ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்!

+2
இரா.பகவதி
முரளிராஜா
6 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 2 Empty ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்!

Post by முரளிராஜா Tue Jul 17, 2012 4:27 pm

First topic message reminder :

ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 2 17-couple8c-300

ஆடிமாதம் வந்தாலே புதிதாய் திருமணமான தம்பதிகளுக்கு ஆகாதமாதமாகிவிடும். வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒன்று சேர்ந்து புதுமணத்தம்பதிகளை பிரித்து பெண்ணை அம்மாவீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். ஒரு மாதத்திற்கு தனிபடுக்கைதான். காலம்காலமாக நடந்து வரும் இந்த பழக்கம் சமூகரீதியாக மட்டுமின்றி அறிவியல்ரீதியாகவும் நன்மை தரக்கூடியதுதான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

அம்மன் மாதம்

தமிழில் ஆடி என்று மலையாளத்தில் கார்கிடகா என்றும் அழைக்கப்படும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் பெரும்பாலான திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இந்த சமயத்தில் வீட்டில் உள்ள இளசுகள் இணைந்திருப்பது அந்தளவிற்கு உகந்ததல்ல என்பது பழங்கால நம்பிக்கையாகும். இறைவனை பிரார்த்திக்க மட்டுமே உகந்த மாதத்தில் தாம்பத்ய உறவு ஏற்றதல்ல என்கின்றனர் முன்னோர்கள். அதனால் பெண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடுகின்றனர்.

ஆடிமாதம் பிறப்பதற்கு முதல்நாள் புதுமணத்தம்பதியர்களுக்கு சீர் கொடுத்த பெண்ணின் பிறந்த வீட்டிற்கு அழைத்து வந்து புத்தாடையும், நகையும் கொடுத்து அணியச் சொல்கின்றனர். விருந்து உபசாரம் முடிந்த பின்னர் பெண்ணை விட்டுவிட்டு மாப்பிள்ளை தன்னுடைய வீட்டிற்கு சென்று விடுகிறார்.

ஆயுர்வேதம் சொல்லும் உண்மை

ஆடிமாதம் பலம் குன்றியமாதமாக ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த மாதத்தில்தான் பருவமழை தொடங்கும். தண்ணீரின் மூலமும் காற்றின் மூலமும் ஏகப்பட்ட நோய்கள் பரவும். இந்த சமயத்தில் புதுமணத்தம்பதிகள் இணைய நேரிட்டால் கருவில் உதிக்கும் குழந்தைக்கு எளிதில் நோய் தாக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. எனவேதான் இந்த மாதத்தில் இணைவதற்கு தடை விதித்து இறைவழிபாட்டிற்குரிய மாதமாக கொண்டாடி வருகின்றனர்.

சூரியனின் நகர்வு

ஆடி மாதம் தட்சனயண தொடக்கக் காலமாகும். வடக்கு திசையில் இருந்து தெற்கு திசை நோக்கி சூரியனின் பயணம் தொடங்கும். இந்தகால கட்டதில் சூரியனை வணங்கி தியானத்தில் ஈடுபடவேண்டும் என்றும் கூறுகின்றனர். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம். மேலும் ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்களை இந்த மாதத்தில் வாசிப்பது நல்லது என்கின்றனர் முன்னோர்கள்.

ஆடிமாதம் விவசாயத்திற்கு ஏற்ற மாதம். குளம், குட்டைகள் நிரம்பி வழியுமாம். அப்பொழுது விவசாயத்தை தவிர வேறு எதிலும் கவனம் திரும்பிவிடக்கூடாது என்பதற்காகவும் இந்த பிரித்து வைக்கும் சடங்கினை ஏற்படுத்தியிருக்கலாம் என்கின்றனர்.

சித்திரையில் குழந்தை

ஆடியில் கூடினால் சித்திரையில் குழந்தை பிறக்கும் என்பார்கள். சித்திரைமாதம் அதிக வெப்பமான மாதம். இந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு எளிதில் சின்னம்மை போன்ற வெப்பநோய்கள் தாக்கும். அடிக்கடி நோய்வாய்படும் என்பதால்தான் ‘சித்திரையில் குழந்தை பிறந்தால் சீரழியும்' என்ற சொல்வழக்கு உள்ளது. இதை காரணமாகக்கொண்டுதான் ஆடிமாதம் தம்பதியர் உறவில் ஈடுபடுவது நல்லதல்ல என்கின்றனர்.

செக்ஸ் என்பது மனிதவாழ்வின் ஒரு அங்கம். இது இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் அமைந்துவிடக்கூடாது. ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைவரும் பாடுபடுகின்றனர். எனவே ஆடி மாத உறவு என்பது பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல என்ற காரணத்திற்காகவே தம்பதியரை பிரித்து வைக்கின்றனர் என்று நிரூபித்துள்ளனர் ஆய்வாளர்கள்.

நன்றி போல்டு ஸ்கை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 2 Empty Re: ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்!

Post by இரா.பகவதி Tue Jul 17, 2012 5:11 pm

ஒன்ன்மே புரியலையே சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 2 Empty Re: ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்!

Post by பாலாஜி Tue Jul 17, 2012 5:13 pm

நல்ல பதிவு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 2 Empty Re: ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்!

Post by பிளேடு பக்கிரி Tue Jul 17, 2012 5:13 pm

இரா.பகவதி wrote:ஒன்ன்மே புரியலையே சோகம்
புரியாம இருக்கிறதுக்கு தானே சொல்றது



ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 2 Empty Re: ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்!

Post by இரா.பகவதி Tue Jul 17, 2012 5:18 pm

பிளேடு பக்கிரி wrote:நம்ம பழைய ஆளுங்க எதையுமே ப்ளான் பண்ணி தான் பண்ணிருக்காங்க,, சூப்பருங்க

அண்ணே இப்ப நி இங்க யாரு பர்சை அடிக்க பிளான் பன்ற ,அண்ணே முள்ளி அண்ணே பர்ஸ் நிறைய பணம் வச்சிருக்காரு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 2 Empty Re: ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்!

Post by பிளேடு பக்கிரி Tue Jul 17, 2012 5:20 pm

இரா.பகவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:நம்ம பழைய ஆளுங்க எதையுமே ப்ளான் பண்ணி தான் பண்ணிருக்காங்க,, சூப்பருங்க

அண்ணே இப்ப நி இங்க யாரு பர்சை அடிக்க பிளான் பன்ற ,அண்ணே முள்ளி அண்ணே பர்ஸ் நிறைய பணம் வச்சிருக்காரு
இப்போ பணம் எல்லாம் அடிக்கிறது இல்லை.. மன்மோகன் கூட சேரலாம்ன்னு இருக்கேன் ஜாலி



ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 2 Empty Re: ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்!

Post by இரா.பகவதி Tue Jul 17, 2012 5:23 pm

பிளேடு பக்கிரி wrote:
இரா.பகவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:நம்ம பழைய ஆளுங்க எதையுமே ப்ளான் பண்ணி தான் பண்ணிருக்காங்க,, சூப்பருங்க

அண்ணே இப்ப நி இங்க யாரு பர்சை அடிக்க பிளான் பன்ற ,அண்ணே முள்ளி அண்ணே பர்ஸ் நிறைய பணம் வச்சிருக்காரு
இப்போ பணம் எல்லாம் அடிக்கிறது இல்லை.. மன்மோகன் கூட சேரலாம்ன்னு இருக்கேன் ஜாலி

சோனியாவை கரைக்ட் பன்னதானே ஜாலி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 2 Empty Re: ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்!

Post by பிளேடு பக்கிரி Tue Jul 17, 2012 5:24 pm

இரா.பகவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:
இப்போ பணம் எல்லாம் அடிக்கிறது இல்லை.. மன்மோகன் கூட சேரலாம்ன்னு இருக்கேன் ஜாலி

சோனியாவை கரைக்ட் பன்னதானே ஜாலி
ஆகா நம்ம பிளான் தெரிஞ்சு போச்சே சோகம்



ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 2 Empty Re: ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்!

Post by பாலாஜி Tue Jul 17, 2012 5:26 pm

இரா.பகவதி wrote:ஒன்ன்மே புரியலையே சோகம்

பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் வரும் இவரின் நிலைதான் உனக்கும்

ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 2 Images?q=tbn:ANd9GcSMdhzEabEbbhtNukvLULOanfZQCTp1sP2TLM4q4qaaUFgFPmbLcNYxgb0


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 2 Empty Re: ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்!

Post by பிளேடு பக்கிரி Tue Jul 17, 2012 5:27 pm

வை.பாலாஜி wrote:
இரா.பகவதி wrote:ஒன்ன்மே புரியலையே சோகம்

பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் வரும் இவரின் நிலைதான் உனக்கும்

ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 2 Images?q=tbn:ANd9GcSMdhzEabEbbhtNukvLULOanfZQCTp1sP2TLM4q4qaaUFgFPmbLcNYxgb0

ஹா...ஹா...



ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 2 Empty Re: ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்!

Post by இரா.பகவதி Tue Jul 17, 2012 5:29 pm

அண்ணே இதே குறிக்கோளோட இங்க நிறைய பேர் உங்களுக்கு போட்டியா சுத்திகிட்டு இருக்காங்க ,நம்ம முரளி அண்ணே கூட எதோ இந்த மாதிரி தான் சொல்லி அண்ணிகிட்ட மூக்கொடை பட்டு அமைதியா ஆயிருக்காரு பாத்து சிரி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்! - Page 2 Empty Re: ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum