Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாமகவின் பூட்டுப் போடும் போராட்டம்: சென்னையில் ராமதாஸ், 2,000 பேர் கைது
5 posters
Page 1 of 1
பாமகவின் பூட்டுப் போடும் போராட்டம்: சென்னையில் ராமதாஸ், 2,000 பேர் கைது
![பாமகவின் பூட்டுப் போடும் போராட்டம்: சென்னையில் ராமதாஸ், 2,000 பேர் கைது 17-ramadoss2300](https://2img.net/h/tamil.oneindia.in/img/2012/07/17-ramadoss2300.jpg)
சென்னை: பாமக சார்பில் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் இன்று தமிழகம் முழுவதும் நடந்தது. சென்னையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் 2,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பாமக சார்பில் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் பூட்டுப் போடும் போராட்டம் நடந்தது. இதையடுத்து மாநிலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சென்னையில் உள்ள ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் தலா 5 போலீசார் நிறுத்தப்பட்டனர்.
கடைகளுக்கு பூட்டுப் போட முயற்சிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் எச்சரித்தனர். இந்நிலையில் சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு போராட்டம் நடத்திய சுமார் 2,000 பாமகவினர் மற்றும் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான பாமகவினர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே செந்துறையில் பாமக மாநில துணைத் தலைவர் உலக. சாமிநாதன் தலைமையில் நடந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: பாமகவின் பூட்டுப் போடும் போராட்டம்: சென்னையில் ராமதாஸ், 2,000 பேர் கைது
பா மா க கட்சி அலுவலகதிற்கு பூட்டு போடாமல் இருக்கவே இந்த நகைசுவை நிகழ்ச்சிய ?
2016 நம்ம கையுல ... சந்திப்போம் நம்ம சட்ட சபயுல (சிரிக்காமல் பாடவும் )
2016 நம்ம கையுல ... சந்திப்போம் நம்ம சட்ட சபயுல (சிரிக்காமல் பாடவும் )
Guest- Guest
Re: பாமகவின் பூட்டுப் போடும் போராட்டம்: சென்னையில் ராமதாஸ், 2,000 பேர் கைது
பூட்டுப் போடச் சென்றவர்கள் மது அருந்திவிட்டுத்தான் போராட்டத்திற்கே வந்தார்கள் என்பது வெளிவராத கதை!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பாமகவின் பூட்டுப் போடும் போராட்டம்: சென்னையில் ராமதாஸ், 2,000 பேர் கைது Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாமகவின் பூட்டுப் போடும் போராட்டம்: சென்னையில் ராமதாஸ், 2,000 பேர் கைது
ஸ்டாக்கு தீந்து போச்சுன்னு தான் பூட்டு போட போயிருப்பாங்களோ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பாமகவின் பூட்டுப் போடும் போராட்டம்: சென்னையில் ராமதாஸ், 2,000 பேர் கைது
இவங்களால நடந்த விஷயம் என்னனா இன்னைக்கு பூரா போலிஸ் படை சூழ குடிமகன்கள் குடிக்கலாமுங்க...,
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
Re: பாமகவின் பூட்டுப் போடும் போராட்டம்: சென்னையில் ராமதாஸ், 2,000 பேர் கைது
அப்படி போயிட்டு வந்ததால தான் நீங்க லேட்டா?ஜேன் செல்வகுமார் wrote:இவங்களால நடந்த விஷயம் என்னனா இன்னைக்கு பூரா போலிஸ் படை சூழ குடிமகன்கள் குடிக்கலாமுங்க...,![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பாமகவின் பூட்டுப் போடும் போராட்டம்: சென்னையில் ராமதாஸ், 2,000 பேர் கைது
யினியவன் wrote:அப்படி போயிட்டு வந்ததால தான் நீங்க லேட்டா?ஜேன் செல்வகுமார் wrote:இவங்களால நடந்த விஷயம் என்னனா இன்னைக்கு பூரா போலிஸ் படை சூழ குடிமகன்கள் குடிக்கலாமுங்க...,![]()
![]()
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
Re: பாமகவின் பூட்டுப் போடும் போராட்டம்: சென்னையில் ராமதாஸ், 2,000 பேர் கைது
போலீஸ் பாதுகாப்போட தண்ணியடிக்கிறது என்ன சாதாரண விஷயமா ?! , தமிழ்நாட்டு மக்கள் கொடுத்துவச்சவங்க....ஜேன் செல்வகுமார் wrote:இவங்களால நடந்த விஷயம் என்னனா இன்னைக்கு பூரா போலிஸ் படை சூழ குடிமகன்கள் குடிக்கலாமுங்க...,![]()
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது
» துருக்கியில் போராட்டம் வலுக்கிறது: 939 பேர் கைது
» மாற்றுத் திறனாளிகள் போராட்டம்: ஆயிரம் பேர் கைது
» நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து : அன்புமணி ராமதாஸ் பேச்சு
» நடராஜர் கோயிலில் ஆலய நுழைவுப் போராட்டம்: 2 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 1144 பேர் கைது
» துருக்கியில் போராட்டம் வலுக்கிறது: 939 பேர் கைது
» மாற்றுத் திறனாளிகள் போராட்டம்: ஆயிரம் பேர் கைது
» நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து : அன்புமணி ராமதாஸ் பேச்சு
» நடராஜர் கோயிலில் ஆலய நுழைவுப் போராட்டம்: 2 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 1144 பேர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|