புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு Poll_c10இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு Poll_m10இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு Poll_c10 
70 Posts - 53%
heezulia
இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு Poll_c10இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு Poll_m10இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு Poll_c10இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு Poll_m10இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு Poll_c10இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு Poll_m10இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு Poll_c10இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு Poll_m10இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு Poll_c10 
2 Posts - 2%
Guna.D
இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு Poll_c10இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு Poll_m10இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு Poll_c10இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு Poll_m10இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு Poll_c10இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு Poll_m10இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு Poll_c10இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு Poll_m10இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு Poll_c10இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு Poll_m10இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 17, 2012 4:12 pm

இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு 17-bulb-300

லண்டன்: இங்கிலாந்தில் கடந்த 100 ஆண்டுகளாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் பல்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 1912ம் ஆண்டு முதல் இங்கிலாந்து நாட்டின் லோவஸ்டப்ட் பகுதியில் வசித்து வருபவர் ரோஜர் டைபால்(74). இவரது வீட்டில் ஒஸ்ரம் என்ற நிறுவனம் தயாரித்த 230 வோல்ட் மற்றும் 55 வாட் டிசி வகையை சேர்ந்த பல்பு ஒன்று பல ஆண்டுகளாக ஒளி கொடுத்து வருகிறது.

இது குறித்து ஆச்சரியமடைந்த ரோஜர் டைபால், தனது வீட்டில் ஒளி கொடுத்து வரும் பல்பு தயாரிப்பு எண் போன்ற தகவல்களை சேகரித்து, ஒஸ்ரம் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தார். அதனுடன் இந்த பல்பு எப்போது தயாரிக்கப்பட்டது என்பது குறித்து கேட்டிருந்தார்.

இது குறித்து ஆராய்ந்த ஒஸ்ரம் நிறுவனம், ரோஜர் டைபால் அனுப்பி வைத்த பல்பு கடந்த 1912ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்று தெரிவித்தது. இதன்மூலம் கடந்த 100 ஆண்டுகளாக ரோஜர் டைபாலின் வீட்டில் அந்த பல்பு ஒளி கொடுத்துள்ளது தெரிய வந்தது.

இது குறித்து ரோஜர் டைபால் கூறியதாவது,

இங்கிலாந்தில் உள்ள லோவஸ்டப்ட் பகுதியில் உள்ள எங்களின் வீட்டில் பல ஆண்டுகளாக இந்த பல்பு ஒளி கொடுத்து வந்தது. இதன்பிறகு வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தோம். அங்கேயும் இந்த பல்பு தொடர்ந்து ஒளி கொடுத்தது.
இதனையடுத்து அந்த பல்பு எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பதை அறிய அதன் தயாரிப்பு நிறுவனத்
திற்கு கடிதம் எழுதினேன். அதற்கு பதிலளித்த ஒஸ்ரம் நிறுவனம், கடந்த 1912ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்று தெரிவித்தது. மேலும் இதற்காக லண்டனை சேர்ந்த ஒஸ்ரம் ஜிஇசி நிறுவனம் எனக்கு சான்றிதழ் அளித்துள்ளது என்றார்.

முன்னதாக இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு நீண்ட ஆண்டுகளாக ஒளி கொடுக்கும் பல்பு, கடந்த 2008ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பல்பு, கடந்த 1895ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது அறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன் பல்பு கண்டுபிடித்து 15 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி ஒன் இந்தியா

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jul 17, 2012 4:15 pm

ஆச்சர்யமான விஷயம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 17, 2012 5:30 pm

இந்த பல்ப கண்டுபிடிச்சவர பாராட்டறதா இல்ல
நூறு வருஷமா கரண்ட்டு கட், லோ, ஹை வோல்டேஜ்
இல்லாம இருக்கற நாட்ட பாராட்டறதா?




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 17, 2012 6:44 pm

யினியவன் wrote:இந்த பல்ப கண்டுபிடிச்சவர பாராட்டறதா இல்ல
நூறு வருஷமா கரண்ட்டு கட், லோ, ஹை வோல்டேஜ்
இல்லாம இருக்கற நாட்ட பாராட்டறதா?
பல்பு :idea: முதல்ல இந்த பதிவ இங்கு பதிந்த ஆல் இன் ஆல் அழகுராஜா என்கிற இந்த முரளிராஜாவ பாராட்டுங்க ஒன்னும் புரியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 17, 2012 6:56 pm

முரளிராஜா wrote:பல்பு :idea: முதல்ல இந்த பதிவ இங்கு பதிந்த ஆல் இன் ஆல் அழகுராஜா என்கிற இந்த முரளிராஜாவ பாராட்டுங்க ஒன்னும் புரியல
பல்பிலே பெரிய பல்பு உங்கள பாராட்டாம இருக்க முடியுமா? புன்னகை




சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jul 17, 2012 7:03 pm

யினியவன் wrote:
முரளிராஜா wrote:பல்பு :idea: முதல்ல இந்த பதிவ இங்கு பதிந்த ஆல் இன் ஆல் அழகுராஜா என்கிற இந்த முரளிராஜாவ பாராட்டுங்க ஒன்னும் புரியல
பல்பிலே பெரிய பல்பு உங்கள பாராட்டாம இருக்க முடியுமா? புன்னகை


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு 154550இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு 154550இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு 154550இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு 154550இங்கிலாந்தில் 100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக