புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 Poll_c10உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 Poll_m10உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 Poll_c10 
30 Posts - 54%
heezulia
உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 Poll_c10உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 Poll_m10உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 Poll_c10உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 Poll_m10உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 Poll_c10உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 Poll_m10உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 Poll_c10உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 Poll_m10உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 Poll_c10 
30 Posts - 54%
heezulia
உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 Poll_c10உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 Poll_m10உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 Poll_c10உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 Poll_m10உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 Poll_c10உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 Poll_m10உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி கேட்டு உங்களிடம்


   
   

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Jul 17, 2012 4:21 pm

First topic message reminder :

எனது கணினியில் எனக்குத் தேவையில்லாத மென்பொருட்கள் அதிகமாக இருக்கின்றன. அதனால் கணினி வேகம் குறைந்து காணப்படுகிறது. இந்த தேவையற்ற மென்பொருட்களை வழமையான முறைகளில் கண்டுபிடித்து அழிக்க முடியவில்லை.
இவற்றை கண்டுபிடித்து அழிப்பதற்கு ஏதாவது மென்பொருட்கள் இருந்தால் தந்து உதவுங்கள் நண்பர்களே.
நான் விடோஸ் விஸ்தா பயன்படுத்துகிறேன்.
நன்றி.



நேர்மையே பலம்
உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 5no

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 18, 2012 7:24 pm

சார்லஸ் mc wrote: விட்ருங்க யினியவன். செந்திலைப் பார்த்தால்...ஏதோ ஒரு முடிவுடன் இருப்பதைப்போல தெரிகிறது. இனி எச்சரிக்கையாயிருக்க வேண்டியது நம்ம முரளிதான்.
பாவம் முரளி சோகம்
ஆமா அடுத்த வாரம் தெரிஞ்சிடும் - ஜகத்ஜல பிரதாபன் யாருன்னு?




சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jul 18, 2012 7:25 pm

யினியவன் wrote:டா மு: எட்டு
டா பி: பதினாறு

புரியலை... அதிர்ச்சி



உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 154550உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 154550உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 154550உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 154550உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 18, 2012 7:27 pm

டாஸ்மாக் (செல்லும்) முன்: டா மு - எட்டு குணம்

டாஸ்மாக் (சென்ற) பின்: டா பி - பதினாறு குணம்

(முரளியோட குணம்)




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jul 18, 2012 7:31 pm

யினியவன் wrote:டாஸ்மாக் (செல்லும்) முன்: டா மு - எட்டு குணம்

டாஸ்மாக் (சென்ற) பின்: டா பி - பதினாறு குணம்

(முரளியோட குணம்)
டாஸ்மாக் கடை பக்கமா நடந்து போனாலே மயங்கி விழுந்துடுவாருன்னுல கேள்விப்பட்டேன் அழுகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 18, 2012 7:35 pm

அசுரன் wrote:டாஸ்மாக் கடை பக்கமா நடந்து போனாலே மயங்கி விழுந்துடுவாருன்னுல கேள்விப்பட்டேன் அழுகை
அது ஸ்பான்சர் இல்லாம தனியா போறப்ப வருத்தத்துல வந்த மயக்கம் அசுரன்.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jul 18, 2012 7:39 pm

யினியவன் wrote:
அசுரன் wrote:டாஸ்மாக் கடை பக்கமா நடந்து போனாலே மயங்கி விழுந்துடுவாருன்னுல கேள்விப்பட்டேன் அழுகை
அது ஸ்பான்சர் இல்லாம தனியா போறப்ப வருத்தத்துல வந்த மயக்கம் அசுரன்.
பாட்டில தொறந்து மூடிய மோந்து பார்த்தாலே மூனு நாளைக்கு எந்திரிக்க மாட்டாருன்னுல்ல கேள்விப்பட்டேன்.. (நன்றி பகவதி)
உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 1

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 18, 2012 7:41 pm

அதெல்லாம் டெக்னிகலா அடிப்பாரு - இளநீர்ல அப்படியே காயிலே மிக்சிங் பண்ணி சும்மா காட்டு காட்டுன்னு காட்டிடுவாறு...




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jul 18, 2012 7:43 pm

அசுரன் wrote:
யினியவன் wrote:
அசுரன் wrote:டாஸ்மாக் கடை பக்கமா நடந்து போனாலே மயங்கி விழுந்துடுவாருன்னுல கேள்விப்பட்டேன் அழுகை
அது ஸ்பான்சர் இல்லாம தனியா போறப்ப வருத்தத்துல வந்த மயக்கம் அசுரன்.
பாட்டில தொறந்து மூடிய மோந்து பார்த்தாலே மூனு நாளைக்கு எந்திரிக்க மாட்டாருன்னுல்ல கேள்விப்பட்டேன்.. (நன்றி பகவதி)
உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 1

இப்படி கோர்த்து விட்டு கோர்த்து விட்டே என்னை ரணகளமா மாத்துறதே வேளையா போச்சி அழுகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jul 18, 2012 7:46 pm

இரா.பகவதி wrote:
இப்படி கோர்த்து விட்டு கோர்த்து விட்டே என்னை ரணகளமா மாத்துறதே வேளையா போச்சி அழுகை
இவரு யாருப்பா புதுசா இருக்காரு
உதவி கேட்டு உங்களிடம்  - Page 8 Vadivelu+comedy

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jul 18, 2012 7:49 pm

அண்ணே மறந்துட்டின்களே , ஆனா நிங்க இவங்கள பத்தி அங்க சொன்னத நான் மறக்கவே இல்ல ஜாலி

Sponsored content

PostSponsored content



Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக