புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_c10த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_m10த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_c10 
34 Posts - 76%
heezulia
த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_c10த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_m10த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_c10 
10 Posts - 22%
mohamed nizamudeen
த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_c10த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_m10த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_c10த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_m10த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_c10 
370 Posts - 78%
heezulia
த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_c10த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_m10த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_c10த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_m10த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_c10த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_m10த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_c10 
8 Posts - 2%
prajai
த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_c10த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_m10த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_c10த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_m10த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_c10த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_m10த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_c10த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_m10த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_c10த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_m10த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_c10த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_m10த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 17, 2012 4:11 pm




த‌மிழகத‌்‌தி‌ல் ‌தினமு‌ம் கொலை, கொ‌ள்ளை, க‌‌‌‌ற்ப‌ழி‌ப்பு ப‌ற்‌றி செ‌ய்‌திக‌ள் வராத நா‌‌ட்களே இ‌ல்லை எ‌ன்றே சொ‌ல்லலா‌ம். அ‌‌ந்த அளவு‌க்கு த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமாக மா‌றி வரு‌கிறது.

''கொ‌ள்ளைய‌ர்க‌ள் அனைவரு‌ம் ஆ‌ந்‌திராவு‌க்கு செ‌ன்று‌ ‌வி‌ட்டன‌ர்'' எ‌ன்று ஆ‌ட்‌சி‌க்கு வ‌ந்த முத‌ல் நா‌ளி‌ல் இ‌ப்படி அ‌‌றி‌வி‌த்தவ‌ர் முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா. அவ‌ர் அ‌றி‌வி‌ப்பு‌க்கு‌ம், த‌ற்போது த‌மிழக‌த்‌தி‌ல் நட‌ப்பது‌ம் எ‌ன்ன காரண‌ம் எ‌ன்றே தெ‌ரிய‌‌வி‌ல்லை. அ‌ந்த அளவு‌க்கு காவ‌ல்துறை தனது கடமையை செ‌ய்ய‌த் தவறு‌கிறதா?

தமிழகத்தில் நடக்கும் சொத்து திருட்டுகளில் மிக அதிகமாக இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள்தான் 35 சதவீத அளவுக்கு திருட்டு போவது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப அதன் தொடர்புடைய குற்றங்களும் அதிகமாகி வருகிறது. தமிழகத்தில் கடந்த 2011ல் சொத்து திருட்டு தொடர்பாக 14,924 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 119.97 லட்சம் மதிப்பிலான சொத்துகள் திருட்டு போனதில், ரூ.65.33 லட்சம் மதிப்பிலான சொத்து மட்டும் மீட்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கமுடியாத வழக்குகள் பெரும்பாலானவை வாகன திருட்டு தொடர்புடையவை. கடந்தாண்டில் மட்டும் வாகன திருட்டு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 35.27 சதவீதம். இதன் மதிப்பு ரூ.19.47 லட்சம்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் திருட்டு போன வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2003ல் சொத்து திருட்டுகளில் மொத்தம் 19.02 சதவீதமாகத்தான் வாகன திருட்டு இருந்தது. ஆனால், இப்போது 16.25 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2008க்கு பின்னர் தான் தொடர்ச்சியாக ஆண்டு தோறும் சராசரியாக பதிவாகும் வழக்குகளில் 30 சதவீதத்திற்கு மேல் வாகன திருட்டு தொடர்புடையதாகவே உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை , திருப்பூர் ஆகிய பகுதிகளில்தான் வாகன திருட்டு மிக அதிகமாக நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

உதாரண‌த்து‌க்கு, கோவை மாநகரில் பதிவான 1084 திருட்டு வழக்குகளில் 329 வழக்கு இரு சக்கர வாகன திருட்டு வழக்குகள். இதில் 60 சதவீதத்திற்கும் குறை வான வாகனங்கள்தான் மீட்கப்பட்டுள்ளன.

வாகனங்களை திருடி சென்று அவற்றுக்கு போலி ஆவணங்களை தயாரித்து வெளிச்சந்தையில் விற்போர் ஏராளமாக உள்ளனர். அதேபோல், வாகனங்களை திருடி அதன் முக்கிய பாகங்களை மட்டும் கழற்றி விற்பனை செய்வதற்கும் கை தேர்ந்த கும்பல் உள்ளது.

இதை தவிர திருட்டு, வழிப்பறி, கஞ்சா, அரிசி கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் கும்பலும் முதலில் வாகன திருட்டில் ஈடுபடுகின்றன எ‌ன்று கூறு‌கிறது போலீஸ்.

இ‌ப்படி கூறு‌ம் போ‌லீ‌ஸ், கொ‌ள்ளைய‌ர்களுட‌ன் கூ‌ட்டு வ‌ை‌த்து கொ‌ண்டிரு‌ப்பதாகவு‌ம் கு‌ற்ற‌ச்சா‌ற்று எழு‌ந்து‌ள்ளது. உதாரண‌த்து‌க்கு ஏராளமானவ‌ற்றை கூறலா‌ம்.

த‌மிழக‌த்‌தி‌ல் ‌தினமு‌ம், கொலை, கொ‌ள்ளை, க‌‌ற்ப‌ழி‌ப்பு உ‌ள்‌ளி‌ட்டவைக‌‌ள் அர‌ங்கே‌றி வரு‌ம் ‌நிலை‌யி‌ல், சிவகங்கை மாவ‌ட்ட‌ம் தேவகோட்டையில் அ‌ரி‌சி ஆலை அ‌திப‌ர் ‌சீ‌னிவாச‌ன் எ‌‌ன்பவ‌ரி‌ன் ‌வீ‌ட்டி‌ல் நள்ளிரவில் புகு‌ந்த கொ‌ள்ளைய‌ர்க‌ள் 200 சவரன் நகை கொள்ளையடி‌த்து செ‌ன்று ‌வி‌ட்டன‌ர். ‌சீ‌னிவாச‌‌னி‌ன் ‌வீடு மு‌ன்பு‌ள்ள சாலை எ‌ப்போது‌ம் பரபர‌ப்பாக காண‌ப்படு‌ம் சாலையா‌ம். இ‌ப்படி இ‌ரு‌ந்து‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ள் து‌ணி‌ச்சலாக கொ‌ள்ளையடி‌க்க காரண‌ம் யா‌ர்? போ‌லீ‌ஸா? அ‌ல்லது ச‌ட்ட‌ம் ச‌ரி‌யி‌ல்லையா? எ‌ன்ற கே‌ள்‌விதா‌ன் எழு‌கிறது.

கா‌ஞ்‌சிபுர‌ம் மாவ‌ட்‌ட‌ம் ஸ்ரீபெரு‌ம்புதூ‌ரி‌ல் நகைக்கடை உரிமையாள‌ர் பத‌் ச‌ந்‌த் எ‌ன்பவ‌ரிடம் இருந்து 6 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இவ‌‌ற்‌றி‌ன் ம‌தி‌ப்பு இர‌ண்டு கோடி.

ஒரு கொலை, 100 கொ‌ள்ளைக‌ளி‌ல் ஈடுப‌ட்ட கொ‌ள்ளைய‌ன், நா‌ன்கு மா‌நில போ‌லீசு‌க்கு சவா‌ல் ‌வி‌ட்டு த‌ற்போது செ‌ன்னை‌யி‌ல் பது‌ங்‌‌கி‌யிரு‌ப்பதாக ‌கிடை‌த்த தகவலையடு‌த்து கேரளா போ‌லீசா‌ர் செ‌ன்னை‌யி‌ல் முகா‌மி‌ட்டு கொ‌ள்ளையனை தேடி வரு‌கி‌ன்றன‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் வ‌ங்‌கி‌‌க் கொ‌ள்ளைய‌ர்க‌ள் அ‌ண்மை‌யி‌ல் போ‌‌லீ‌ஸ் எ‌ன்கவு‌ண்ட‌‌ரி‌ல் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ச‌ம்பவ‌ம் நா‌ட்டையே அ‌திர வை‌த்தது. அவ‌ர்களை உ‌யிருட‌ன் ‌பிடி‌க்க வா‌ய்‌ப்பு இரு‌ந்து‌ம் போ‌‌லீ‌ஸ் அவ‌ர்களை சு‌ட்டு‌க் கொ‌ன்றது. தடையமே இ‌ல்லாம‌ல் செ‌‌ய்து‌வி‌ட்டது த‌மிழக போ‌லீ‌ஸ். கொ‌ள்ளைய‌ர்களை சு‌ட்டு‌க் கொ‌ன்றது ஒரு ப‌க்க‌ம் ‌நி‌ம்ம‌தி எ‌ன்றாலு‌ம், மறு‌ப‌க்க‌ம் ச‌ந்தேக‌த்தை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

காவ‌ல்துறையை தனது க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல் வை‌த்‌திரு‌க்கு‌ம் முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா, ‌நில அபக‌ரி‌ப்பு எ‌ன்ற பெய‌ரி‌ல் ‌தி.மு.க. மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர்க‌ள் ‌மீது நடவடி‌க்கை எடு‌த்தது ஒரு ப‌‌க்க‌ம் ‌நியாய‌ம் எ‌ன்றாலு‌ம், மறுப‌க்க‌ம் அர‌சிய‌ல் ப‌ழிவா‌ங்கு‌ம் போ‌‌க்கே எ‌ன்று எ‌ண்ண‌த்தோ‌ன்று‌கிறது. இ‌ப்படி அர‌சிய‌ல் ப‌ழிவா‌‌ங்கு‌‌ம் நடவடி‌க்கையை ‌வி‌ட்டு‌வி‌ட்டு த‌மிழக‌ம் கொலை, கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமாவதை முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா தடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பது பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ன் வேதனையாக கோ‌ரி‌க்கையாக உ‌ள்ளது.

வெப்துனியா



த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 17, 2012 4:23 pm

அண்ணே அதான் நாலு அப்பாவிகளை என்கவுண்டர்ல போட்டுடங்களா இனி எல்லாம் சரி ஆயிடும் சோகம்

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 17, 2012 4:37 pm

கொள்ளையர்கள் அனைவரும் சிவப்பு விளக்கு ஒளிரும் காரில் பாதுகாப்பாக போய் வருகிறார்கள் ...

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 17, 2012 4:38 pm

புரட்சி wrote:கொள்ளையர்கள் அனைவரும் சிவப்பு விளக்கு ஒளிரும் காரில் பாதுகாப்பாக போய் வருகிறார்கள் ...
சூப்பருங்க

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Jul 17, 2012 5:18 pm

MGR இன் காலத்திற்குப்பிறகு வந்த தமிழ் நாட்டின் தலைவர்கள் எல்லாம் கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள் இன்னும் இருக்கிறார்கள்.
தலைவர்களே அப்படிஎன்றால் மக்கள் எப்படியிருப்பார்கள்?
தமிழ் நாட்டிற்கு நல்ல தலைவர் இல்லாதது பெரும் குறையே.



நேர்மையே பலம்
த‌மிழக‌ம் கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கூடாரமா? 5no
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 17, 2012 5:25 pm

அகிலன் wrote:MGR இன் காலத்திற்குப்பிறகு வந்த தமிழ் நாட்டின் தலைவர்கள் எல்லாம் கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள் இன்னும் இருக்கிறார்கள்.
தலைவர்களே அப்படிஎன்றால் மக்கள் எப்படியிருப்பார்கள்?
தமிழ் நாட்டிற்கு நல்ல தலைவர் இல்லாதது பெரும் குறையே.

இருந்துட்டா மட்டும் நம்ம அவரை நல்லவரா வாழ விட்டுருவோமாக்கும் சோகம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jul 17, 2012 6:15 pm

கொள்ளையர்களின் கூடாரமாகி வெகுநாட்கள் ஆகிவிட்டது சிவா சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 17, 2012 6:31 pm

அபாரம் அபாரம் - கொள்ளையர்களின் கூடாரம்.




விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jul 17, 2012 6:37 pm

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக