Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலியை காக்க வைக்காதீங்க!!!
+2
கா.ந.கல்யாணசுந்தரம்
முரளிராஜா
6 posters
Page 1 of 1
காதலியை காக்க வைக்காதீங்க!!!
பெண்களுக்கு நீண்ட நேரம் காத்துக்கொண்டிருப்பது என்பது பிடிக்காமல் இருக்க பல காரணங்கள் இருக்கின்றன. அதற்கு முதல் காரணம் அவர்கள் காத்திருப்பதை வெறுக்கிறார்கள். ஏனெனில் அவ்வாறு காத்திருப்பது அவர்களை அவமதிப்பது போல் நினைப்பதே ஆகும். மேலும் ஆண்கள் எப்போதும் எதிலும் சரியான நேரத்தை கடைபிடிப்பார்கள் என்று அவர்கள் மனதில் பதிந்துள்ளதே முக்கிய காரணம். சில சமயம் தாமதமாக வந்தால் பெண்கள் அனுசரித்து இருப்பர். அதை ஒரு பெரிய விஷயமாக நினைக்க மாட்டார்கள். ஆனால் ஒரு சில ஆண்கள் தாமதமாக வருவதையே பழக்கமாக கொண்டிருப்பர். அவ்வாறு நடப்பதால் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காமல் போகிறது என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். மேலும் அவ்வாறு காக்க வைத்து தாமதமாக வந்தால் என்ன ஏற்படும் என்றும் எவ்வாறு அவர்களை சமாதானப்படுத்த வேண்டும் என்றும் அனுபவசாலிகள் கூறுவதை தெரிந்து கொள்ளுங்களேன்...
எப்போதுமே பெண்களை காக்க வைத்து தாமதமாக அவர்களை காணச் செல்லும் போது, அவர்கள் படும் கோபத்திற்கு அளவே இருக்காது. ஆகவே அப்போது அவர்களை சமாதானப்படுத்த அவர்களுக்கு ஏதேனும் வாங்கிக் கொடுத்து சமாதானப்படுத்தலாம். ஏனெனில் அவர்கள் காத்திருந்ததால் மிகவும் வருத்தத்துடன் கோபமாகவே இருப்பர். அப்போது அவர்களுக்கு ஒரு சிறிய சந்தோஷப்படக்கூடியவாறு ஏதேனும் வாங்கி கொடுக்கலாம் அல்லது அனைத்து பெண்களுக்கும் பிடித்த டெடி பியர் வாங்கி கொடுக்கலாம். இல்லை அவர்கள் கோபம் போகவே இல்லையென்றால், அப்போது அவர்கள் நீண்ட நாட்கள் ஆசைப்பட்ட ஏதேனும் ஒன்றை செய்தோ அல்லது கொடுத்தோ அவர்களை குளிர்விக்கலாம். ஒண்ணும் முடியாட்டி ஒரு முத்தமாச்சும் கொடுங்க.
காதலியை நீண்ட நேரம் காக்க வைத்தால், நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பெண்கள் அழகான, நல்ல குணம் உள்ள ஆண்களையே தேர்ந்தெடுத்து காதலிப்பர். அவ்வாறு ஆசைப்பட்டு காதலிக்கும் காதலன் முதலில் நன்கு நேரத்தை கடைபிடித்தவர், போக போக காக்க வைத்துக்கொண்டே இருந்தால், பின் அவளை வேறு ஒருவன் தூக்கி சென்றுவிடுவான். ஆகவே எப்போதுமே அவ்வாறு தாமதமாக வராமல், காதலியை பார்க்க போகும் சமயம் ஏதேனும் வேலை வந்து தாமதமாகும் என்று தெரிந்தால், உடனே காதலிக்கு போன் செய்து தகவலை தெரிவித்துவிடுங்கள். இதனால் அவர்கள் எந்த கோபமும் படாமல் சந்தோஷமாக இருப்பதோடு, உங்களைப் பற்றி ஒரு நல்ல எண்ணமும் அவர்கள் மனதில் தோன்றி, காதல் அதிகரிக்கும்.
சிலசமயம் காதலியை/மனைவியை நீண்ட நேரம் காக்க வைத்துவிட்டால், அவர்களும் ஒரு நாள் உங்களை காக்க வைப்பார்கள். உதாரணமாக, உங்கள் காதலியை ஒரு 1/2 மணிநேரம் காக்க வைக்க நேர்ந்தால், அவள் மறுநாள் உங்களை காண வரும் போதோ அல்லது எங்கேனும் செல்லும் போதோ, 1 மணிநேரம் காக்க வைப்பாள். இவ்வாறு இருந்தால் காதல் வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பது என்பது மிகவும் கடினமாகிவிடும்.
மேலும் அவர்கள் காத்திருப்பதால், அவர்களுக்கு உங்கள் மேல் ஒரு கெட்ட அபிப்ராயம் வந்துவிடும். மேலும் இது உறவுகளுக்குள் ஒரு கெட்ட எண்ணத்தை ஏற்படுத்திவிடும். ஆகவே நேரத்தை சரியாக கடைபிடித்து உங்கள் மேல் நல்ல எண்ணத்தை ஏற்படுத்துங்கள்.
ஆகவே தாமதமாக காதலியையோ அல்லது மனைவியையோ சந்திக்க செல்லும் போது, அவர்களுக்கு ஒரு மலர் கொத்துகளை வாங்கி கொண்டு செல்லுங்கள், இது எந்த பிரச்சனையையும் வராமல் தடுக்கும் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர்.
நன்றி போல்டு ஸ்கை
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: காதலியை காக்க வைக்காதீங்க!!!
காதலியை காத்திருக்க வைப்பதில் காதலனுக்கு விருப்பம் உள்ளதோ இல்லையோ....மொத்தத்தில் காத்திருப்பு இருவருக்கும் ஒரு சுகம் தருகிறது. இது கவிதைக் கண்ணோட்டம். :suspect:
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: காதலியை காக்க வைக்காதீங்க!!!
இந்த வயசில் போய் இதெல்லாம், வெட்கமா இருக்கு சார்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: காதலியை காக்க வைக்காதீங்க!!!
:அடபாவி:மாணிக்கம் நடேசன் wrote:இந்த வயசில் போய் இதெல்லாம், வெட்கமா இருக்கு சார்.
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: காதலியை காக்க வைக்காதீங்க!!!
மாணிக்கம் நடேசன் wrote:இந்த வயசில் போய் இதெல்லாம், வெட்கமா இருக்கு சார்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: காதலியை காக்க வைக்காதீங்க!!!
முரளிராஜா wrote::அடபாவி:மாணிக்கம் நடேசன் wrote:இந்த வயசில் போய் இதெல்லாம், வெட்கமா இருக்கு சார்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காதலியை காக்க வைக்காதீங்க!!!
ஓஹோ உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Similar topics
» காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க.
» காக்க, காக்க இளைஞரைக் காக்க!
» ஃப்ரிட்ஜில கண்டதையும் வைக்காதீங்க !
» ஆயுள் காக்க ஐம்புலன்கள் காக்க
» காக்க! காக்க! இதயம் காக்க....
» காக்க, காக்க இளைஞரைக் காக்க!
» ஃப்ரிட்ஜில கண்டதையும் வைக்காதீங்க !
» ஆயுள் காக்க ஐம்புலன்கள் காக்க
» காக்க! காக்க! இதயம் காக்க....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum