ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே போய் முட்டிக் கொள்வது?

2 posters

Go down

எங்கே போய் முட்டிக் கொள்வது? Empty எங்கே போய் முட்டிக் கொள்வது?

Post by இரா.பகவதி Wed Jul 18, 2012 12:11 am

எங்கே போய் முட்டிக் கொள்வது? 409603_450528398320141_1331957613_n



ஒரு சாதாரன வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடுகிறவர், தனது வெற்றிக்காக ஒரு வாக்காளரை, அவருடைய மற்றும் கிடைக்க போகும் வாக்குகளுக்காக, மீண்டும் மீண்டும் அவரை அனுகி தனக்கு வாக்களிக்கும்படி கேட்டு, அவர் வாக்களித்து வேட்பாளர் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆகிவிட்டார் என வைத்துக் கொள்வோம். அதன்பிறகு அந்த வாக்காளர், அவருடைய தனிப்பட்ட தேவைகளுக்கு, அந்த கவுன்சிலரை அனுகும்போது, கவுன்சிலரின் நிலை என்னவாக இருக்கும்? மறுக்க முடியுமா?
ஒரு சாதாரன வார்டு கவுன்சிலருக்கே இந்நிலையெனில், பொறுப்பும், சிறப்பும் மிக்க இந்திய தலைமை குடிமகன் பதவிக்காக போட்டியிடும் ஒரு வேட்பாளர், அப்பதவிக்கு வாக்களிக்க தகுதியுள்ள ஒரு கட்சி தலைவரையும், அவர் கட்சி உறுப்பினர்களின் வாக்குகளை தனக்களிக்கும்படி, ஏறக்குறைய தினந்தோறும் தொடர்புக் கொண்டு கேட்டு வருவதாக, அவரே ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பது, அப்பதவியின் மேல் அவர் கொண்டுள்ள மோகத்தையும், எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற எண்ணத்தையும் வெளிப்படுத்துகிறது.
அப்பதவியை ஒரு சாதாரன வார்டு வேட்பாளர் நிலைக்கு தள்ளியுள்ளது எவ்வளவு சிறுமையானது என்பதை அவரும், அவரை வேட்பாளராக நிறுத்தியுள்ள கட்சியினரும் உணரவில்லையா? இது ஒரு தவறான செயலுக்கு வழிகாட்டும் முன்னுதரணமாக ஆகி விட்ட்தல்லவா? இது அப்பதவிக்கே இழுக்கல்லவா? நாளை அவர் வெற்றி பெற்று இந்திய முதற்குடிமகனாக பதவியேற்ற பிறகு, வாக்களித்த அக்கட்சியின் தலைவர் சலுகைகள் செய்து தரக்கேட்டால் இவரால் மறுக்க முடியுமா? இதனால் நாட்டுக்கே பாதிப்பு வரக்கூடிய நிலையும் ஏற்படலாம் அல்லவா?

பெரிய பொறுப்புள்ள பதவிகளுக்கு ஓட்டுக்கள் தேவைபடுமெனில், வேட்பாளர் தன் திறமைகளையும், தான் வெற்றிப் பெற்றால் அப்பதவி மூலம் செயல் படுத்த நினைக்கின்ற திட்டங்களையும் விவரித்து, ஒரு சம்பிரதாயத்துக்காக, வாக்காளர்களாய் இருக்கின்ற கட்சிகளின் தலைவர்களை சந்தித்தோ, தொடர்புக் கொண்டோ வாக்குகளை சேகரிப்பது மட்டுமே முறையானதாகும். அதுதான் அந்த பதவிக்கு அளிக்க கூடிய மரியாதையுமாகும்.

தான் எப்படியாவது அந்த பதவிக்கு வந்து விட வேண்டும் என்பதற்காக கெஞ்சி கூத்தாடுவது, அப்பதவிக்கும், அவருக்கும் கௌரவத்தை தராது என்பதே எமது சிற்றறிவுக்கு எட்டியவரையில் கருத்தாகும்.

பின்குறிப்பு:-
இப்பதிவு ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்ட்தாகும்.

முகநூல்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

எங்கே போய் முட்டிக் கொள்வது? Empty Re: எங்கே போய் முட்டிக் கொள்வது?

Post by யினியவன் Wed Jul 18, 2012 12:15 am

வரும் பார்லிமென்ட் தேர்தலுக்கு இவரு உதவி கண்டிப்பா வேணும் கை கட்சிக்கு ஆட்சியைப் பிடிக்க - அதான் இவர இந்த நிலைக்கு தள்ளிட்டானுங்க.

மதிப்பு மிகு பல பதவிகளை மதிப்பில்லாமல் செய்வதில் கை கட்சிக்கு நிகர் கை கட்சி தான்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum