ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி கேட்டு உங்களிடம்

+7
முரளிராஜா
முத்துராஜ்
சார்லஸ் mc
ராஜா
யினியவன்
இரா.பகவதி
அகிலன்
11 posters

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

உதவி கேட்டு உங்களிடம்  - Page 3 Empty உதவி கேட்டு உங்களிடம்

Post by அகிலன் Tue Jul 17, 2012 4:21 pm

First topic message reminder :

எனது கணினியில் எனக்குத் தேவையில்லாத மென்பொருட்கள் அதிகமாக இருக்கின்றன. அதனால் கணினி வேகம் குறைந்து காணப்படுகிறது. இந்த தேவையற்ற மென்பொருட்களை வழமையான முறைகளில் கண்டுபிடித்து அழிக்க முடியவில்லை.
இவற்றை கண்டுபிடித்து அழிப்பதற்கு ஏதாவது மென்பொருட்கள் இருந்தால் தந்து உதவுங்கள் நண்பர்களே.
நான் விடோஸ் விஸ்தா பயன்படுத்துகிறேன்.
நன்றி.


நேர்மையே பலம்
உதவி கேட்டு உங்களிடம்  - Page 3 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down


உதவி கேட்டு உங்களிடம்  - Page 3 Empty Re: உதவி கேட்டு உங்களிடம்

Post by கே. பாலா Tue Jul 17, 2012 9:52 pm

முரளிராஜா wrote:
சார்லஸ் mc wrote:உதவியும் பண்றாங்க - உபத்திரவமும் பண்றாங்க...

கரிசனையும் காட்றாங்க - கால வாரியும் விடறாங்க...

அக்கறையும் காட்றாங்க - அல்லாடவும் விடறாங்க...

காப்பத்தவும் செய்றாங்க - கவுத்தும் விடறாங்க...

உஸ்...அப்பா...தாங்க முடியல...

சரியான ஆள்விழுங்கி அலிகேட்டர்கள்...

உதவி கேட்டு உங்களிடம்  - Page 3 745155
சார்லஸ்
முரளிராஜா - யினியவன் மாதிரினு சொல்றிங்க ஒன்னும் புரியல
உஸ்...அப்பா...தாங்க முடியல... சியர்ஸ்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

உதவி கேட்டு உங்களிடம்  - Page 3 Empty Re: உதவி கேட்டு உங்களிடம்

Post by அகிலன் Tue Jul 17, 2012 9:57 pm

நான் கொஞ்ச நேரம் வெளியில் போயிட்டு வாறதுக்கிடையில் இங்க என்னென்னமோ நடந்திருச்சு
உஸ்......... அப்பப்பா.......தாங்க முடியல
இவங்களோட அட்டகாசம்.


நேர்மையே பலம்
உதவி கேட்டு உங்களிடம்  - Page 3 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

உதவி கேட்டு உங்களிடம்  - Page 3 Empty Re: உதவி கேட்டு உங்களிடம்

Post by அகிலன் Tue Jul 17, 2012 11:31 pm

கணினியிலிருந்து எனக்கு தேவையில்லாத புரோகிராம்களை வெற்றிகரமாக அழித்துவிட்டேன்.அத்துடன் Cclean கொண்டு கிளீன் செய்துவிட்டேன்.
இப்பொழுது கணினி வேகமாக வேலை செய்கிறது.
எனக்கு ஓடிவந்து உதவி செய்த பகவதி,இனியவன், ராஜா,சார்லஸ் முத்துராஜ் ,ஆகிய நண்பர்களுக்கும் ,மற்றைய நண்பர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றிகள்.
இப்படிக்கு என்றென்றும் உங்கள் நண்பன்
அகிலன்.


நேர்மையே பலம்
உதவி கேட்டு உங்களிடம்  - Page 3 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

உதவி கேட்டு உங்களிடம்  - Page 3 Empty Re: உதவி கேட்டு உங்களிடம்

Post by இரா.பகவதி Tue Jul 17, 2012 11:38 pm

அகிலன் wrote:கணினியிலிருந்து எனக்கு தேவையில்லாத புரோகிராம்களை வெற்றிகரமாக அழித்துவிட்டேன்.அத்துடன் Cclean கொண்டு கிளீன் செய்துவிட்டேன்.
இப்பொழுது கணினி வேகமாக வேலை செய்கிறது.
எனக்கு ஓடிவந்து உதவி செய்த பகவதி,இனியவன், ராஜா,சார்லஸ் முத்துராஜ் ,ஆகிய நண்பர்களுக்கும் ,மற்றைய நண்பர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றிகள்.
இப்படிக்கு என்றென்றும் உங்கள் நண்பன்
அகிலன்.
மகிழ்ச்சி அன்பு மலர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உதவி கேட்டு உங்களிடம்  - Page 3 Empty Re: உதவி கேட்டு உங்களிடம்

Post by யினியவன் Tue Jul 17, 2012 11:47 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் அகிலன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உதவி கேட்டு உங்களிடம்  - Page 3 Empty Re: உதவி கேட்டு உங்களிடம்

Post by ராஜா Wed Jul 18, 2012 10:54 am

நன்றி அகிலன்

யினியவன் wrote:சூப்பர் சூப்பர் சூப்பர் அகிலன்.
சூப்பருங்க நாம சொன்னத கேட்டு அப்படியே செய்யுறதுக்கும் ஒரு ஆள் இருக்கார் அண்ணே சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உதவி கேட்டு உங்களிடம்  - Page 3 Empty Re: உதவி கேட்டு உங்களிடம்

Post by யினியவன் Wed Jul 18, 2012 11:28 am

ராஜா wrote: சூப்பருங்க நாம சொன்னத கேட்டு அப்படியே செய்யுறதுக்கும் ஒரு ஆள் இருக்கார் அண்ணே சிரி
இவராவது கேட்டாரே!!! (வேற யார் கேப்பா?) புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உதவி கேட்டு உங்களிடம்  - Page 3 Empty Re: உதவி கேட்டு உங்களிடம்

Post by முரளிராஜா Wed Jul 18, 2012 11:30 am

யினியவன் wrote:
ராஜா wrote: சூப்பருங்க நாம சொன்னத கேட்டு அப்படியே செய்யுறதுக்கும் ஒரு ஆள் இருக்கார் அண்ணே சிரி
இவராவது கேட்டாரே!!! (வேற யார் கேப்பா?) புன்னகை
இதுல என்ன ஆச்சரியம்னா நம்ம ராஜா சொல்லி இந்த பிரச்சனை தீர்ந்திருக்குனா பாருங்களேன் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உதவி கேட்டு உங்களிடம்  - Page 3 Empty Re: உதவி கேட்டு உங்களிடம்

Post by yarlpavanan Wed Jul 18, 2012 2:23 pm

சார்லஸ் mc wrote:உதவியும் பண்றாங்க - உபத்திரவமும் பண்றாங்க...

கரிசனையும் காட்றாங்க - கால வாரியும் விடறாங்க...

அக்கறையும் காட்றாங்க - அல்லாடவும் விடறாங்க...

காப்பத்தவும் செய்றாங்க - கவுத்தும் விடறாங்க...

உஸ்...அப்பா...தாங்க முடியல...

சரியான ஆள்விழுங்கி அலிகேட்டர்கள்...

உதவி கேட்டு உங்களிடம்  - Page 3 745155

சிறந்த கேள்வி - அதை
அழகாக அரங்கேற்றுகிறது
உங்கள் கவிதை!


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

உதவி கேட்டு உங்களிடம்  - Page 3 Empty Re: உதவி கேட்டு உங்களிடம்

Post by அகிலன் Wed Jul 18, 2012 2:29 pm

yarlpavanan wrote:
சார்லஸ் mc wrote:உதவியும் பண்றாங்க - உபத்திரவமும் பண்றாங்க...

கரிசனையும் காட்றாங்க - கால வாரியும் விடறாங்க...

அக்கறையும் காட்றாங்க - அல்லாடவும் விடறாங்க...

காப்பத்தவும் செய்றாங்க - கவுத்தும் விடறாங்க...

உஸ்...அப்பா...தாங்க முடியல...

சரியான ஆள்விழுங்கி அலிகேட்டர்கள்...

உதவி கேட்டு உங்களிடம்  - Page 3 745155

சிறந்த கேள்வி - அதை
அழகாக அரங்கேற்றுகிறது
உங்கள் கவிதை!
திட்டுறத்த கூட கவிதையில் திட்டினா நல்லாத்தான் இருக்கும் இல்லையா?


நேர்மையே பலம்
உதவி கேட்டு உங்களிடம்  - Page 3 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

உதவி கேட்டு உங்களிடம்  - Page 3 Empty Re: உதவி கேட்டு உங்களிடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics
» சிவகார்த்திகேயன் பட நடிகருக்கு புற்றுநோய்...சக நடிகர்களிடம் உதவி கேட்டு கோரிக்கை
» தமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு
» உங்களிடம் இருக்கிறதா?
» உங்களிடம் ஐஸ் எண் இருக்கிறதா
» கடத்தப்பட்ட ஆட்சியரின் உடல் நிலை மோசம்: மருத்துவ உதவி கேட்டு மாவோயிஸ்டுகள் கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum