ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதித்து வாழ்வீர் மாணவரே !

+2
ரா.ரமேஷ்குமார்
நாகசுந்தரம்
6 posters

Go down

மதித்து வாழ்வீர் மாணவரே ! Empty மதித்து வாழ்வீர் மாணவரே !

Post by நாகசுந்தரம் Tue Jul 17, 2012 4:23 pm

இந்தியாவில் வாழுகின்ற
இனிய சிறுவர் சிறுமிகாள் !
சிந்தனையில் சக்தி கொண்டு
சொந்த நாட்டை உயர்த்துங்கள் !
முந்தி நமது நாட்டை செய்து
முயற்சியுடன் வாழுங்கள் !
நிந்திக்காமல் எவரையும்
நல்லவராய் நினையுங்கள் !

விளையாட்டில் ஏலம் எடுக்கும்
விந்தை வந்து விட்டது !
களைப்புடனே காத்திருக்கும்
காத்த தியாகி மக்களை
இளைப்பாற ஏலம் எடுக்கும்
ஏற்ற முறை மாற்றுங்கள் !
விளைவு எந்த செயலுக்கும்
உண்டு என்று உணருங்கள் !

உந்தன் உள்ளே உண்மை உண்டு
விந்தை அதனை அறியுங்கள் !
சந்தத்தோடு பாட்டு பாடி
சங்கதியை சொல்லுங்கள் !
பந்தபாசம் பெரியோரிடம்
பாந்தமாக காட்டுங்கள் !
நொந்தமனம் கொண்ட பேரை
நல்ல உறுதி ஆக்குங்கள் !

கிண்டல்கேலி செய்து நாளை
கொன்று போட வேண்டாமே !
வண்டுபோல விரைவாய் பறந்து
வேலை பல செய்யுங்கள் !
துண்டு போட நினைப்போரிடம்
தூர தள்ளி நில்லுங்கள் !
அன்பு ஒருவர் கொண்டுவிட்டால்
அணைத்து வாழ எண்ணுங்கள் !

கற்க மட்டும் கணிணியை
கணக்காய் வைத்துக் கொள்ளுங்கள் !
அற்பஉணவு தன்னை கூட
தூர எறிய வேண்டாமே !
சொற்பமாக சொற்கள் பேசி
சுதந்திரமாய் வாழுங்கள் !
சிற்பம் போன்ற சகல கலையும்
சீராய் கற்றுக் கொள்ளுங்கள் !

அன்பு மனம் கொண்டுவிட்டால்
அனைவருமே ஒன்றுதான் !
தன்னைப்போல பிறரை எண்ணும்
தகைமை தமிழர் பண்புதான் !
அன்னை தந்தை அனைவரையும்
அரவணைத்து வாழுங்கள் !
அன்னையான நமது நாட்டை
அனைத்திலும் முன் நிறுத்துங்கள் !

தடுக்கி ஒருவர் விழுந்துவிட்டால்
தூக்கி அவரை நிறுத்துங்கள்,
வெடுக்காய் சிரித்து வேதனையை
மேலும மேலும் கிளராதீர் !
மிடுக்காய் ஆடை அணிந்து விட்டால்
மேதினியில் உயர்வில்லை,
கொடுக்கும் குணம் சிறிது கொண்டு
கொள்கை தன்னை மதியுங்கள் !



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

மதித்து வாழ்வீர் மாணவரே ! Empty Re: மதித்து வாழ்வீர் மாணவரே !

Post by ரா.ரமேஷ்குமார் Tue Jul 17, 2012 9:00 pm

அனைத்தும் அருமையான அற்புதமான வரிகள்... மதித்து வாழ்வீர் மாணவரே ! 224747944 மதித்து வாழ்வீர் மாணவரே ! 2825183110 மதித்து வாழ்வீர் மாணவரே ! 224747944


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

மதித்து வாழ்வீர் மாணவரே ! Empty Re: மதித்து வாழ்வீர் மாணவரே !

Post by யினியவன் Tue Jul 17, 2012 9:10 pm

நன்று நாகசுந்தரம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மதித்து வாழ்வீர் மாணவரே ! Empty Re: மதித்து வாழ்வீர் மாணவரே !

Post by பிஜிராமன் Tue Jul 17, 2012 9:12 pm

சிலிர்க்கும் வகையில் வரியமைத்து
சிந்திக்க செய்தது விட்டீர்

அருமை அண்ணா ........மிக அருமை........தொடருங்கள்....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

மதித்து வாழ்வீர் மாணவரே ! Empty Re: மதித்து வாழ்வீர் மாணவரே !

Post by முரளிராஜா Tue Jul 17, 2012 9:32 pm

சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மதித்து வாழ்வீர் மாணவரே ! Empty Re: மதித்து வாழ்வீர் மாணவரே !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Jul 17, 2012 9:35 pm

அருமை நாகா அவர்களே...விரும்பினேன் உங்களின் கவிதையை...தொடருங்கள் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மதித்து வாழ்வீர் மாணவரே ! Empty Re: மதித்து வாழ்வீர் மாணவரே !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum