புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5  - Page 3 Poll_c10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5  - Page 3 Poll_m10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5  - Page 3 Poll_c10 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5  - Page 3 Poll_c10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5  - Page 3 Poll_m10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5  - Page 3 Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5  - Page 3 Poll_c10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5  - Page 3 Poll_m10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5  - Page 3 Poll_c10 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 18, 2012 2:50 am

First topic message reminder :

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5

ஜேன்: வணக்கம் முரளி அண்ணே

முரளி: இன்னா ஜேன் முகநூல் என்ன சொல்லுது?

ஜேன்: அத ஏண்ணே கேக்கறீங்க நம்ம பசங்க எல்லாம் டூர் போயிருக்காங்க அதான் அங்க காத்து வாங்குது

முரளி: ஏய் நம்மகிட்டயே டபாய்க்கிற பாத்தியா? பசங்கண்ணு சொல்லி மங்களம் பாடுறியே – உனக்கு பொண்ணுங்கள தவிர யாருமே சிநேகிதம் கிடையாதுன்னு எனக்கு தான் தெரியுமே

ஜேன்: அண்ணே விடுங்கன்னே – இன்னிக்கு பகவதிக்கு மேக்ஸ் கிளாஸ் எடுக்கணும் நீங்க

முரளி: என்னது நானா? அடப் பாவி அவன் நேரமா இல்ல என் நேரமா தெரியலையே – இன்னிக்கு சந்துல சனி சிந்து பாடிடும் போல இருக்கே?

ஜேன்: சிந்து யாருன்னே? நல்லா பாடுவாங்களான்னே?

முரளி: அந்த பிந்து கோசோட தங்கச்சி தான் சிந்து முட்ட கோசு – நீ வேற ஏன் ஜேன் உசிர எடுக்கற – பய்யன் வந்துட்டானா பாரு?

பகவதி: வணக்கம் சார் – நீங்க கணக்குல புலின்னு சொன்னாரு ஜேன் – ரொம்ப சந்தோஷம் சார் உங்ககிட்ட படிக்கிறது

முரளி: இதவேற சொல்லி இருக்கானா? ஆப்படிக்கிறதிலையே குறியா இருக்கானுவ – ஜாக்கிரதையா இருக்கணும்

பகவதி: சார் நீங்க எம்காம் படிச்சிட்டு ரொம்ப காமாவே இருக்கீங்களே அது எப்படி?

ஜேன்: அதுவா – அண்ணனுக்கு புடிச்சது காமத்துப்பால், படிச்சது எம்காம், பாக்கறது காமா சோமா படம் – அவரோட இன்னொரு பேரு கூட காமேஸ்வரன் – அதான் காமா இருப்பாரு எப்பவும்

முரளி: தம்ப்ரீரீரீ காமா இருப்பா அதான் நமக்கு நல்லது

பகவதி: சார் நீங்க எடுக்கற ஒவ்வொரு கிளாசும் பட்டய கெளப்பனும் சார்

முரளி: ஜேன் – ஈவினிங் அசுரன் வந்துடுவாருல்ல டாஸ்மாக்கில நாம பட்டய கெளப்ப?
சரி தம்பி இன்னிக்கு நீ வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒண்ணு சொல்லித் தரேன்

பகவதி: நா வாங்கின கடனத் திருப்பி தராதத தவிர மத்ததை எல்லாம் நான் நல்லா ஞாபகம் வெச்சுக்கற மாதிரி சொல்லித் தாங்க சார்

முரளி: இந்த லாஜிகல் திங்கிங், ரீசனிங்க இதெல்லாம் தெரியுமா?

ஜேன்: ஓ இதான் லாட்ஜில ரூம் போட்டு திங்கிரதாண்ணே?

முரளி: ஆமா போய்த் தொலை போயி ஒரு வாரம் ரூம் போட்டு தின்னுட்டு அப்புறம் வா – வெளங்கிடும்

பகவதி: எனக்கு தெரியும் சார் நீங்க ஆரம்பிங்க

முரளி: இப்ப ஒரு நம்பர் எழுதறேன் – அத முப்பது செகண்ட் பார்த்துட்டு அப்புறம் அந்த நம்பர் என்னன்னு கரீக்ட்டா சொல்லணும்

பகவதி: பார்த்தா பாக்காமலா சார்?

முரளி: கண்ண நோண்டிடுவேன் – பாக்காம தான் சொல்லணும்
இதான் நம்பர் – 149162536496481
டைம் ஆச்சு – எங்க ஜேன் நீ முதலில் சொல்லு

ஜேன்: எண்ணன்னே இவ்ளோ பெரிய நம்பரா இருக்கே – சரி சொல்றேன் – 9400384025

முரளி: நா கவிதா போன் நம்பரையா எழுதினேன் – அதே நெனப்பாவே இரு – இடியட்

பகவதி: 1491625....... வந்து வந்து

முரளி: அதான் வரலியே அப்புறம் என்ன வந்து போயின்னு பேத்தர

ஜேன்: இதாண்ணே லாட்ஜில ரூம் போட்டு யோசிக்கணும் – அப்ப வந்துடும்

முரளி: ஒளராம கொஞ்சம் இருக்கியா நீ – நா சொல்றேன் பாரு 149162536496481

ஜேன்: அபாரம் அபாரம் – சூப்பர்ன்னே – எப்படீன்னே உங்களால மட்டும் முடியுது? இவ்ளோ தெரிஞ்சும் இவ்ளோ காமா இருக்கீங்களேன்னே – எப்படீன்னே?

முரளி: தம்பி பனியனுக்குள்ள பூரான விட்டு நெளிய வெக்காத என்ன – போதும் போதும்

பகவதி: சார் சொல்லுங்க சார் உங்க லாஜிகல் ரீசனிங்க

முரளி: தம்பி இந்த மாதிரி கேள்வி கேட்கறப்ப நம்ம மனச தெனாலி ராமன் குதிரை மாதிரி தட்டி விடணும் – எப்படி இத ஞாபகம் வெச்சுக்கலான்னு. இந்த நம்பர நல்லா கவனிச்சா தெரியும் – ஓரு சீக்குவன்சா வரும் நம்பர் இதுன்னு.
நம்பர்ஸ் 1 டு 9 ஒட ஸ்கொயர் சொல்லு வரிசையா

பகவதி: அது ரொம்ப ஈசியாச்சே – இதோ 1 4 9 16 25 36 49 64 81

முரளி: இப்ப இத சேர்த்து சொல்லு

பகவதி: 149162536496481

ஜேன்: சூப்பர்ன்னா – நெஜமாவே பட்டய கெளப்பிட்டீங்கன்னா

முரளி: இப்ப பார்த்தியா இதுல இருக்க லாஜிக்க புரிஞ்சுக்கிட்டா அப்புறம் எப்பவுமே மறக்க முடியாது. இந்த மாதிரி கேள்வியா படிக்கும் பொது எப்பவும் போல உரு தட்ட நெனைக்காம அதுல உள்ள லாஜிக்க கண்டுபிடிக்க டிரை பண்ணனும். அப்போ ஈஸியா நமக்கு பதில் கெடச்சிடும்.

ஜேன்: உரு தட்டினா எரு தட்டதான் போகனூன்னு சொல்றீங்க

முரளி: பஞ்ச் அடிச்சே பஞ்சரான ஒரே ஆள் நீதான் ஜேன்

பகவதி: சார் இன்னிக்கு கிளாஸ் அவ்ளோதானா?

முரளி: ஆமாப்பா தோஸ்த்து அசுரன் வந்துட்டாரு நாங்க டாஸ்மாக் கிளாஸ் எடுக்க கெளம்பறோம்

ஜேன்: பகவதி அடுத்த கிளாஸ் எண்ணிக்குன்னு டுவீட் பன்றேன்

பகவதி: அய்யய்யோ டிவிட்டடரா வேண்டான்னே முகநூலில் அப்டேட் பண்ணுங்கன்னு சொல்லிட்டே எஸ் ஆயிட்டாரு...

விரைவில் பகுதி 6...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 18, 2012 4:40 pm

ஜாஹீதாபானு wrote:ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா... அருமையிருக்கு அருமையிருக்கு

வாயை பொத்திக்கிட்டு சிரிச்சேன்.... சோகம்

ஏன் பல்செட் கீழே விழுந்துவிடுமா சிரி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 18, 2012 4:41 pm

ஜேன் செல்வகுமார் wrote:
ஜாஹீதாபானு wrote:ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா... அருமையிருக்கு அருமையிருக்கு
வாயை பொத்திக்கிட்டு சிரிச்சேன்.... சோகம்
இங்க என்ன போட்டு பார்ட்டு பார்ட்டா பிரிக்குறாங்க உங்களுக்கு சிரிப்பு வருதா?கொஞ்சமும் தம்பின்னுற நினைப்பு போச்சு? சோகம்

சரிசரி விடுங்க ஜேன்.... ஜாலி

இதெல்லாம் சகஜம் தானே......... ரிலாக்ஸ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 18, 2012 4:43 pm

வை.பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா... அருமையிருக்கு அருமையிருக்கு

வாயை பொத்திக்கிட்டு சிரிச்சேன்.... சோகம்

ஏன் பல்செட் கீழே விழுந்துவிடுமா சிரி

அண்ணா அது ஏற்கனவே விழுந்து விழுந்து சிரிச்சதுலே எங்கயோ தெறிச்சு விழுந்துடுச்சு.... ஜாலி

உங்க கூட்டாளி ரா.ரா ஏன் இதுல இல்ல.... அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jul 18, 2012 4:43 pm

ஜாஹீதாபானு wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
ஜாஹீதாபானு wrote:ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா... அருமையிருக்கு அருமையிருக்கு
வாயை பொத்திக்கிட்டு சிரிச்சேன்.... சோகம்
இங்க என்ன போட்டு பார்ட்டு பார்ட்டா பிரிக்குறாங்க உங்களுக்கு சிரிப்பு வருதா?கொஞ்சமும் தம்பின்னுற நினைப்பு போச்சு? சோகம்

சரிசரி விடுங்க ஜேன்.... ஜாலி
இதெல்லாம் சகஜம் தானே......... ரிலாக்ஸ்

சகஜமா?????? முரளி அண்ணா ஏதும் தனி மடல் அனுப்பினாரா?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 18, 2012 5:06 pm

ஜேன் செல்வகுமார் wrote:
ஜாஹீதாபானு wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
ஜாஹீதாபானு wrote:ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா... அருமையிருக்கு அருமையிருக்கு
வாயை பொத்திக்கிட்டு சிரிச்சேன்.... சோகம்
இங்க என்ன போட்டு பார்ட்டு பார்ட்டா பிரிக்குறாங்க உங்களுக்கு சிரிப்பு வருதா?கொஞ்சமும் தம்பின்னுற நினைப்பு போச்சு? சோகம்

சரிசரி விடுங்க ஜேன்.... ஜாலி
இதெல்லாம் சகஜம் தானே......... ரிலாக்ஸ்

சகஜமா?????? முரளி அண்ணா ஏதும் தனி மடல் அனுப்பினாரா?

ஜாலி அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 18, 2012 5:23 pm

ஜாஹீதாபானு wrote:நடு சாமத்துல எழுதி இருக்கிங்களே........... அதிர்ச்சி

தூங்கவே மாட்டிங்களா ........... என்ன கொடுமை சார் இது
நாங்க சாமக் கோடாங்கி - அப்பத்தான் குறி சொல்லுவோம் ஈகரை மக்களுக்கு - நல்ல காலம் பொறக்குது...நல்ல காலம் பொறக்குது....ஜெய் ஜக்கம்மா...நல்ல காலம் பொறக்குதுன்னு...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jul 18, 2012 5:26 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நடு சாமத்துல எழுதி இருக்கிங்களே........... அதிர்ச்சி

தூங்கவே மாட்டிங்களா ........... என்ன கொடுமை சார் இது
நாங்க சாமக் கோடாங்கி - அப்பத்தான் குறி சொல்லுவோம் ஈகரை மக்களுக்கு - நல்ல காலம் பொறக்குது...நல்ல காலம் பொறக்குது....ஜெய் ஜக்கம்மா...நல்ல காலம் பொறக்குதுன்னு...

ஆமாமா...ஆவிகளுக்கு அல்லம் பகலும் இதே வேலைதான்...தூக்கமாவது...ஒண்ணாவது... ஜாலி

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5  - Page 3 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5  - Page 3 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5  - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5  - Page 3 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5  - Page 3 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5  - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 18, 2012 6:00 pm

வை.பாலாஜி wrote:நன்று , விரும்பினேன் உங்க பதிவை .. வாழ்த்துக்கள் இனியவன் மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி பாலாஜி.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jul 18, 2012 6:07 pm

குரு சூப்பரு சூப்பருங்க ஆமா அந்த கவிதா நம்பருக்கு போன் பண்ணினா எதோ கன்னடத்து பைங்கிளி திட்டுது சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 18, 2012 7:20 pm

ஜேன் செல்வகுமார் wrote:முரளி அண்ணா ஏற்கனவே கவிதைல முழ்கி தான் இருக்கார்,நீங்க வேற எடுத்து குடுக்கணுமா?
குறுக்க போனா வகுந்துடுவாறு - ஜாக்கிரதை ஜேன்.

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக