ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Ms office-2010 - உதவி தேவை -மகா பிரபு

+2
முரளிராஜா
மகா பிரபு
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

Ms office-2010 - உதவி தேவை -மகா பிரபு Empty Ms office-2010 - உதவி தேவை -மகா பிரபு

Post by மகா பிரபு Tue Jul 17, 2012 9:33 pm

எனது Ms office-2010 இல் product activation key கேட்டது . நான் கூகுள் மூலமாக ஒரு கீ எடுத்து போட்டேன். இப்போது இப்படி வருகிறது. இதை எப்படி சரி செய்வது நண்பர்களே?

Ms office-2010 - உதவி தேவை -மகா பிரபு 70547374
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Ms office-2010 - உதவி தேவை -மகா பிரபு Empty Re: Ms office-2010 - உதவி தேவை -மகா பிரபு

Post by முரளிராஜா Tue Jul 17, 2012 9:38 pm

சொடுக்கவும்

இந்த மென்பொருளை உபயோகபடுத்துங்க மாப்பிள்ளை ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

Ms office-2010 - உதவி தேவை -மகா பிரபு Empty Re: Ms office-2010 - உதவி தேவை -மகா பிரபு

Post by மகா பிரபு Tue Jul 17, 2012 9:45 pm

முரளிராஜா wrote:சொடுக்கவும்

இந்த மென்பொருளை உபயோகபடுத்துங்க மாப்பிள்ளை ஒன்னும் புரியல
அண்ணா அந்த தளத்தில் லாகின் பண்ணனுமா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Ms office-2010 - உதவி தேவை -மகா பிரபு Empty Re: Ms office-2010 - உதவி தேவை -மகா பிரபு

Post by முரளிராஜா Tue Jul 17, 2012 9:47 pm

லாகின் செய்ய வேண்டாம் பிரபு

ஃப்ரி டவுண்லோடிங் வரவில்லையா?
நடுவில் உள்ள I have no money, I want download for ப்ரீ இந்த இடத்தை கிளிக் செய்யுங்கள்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

Ms office-2010 - உதவி தேவை -மகா பிரபு Empty Re: Ms office-2010 - உதவி தேவை -மகா பிரபு

Post by ராஜா Wed Jul 18, 2012 3:16 pm

சரியாகிவிட்டதா இல்லையா பிரபு ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Ms office-2010 - உதவி தேவை -மகா பிரபு Empty Re: Ms office-2010 - உதவி தேவை -மகா பிரபு

Post by Guest Wed Jul 18, 2012 3:19 pm

இந்த ஆக்டிவேடரை பயன்படுத்தி அடி நொறுக்கவும்

http://www.mediafire.com/?4c2nuqhfr6h7ld7
avatar
Guest
Guest


Back to top Go down

Ms office-2010 - உதவி தேவை -மகா பிரபு Empty Re: Ms office-2010 - உதவி தேவை -மகா பிரபு

Post by மகா பிரபு Wed Jul 18, 2012 3:21 pm

எனது இணைய வேகம் மிக குறைவாக இருந்ததால் தரவிறக்கம் செய்ய முடியவில்லை அண்ணா.இப்போது தான் தரவிறக்கம் செய்கிறேன்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Ms office-2010 - உதவி தேவை -மகா பிரபு Empty Re: Ms office-2010 - உதவி தேவை -மகா பிரபு

Post by முரளிராஜா Wed Jul 18, 2012 3:22 pm

ராஜா wrote:சரியாகிவிட்டதா இல்லையா பிரபு ?
ராஜா, மகாபிரபுவுக்கு அவரது வீட்டில் உங்களது கேள்விக்கு பதில் சொல்ல அனுமதி மறுக்கபட்டுவிட்டது புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

Ms office-2010 - உதவி தேவை -மகா பிரபு Empty Re: Ms office-2010 - உதவி தேவை -மகா பிரபு

Post by Guest Wed Jul 18, 2012 3:22 pm

மகா பிரபு wrote:எனது இணைய வேகம் மிக குறைவாக இருந்ததால் தரவிறக்கம் செய்ய முடியவில்லை அண்ணா.இப்போது தான் தரவிறக்கம் செய்கிறேன்..

நொறுக்கியவுடன் கட்டாயம் பதில் எழுதவும் சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

Ms office-2010 - உதவி தேவை -மகா பிரபு Empty Re: Ms office-2010 - உதவி தேவை -மகா பிரபு

Post by Guest Wed Jul 18, 2012 3:23 pm

முரளிராஜா wrote:
ராஜா wrote:சரியாகிவிட்டதா இல்லையா பிரபு ?
ராஜா, மகாபிரபுவுக்கு அவரது வீட்டில் உங்களது கேள்விக்கு பதில் சொல்ல அனுமதி மறுக்கபட்டுவிட்டது புன்னகை

அதுக்குள்ளயுமா? இல்ல முரளி இன்னும் நாள் இருக்கு இன்னும் 90 நாள் ஆகல பாருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

Ms office-2010 - உதவி தேவை -மகா பிரபு Empty Re: Ms office-2010 - உதவி தேவை -மகா பிரபு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum