூலம் கிடைத்த மின்சாரத்தால் பல மாவட்டங்களில் மின்தடை நேரம் கணிசமாக குறைக்கப்பட்டது.

குறிப்பாக அதிக காற்றாலைகள் உள்ள தென்மாவட்டங்களில் 3 மாதங்களாக மின்தடை இல்லாமல் மக்கள் நிம்மதியாக இருந்தனர். கடந்த மாதம் காற்றாலைகள் அதிவேகமாக சுழன்று மின் உற்பத்தியில் சாதனை படைத்தன. அதிகபட்சமாக இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 3,500 மெகாவாட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் கிடைத்தது. இந்த நிலையில் கடந்த 3 தினங்களாக காற்று வீசுவது குறைந்துவிட்டது. ஆடி மாதம் அதிக காற்று வீசும். ஆனால் ஆடி பிறப்பான நேற்று பகல் 11 மணிக்கு மேல் வழக்கமாக வீசும் லேசான காற்று கூட வீசாமல் மின்வாரியத்தினரின் காலை வாரியது.

இதனால் மின் உற்பத்தி கணிசமாகக் குறைந்தது. காற்றாலைகள் ஓய்வெடுக்கத் தொடங்கின. மின் உற்பத்தி குறைந்ததை அடுத்து பல இடங்களில் மின் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் நேற்று மாலையில் இருந்து அறிவிக்கப்படாத மின்வெட்டு மீண்டும் அமல்படுத்தப்பட்டது. 45 நிமிட மின்வெட்டு தவணை முறையில் நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டது.
இதனால் இரவில் மக்கள் தூக்கத்தை தொலைத்து தவித்தனர். இன்று காலை முதல் 3 மணி நேர மின்தடையும் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.

ஏற்கனவே மழையின்றி தமிழகத்தில் நீர் மின் நிலையங்களிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் காற்றாலை மின்சாரமும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி ஒன் இந்தியா

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 18, 2012 11:19 am

என்றும் தான் தனியுமோ..! என்ன கொடுமை சார் இது

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Jul 18, 2012 11:23 am

சோகம் சோகம் சோகம்

செந்தில்குமார்
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Jul 18, 2012 1:49 pm

என்ன புகைந்து என்ன பண்ண..?

காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்தது.. மீண்டும் 5 மணி நேரம் மின்தடை: புகைச்சலில் மக்கள் 0018-2காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்தது.. மீண்டும் 5 மணி நேரம் மின்தடை: புகைச்சலில் மக்கள் 0001-3காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்தது.. மீண்டும் 5 மணி நேரம் மின்தடை: புகைச்சலில் மக்கள் 0010-3காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்தது.. மீண்டும் 5 மணி நேரம் மின்தடை: புகைச்சலில் மக்கள் 0001-3
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Wed Jul 18, 2012 1:50 pm

சோகம் என்ன கொடுமை சார் இது

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
avatar
Guest
Guest

PostGuest Wed Jul 18, 2012 1:51 pm

சூப்பருங்க பிணம் ஆட்சி செய்தால் பீஸ் போகும் வீடுகள் .. சிரி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக