ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்புங்க ப்ளீஸ்... பாதி அமெரிக்கா பஞ்சத்தின் பிடியில் தத்தளிக்கிறதாம்

+3
ராஜா
யினியவன்
முரளிராஜா
7 posters

Go down

நம்புங்க ப்ளீஸ்... பாதி அமெரிக்கா பஞ்சத்தின் பிடியில் தத்தளிக்கிறதாம் Empty நம்புங்க ப்ளீஸ்... பாதி அமெரிக்கா பஞ்சத்தின் பிடியில் தத்தளிக்கிறதாம்

Post by முரளிராஜா Tue Jul 17, 2012 1:15 pm

வால்டான்வில்லி: அமெரிக்காவுக்கு இது சோகமான காலம். அந்த நாட்டின் பாதிப் பகுதி வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்துள்ளதாம். வரலாறு காணாத வெயிலும், வராத மழையுமே இதற்குக் காரணம் என்கிறார்கள். மழை வர மேலும் தாமதமானால் அமெரிக்கா முழுவதுமே வறட்சியின் பிடியில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும் என தேசிய காலநிலை தகவல் மையம் எச்சரித்துள்ளது.

கடந்த 30கள் மற்றும் 50களில்தான் இப்படிப்பட்ட பெரும் வறட்சியை அமெரிக்காக சந்தித்தது. அதன் பிறகு தற்போதுதான் வறட்சி அங்கு தாண்டவமாட ஆரம்பித்துள்ளதாம். வறட்சி காரணமாக பயிர்கள் கருக ஆரம்பித்துள்ளனவாம். மழை வராவி்ட்டால் நிலைமை மேலும் மோசமாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய காலநிலை தகவல் மையம் வெளியிட்டுள்ள மாதாந்திர அறிக்கையில், நாட்டின் 55 சதவீதப் பகுதியில் வறட்சி காணப்படுகிறது. கடந்த ஜூன் மாதம், இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் வெப்ப மாதமாக காணப்பட்டது. இப்படி ஜூன் மாதத்தில் கடும் வெப்ப நிலை நிலவியது அமெரிக்க வரலாற்றில் இது 14வது முறையாகும்.

அமெரிக்காவில் நிலங்கள் அனைத்துமே கிட்டத்தட்ட வறண்டு போய்க் காணப்படுகின்றன. பயிர்கள் கருகி வருகின்றன. ஈரப்பதம் வெகுவாக குறைந்து போய் விட்டது. கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்ப நிலை அதிகரித்துக் காணப்படுகிறது

1956ம் ஆண்டுக்குப் பிறகு அதிக அளவிலான நிலப்பரப்பு வறண்டு போயிருப்பது இதுவே முதல் முறையாகும். அப்போது 58 சதவீத நிலப்பரப்பு வறண்டு கிடந்தது.

தெற்கு இல்லினாய்ஸில் கென்னி பிரம்மர் என்ற மக்காச்சோள விவசாயி தனது 800 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த பயிரை இழந்து சோகத்தில் உள்ளாராம். மேலும் அவர் வளர்த்து வரும் 400 கால்நடைகளும் கூட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனவாம்.

அமெரிக்கா முழுவதும் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளத்தில் மூன்றில் ஒரு பங்குப் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை கருகிப் போய் விட்டன. மற்றவையும் கருகி வருகின்றன.
தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியை திடீர் வறட்சி என நிபுணர்கள் வர்ணிக்கின்றனர். காரணம், இது சமீப மாதங்களில் ஏற்பட்டதுதான் என்பதால்.

வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவ அமெரிக்க அரசு விரைவான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நிலவும் வெயிலுக்கு மக்களும் கூட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெயில் தாங்க முடியாமல் பலர் உயிரிழந்துள்ளனர். பல மாகாணங்களில் அவசர நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல பிரச்சினைகளில் சிக்கி் தவித்து வரும் அமெரிக்காவுக்கு இந்த வெயில் காலம் மேலும் பெரும் சோதனையாக அமைந்துள்ளது என்று கூறலாம்.

வறட்சி என்று வந்து விட்டால் ஆண்டிப்பட்டியாக இருந்தால் என்ன அமெரிக்காவாக இருந்தால் என்ன கஷ்டப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்பதே இதிலிருந்து கிடைக்கும் பாடம்...

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நம்புங்க ப்ளீஸ்... பாதி அமெரிக்கா பஞ்சத்தின் பிடியில் தத்தளிக்கிறதாம் Empty Re: நம்புங்க ப்ளீஸ்... பாதி அமெரிக்கா பஞ்சத்தின் பிடியில் தத்தளிக்கிறதாம்

Post by யினியவன் Tue Jul 17, 2012 1:47 pm

யுஎன் ல இருக்கற பணத்த பஞ்சம்ன்னு சொல்லி
ஆட்டைய போட ப்ளேன் பண்ணி அடிக்கிற
பஞ்ச பஞ்ச் டயலாகா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நம்புங்க ப்ளீஸ்... பாதி அமெரிக்கா பஞ்சத்தின் பிடியில் தத்தளிக்கிறதாம் Empty Re: நம்புங்க ப்ளீஸ்... பாதி அமெரிக்கா பஞ்சத்தின் பிடியில் தத்தளிக்கிறதாம்

Post by ராஜா Tue Jul 17, 2012 2:02 pm

உண்மைதான் , அதனால் தான் இவர்கள் உலகில் நன்றாக இருக்கிற நாடுகளை அடித்து பிடுங்குகிறார்கள் போல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நம்புங்க ப்ளீஸ்... பாதி அமெரிக்கா பஞ்சத்தின் பிடியில் தத்தளிக்கிறதாம் Empty Re: நம்புங்க ப்ளீஸ்... பாதி அமெரிக்கா பஞ்சத்தின் பிடியில் தத்தளிக்கிறதாம்

Post by அகிலன் Tue Jul 17, 2012 2:27 pm

அல்லல்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தை குறைக்கும்.
என்று தமிழ் பழமொழி ஒன்று இருக்கிறது.
உலகத்தில் அமெரிக்கா செய்த,செய்கிற அட்டூளியன்களால் பாதிக்கப்பட்டு அழுதவர்களுடைய கண்ணீர்தான் இந்த பஞ்சத்துக்கு காரணம்.


நேர்மையே பலம்
நம்புங்க ப்ளீஸ்... பாதி அமெரிக்கா பஞ்சத்தின் பிடியில் தத்தளிக்கிறதாம் 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

நம்புங்க ப்ளீஸ்... பாதி அமெரிக்கா பஞ்சத்தின் பிடியில் தத்தளிக்கிறதாம் Empty Re: நம்புங்க ப்ளீஸ்... பாதி அமெரிக்கா பஞ்சத்தின் பிடியில் தத்தளிக்கிறதாம்

Post by பிரசன்னா Tue Jul 17, 2012 3:31 pm

வறட்சி என்று வந்து விட்டால் ஆண்டிப்பட்டியாக இருந்தால் என்ன அமெரிக்காவாக இருந்தால் என்ன கஷ்டப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்பதே இதிலிருந்து கிடைக்கும் பாடம்...

புரட்சி சொன்னது போல்.... பஞ்ச டயலாக் சூப்பர்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

நம்புங்க ப்ளீஸ்... பாதி அமெரிக்கா பஞ்சத்தின் பிடியில் தத்தளிக்கிறதாம் Empty Re: நம்புங்க ப்ளீஸ்... பாதி அமெரிக்கா பஞ்சத்தின் பிடியில் தத்தளிக்கிறதாம்

Post by விநாயகாசெந்தில் Tue Jul 17, 2012 3:35 pm

மகிழ்ச்சி அருமையிருக்கு மகிழ்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

நம்புங்க ப்ளீஸ்... பாதி அமெரிக்கா பஞ்சத்தின் பிடியில் தத்தளிக்கிறதாம் Empty Re: நம்புங்க ப்ளீஸ்... பாதி அமெரிக்கா பஞ்சத்தின் பிடியில் தத்தளிக்கிறதாம்

Post by முஹைதீன் Tue Jul 17, 2012 3:51 pm

ஏழை நாடுகளை காரணமில்லாமல் அழிப்பதற்கு ரானுவத்திருக்கு செலவிடும் பணத்தை நாட்டின் நலனுக்காக செலவழித்தால் பஞ்சம் அழிந்து விடுமே.

இன்னும் இந்த நாடு என்ன என்ன அழிவை சந்திக்க காத்துக்கொண்டிருக்கிறதோ!
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

நம்புங்க ப்ளீஸ்... பாதி அமெரிக்கா பஞ்சத்தின் பிடியில் தத்தளிக்கிறதாம் Empty Re: நம்புங்க ப்ளீஸ்... பாதி அமெரிக்கா பஞ்சத்தின் பிடியில் தத்தளிக்கிறதாம்

Post by அகிலன் Tue Jul 17, 2012 10:16 pm

முஹைதீன் wrote:ஏழை நாடுகளை காரணமில்லாமல் அழிப்பதற்கு ரானுவத்திருக்கு செலவிடும் பணத்தை நாட்டின் நலனுக்காக செலவழித்தால் பஞ்சம் அழிந்து விடுமே.

இன்னும் இந்த நாடு என்ன என்ன அழிவை சந்திக்க காத்துக்கொண்டிருக்கிறதோ!
காரணமில்லாமல் அழிக்கவில்லை
ஒன்றில் கொள்ளையடிப்பதற்காக அல்லது
தங்கள் எதிரியை வீழ்த்துவதற்காக.
எதற்காக மற்றைய நாடுகளை அழித்தாலும் தப்புதான்
அதற்கான தண்டனைதான் இந்த பஞ்சம்.


நேர்மையே பலம்
நம்புங்க ப்ளீஸ்... பாதி அமெரிக்கா பஞ்சத்தின் பிடியில் தத்தளிக்கிறதாம் 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

நம்புங்க ப்ளீஸ்... பாதி அமெரிக்கா பஞ்சத்தின் பிடியில் தத்தளிக்கிறதாம் Empty Re: நம்புங்க ப்ளீஸ்... பாதி அமெரிக்கா பஞ்சத்தின் பிடியில் தத்தளிக்கிறதாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum