ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by கண்ணன் Today at 4:31 pm

» ஸ்பீடாமீட்டரை மாற்றி காரை நல்ல விலைக்கு விற்கலாம்!
by ayyasamy ram Today at 3:21 pm

» ஓடிடியில் படம் பார்த்தாலும் பாப்கார்ன் வேணும்!
by ayyasamy ram Today at 3:20 pm

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by ayyasamy ram Today at 3:18 pm

» ஆரோக்கியம் நிறைந்த அவல் லட்டு
by ayyasamy ram Today at 3:17 pm

» காமெடி டைம்
by ayyasamy ram Today at 3:14 pm

» அறிவுத்தரம் உயர வைத்த எழுத்தாளர்…
by ayyasamy ram Today at 3:13 pm

» கொத்தமங்கலம் சுப்புவின் தேச பக்தி
by ayyasamy ram Today at 3:12 pm

» மாணவராகவே வியக்க வைத்த விவேகானந்தர்
by ayyasamy ram Today at 3:10 pm

» பெண்கள் அவல் குத்துவது …
by ayyasamy ram Today at 3:09 pm

» எப்போதும் புசித்திருக்கும் கண்ணன்
by ayyasamy ram Today at 3:07 pm

» சுப மூகூர்த்தம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 3:05 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:04 pm

» தமிழகத்தில் இருமொழிக் கொள்கை: த.வெ.க
by ayyasamy ram Today at 3:03 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 3:01 pm

» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by கண்ணன் Today at 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm

» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:10 pm

» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 10:42 am

» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm

» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am

» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am

» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am

» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am

» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am

» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am

» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Fri Oct 25, 2024 11:24 pm

» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm

» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Oct 25, 2024 5:32 pm

» நினைவுகள் தொலைத்த வீடு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:49 pm

» வழித்தடம் தொலைத்த தேடல் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:48 pm

» உழைப்பின் வாழ்வு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:47 pm

» பருவ மாற்றம் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» அற்ற குளம்
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

Top posting users this week
ayyasamy ram
கார், கெலிகொப்டர் இணைந்த அற்புத வாகனம் (வீடியோ இணைப்பில்) Poll_c10கார், கெலிகொப்டர் இணைந்த அற்புத வாகனம் (வீடியோ இணைப்பில்) Poll_m10கார், கெலிகொப்டர் இணைந்த அற்புத வாகனம் (வீடியோ இணைப்பில்) Poll_c10 
கண்ணன்
கார், கெலிகொப்டர் இணைந்த அற்புத வாகனம் (வீடியோ இணைப்பில்) Poll_c10கார், கெலிகொப்டர் இணைந்த அற்புத வாகனம் (வீடியோ இணைப்பில்) Poll_m10கார், கெலிகொப்டர் இணைந்த அற்புத வாகனம் (வீடியோ இணைப்பில்) Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார், கெலிகொப்டர் இணைந்த அற்புத வாகனம் (வீடியோ இணைப்பில்)

Go down

கார், கெலிகொப்டர் இணைந்த அற்புத வாகனம் (வீடியோ இணைப்பில்) Empty கார், கெலிகொப்டர் இணைந்த அற்புத வாகனம் (வீடியோ இணைப்பில்)

Post by பூவன் Wed Jul 18, 2012 9:59 am

சுமார் 315 மைல் உயரத்துக்கு பறக்க கூடிய கெலிகொப்டர் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய வண்டு போன்ற சிறிய கார் நெதர்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக் கார் மணித்தியாலம் ஒன்றுக்கு சுமார் 110 மைல்களை கடக்கும் வலு கொண்டது.

இக் குட்டி விமானம் பறக்க ஆரம்பிக்கவும், தரை இறங்கவும் 165 மீற்றர் நீளமான பாதை போதுமானது. புல்வெளிகளிலும் இலகுவாக தரையிறங்கக்கூடியது.

180 km/h உச்ச வேகத்தை தரையிலும், வானிலும் அடையக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தரையில் ஓடும் போது செட்டைகளும், விசிறிகளும் சுருக்கப்பட்டு விடுவதால் சனநெரிசலிலும் இலகுவாக ஓட்டி செல்லலாம்.

இவ் பறக்கும் காரை ஓட்டுவதற்கு விமான ஓட்டுனர் உரிமம் அவசியமாகும். மேலும் இவ் விமானத்தை ஓட்ட 25 – 30 மணித்தியால பயிற்சி போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கார், கெலிகொப்டர் இணைந்த அற்புத வாகனம் (வீடியோ இணைப்பில்) Empty Re: கார், கெலிகொப்டர் இணைந்த அற்புத வாகனம் (வீடியோ இணைப்பில்)

Post by Guest Wed Jul 18, 2012 12:20 pm

அருமை ,,, நம்ம புலிகள் உருவாக்கிய விமானம் போலவே இருக்கு ...
கார், கெலிகொப்டர் இணைந்த அற்புத வாகனம் (வீடியோ இணைப்பில்) 2112LTTE_1st_Fly1J

கார், கெலிகொப்டர் இணைந்த அற்புத வாகனம் (வீடியோ இணைப்பில்) TAF_zlin_aircraft
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» அப்புக்குட்டியின் அற்புத வாகனம்!!!
» கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..!
» பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?
»  கார் விளம்பரத்திற்காக பிகினி உடையில் 5 வயது சிறுமிகளை பயன்படுத்திய சீன கார் கம்பெனிக்கு எதிர்ப்பு.
»  உலக செய்திகள் சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட எதிர்ப்பு: இளம்பெண் கார் எரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum