ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர்களை என்ன செய்யலாம் ?

2 posters

Go down

இவர்களை என்ன செய்யலாம் ? Empty இவர்களை என்ன செய்யலாம் ?

Post by Guest Tue Jul 17, 2012 5:30 pm

இவர்களை என்ன செய்யலாம் ?



இவர்களை என்ன செய்யலாம் ? Untitled-2

இவர்களை என்ன செய்யலாம் ? TV

இவர்களை என்ன செய்யலாம் ? Ny2

இவர்களை என்ன செய்யலாம் ? Untitled-11

இவர்களை என்ன செய்யலாம் ? Untitled-3

இவர்களை என்ன செய்யலாம் ? Untitled-5

இவர்களை என்ன செய்யலாம் ? Untitled-7

இவர்களை என்ன செய்யலாம் ? Untitled-9

சமூகவலையமைப்பையும் தமிழ் இனத்தையும் சீரழிக்கும் வீனோத ஆசைமிக்கவர்கள் இவர்கள், இந்த வலையமைப்பினூடாக எத்தனையோ நல்ல விடங்களை பகிர்ந்து கொள்ளலாம்,இவர்களது முக்கிய நோக்கம் இவர்களது இணையங்களை கிளிக் செய்து பார்க்க வைப்பதே.அதாவது ஒரு செய்தியின் கீழ் வேறு இணையத்தளங்களின் முகவரி இடப்பட்டிருக்கிறதா என பாருங்கள். அவ்வாறு இருந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம். ( உதாரணமாக- newyarl.com, cirattai.com, yarlnelam.com,tamilalagan.com, tamilneethy.com போன்றவை.........) எனுவே இந்த இணையத்தளங்களின் சொந்த வியாபார நோக்கிற்காக பெண்களது புகைபடங்களுடன் உலாவுகிறார்கள் இந்த ஈனப்பிறவிகளின் செயல்களினால வீட்டில் அமர்ந்து கூட இந்த வலையமைப்பு பார்வையிட முடியாமல் உள்ளது. இனிவரும் காலத்தில் முகநூல் என்பது அநாகரீக வலையமைப்பு என தோற்றம்பெரும் என்பதில் ஐயமில்லை. சில பெண்கள் பள்ளிகூடங்களில் முகநூல் பாவணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மற்றும் அவ்வாறு பாவிக்கப்பட்டு பள்ளிகூட பெயர் உள்ளடக்கபட்டிருந்தால் அந்த நபர் நீக்கப்படுவார் என் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.... இந்த வலையமைப்பை புதுப்பிக்க அல்லது யாவரும், எந்த வயதினருடனும் அமர்ந்து பார்க்க கூடியதாக்குவது யாருடைய கைகளிலே.....

--
http://eyatkkai.blogspot.in/2011/12/blog-post_06.html
இயற்கை தளம்
avatar
Guest
Guest


Back to top Go down

இவர்களை என்ன செய்யலாம் ? Empty Re: இவர்களை என்ன செய்யலாம் ?

Post by யினியவன் Tue Jul 17, 2012 5:43 pm

சில வசதிகளைப் பெற
பல இழப்புகளை சந்திக்க வேண்டி
உள்ளது வருந்தத்தக்கதே - இவற்றை புறம் தள்ளுதல்
நம் கையில் தான் - அவர்கள் இந்த வலையை வீசிக் கொண்டு தான் இருப்பார்கள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இவர்களை என்ன செய்யலாம் ? Empty Re: இவர்களை என்ன செய்யலாம் ?

Post by இரா.பகவதி Tue Jul 17, 2012 5:58 pm

எல்லா இடத்திலும் நல்லது கேட்டது இருக்கும் நமக்கு என்ன வேண்டுமோ அதை மட்டும் எடுக்க வேண்டியது தான்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இவர்களை என்ன செய்யலாம் ? Empty Re: இவர்களை என்ன செய்யலாம் ?

Post by யினியவன் Tue Jul 17, 2012 6:01 pm

இந்த நெட்லாக் ஏன் சேர்ந்தீங்க பகவதி - அதிலும் முக்கால்வாசி குப்பைதான்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இவர்களை என்ன செய்யலாம் ? Empty Re: இவர்களை என்ன செய்யலாம் ?

Post by Guest Tue Jul 17, 2012 8:50 pm

இரா.பகவதி wrote:எல்லா இடத்திலும் நல்லது கேட்டது இருக்கும் நமக்கு என்ன வேண்டுமோ அதை மட்டும் எடுக்க வேண்டியது தான்

நீ எத சொல்றனு தெரியல பகவதி
avatar
Guest
Guest


Back to top Go down

இவர்களை என்ன செய்யலாம் ? Empty Re: இவர்களை என்ன செய்யலாம் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum