புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_c10பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_m10பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_c10 
22 Posts - 71%
heezulia
பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_c10பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_m10பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_c10 
8 Posts - 26%
mohamed nizamudeen
பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_c10பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_m10பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_c10பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_m10பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_c10 
358 Posts - 78%
heezulia
பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_c10பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_m10பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_c10 
54 Posts - 12%
mohamed nizamudeen
பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_c10பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_m10பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_c10பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_m10பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_c10 
8 Posts - 2%
prajai
பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_c10பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_m10பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_c10பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_m10பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_c10பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_m10பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_c10பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_m10பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_c10பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_m10பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_c10பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_m10பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 16, 2012 6:04 pm

பல் போனா சொல் பேச்சுங்கறது பழமொழி. ஒரு நாட்டுக்கு எல்லையோரக் காவல் படைகள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் மனித உடம்புக்கு பற்கள். மனிதனோட முக்கியமான அடையாளமே பேசும் திறன்தானே. அதற்கு மிகவும் பக்கபலமாக இருக்கும் உறுப்பு பற்கள்தான். தற்காலத்துல பற்களுக்கான சிகிச்சைகள்னு பார்த்தா அது கொஞ்சம் காஸ்ட்லிதான். கொஞ்சம் கவனத்தோடு நாம இருந்தா, பற்களை மிக நல்ல முறையில் பார்த்துக்க முடியும்.

தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது, அதிக குளிரூட்டப்பட்ட உணவு வகைகளைச் சாப்பிடாமல் தவிர்ப்பது, சூடான உணவைச் சாப்பிட்டு முடித்த உடனேயே ஜில்லான உணவைச் சாப்பிடாமல் இருப்பது, உணவை அவசர அவசரமாகச் சாப்பிடாமல் நிதானமாக மென்று சாப்பிடுவது, நமது நாக்கின் உதவியோடு பற்களையும், வாயையும் அவ்வப்போது சுத்தப்படுத்திக் கொள்வது, பல் துலக்கத் தொடங்குவதற்கு முன் கைகளைச் சுத்தப்படுத்திக் கொள்வது இதெல்லாம் அடிப்படையாக நாம் அனைவருமே அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள். ஜின்ஜிவிடிஸ் போன்ற பல் உபாதைகள் வராமல் இருக்கணும் என்றால் நமது பற்களை நாம் ஆரோக்கியமாகக் கட்டாயம் வைத்துக் கொள்ள வேண்டும்.

பல் ஆரோக்கியமின்மை இதயத்தையும் பாதிக்கும். நமது வாய்தான் எல்லாவற்றுக்குமே நுழைவாயில். இந்த வாயிலில் நுழைந்துதான் அனைத்துக் கிருமிகளும் நோய்களும் நம் உள்ளே போகும் என்பதால் பற்களை பன்மடங்கு அக்கறையோடு நாம் பராமரிக்க வேண்டும். சரி, இப்போது பற்கள் பற்றி பல் மருத்துவம் மற்றும் பல் சீரமைப்பு நிபுணரான டாக்டர் உதய ராஜா என்ன சொல்றார் தெரிந்து கொள்வோமா?

பற்களின் வருகிற முக்கால் பங்கு நோய்களை அது வராமலே முன்கூட்டியே தவிர்க்க முடியும். தானா வரும் நோய்களை பற்களைப் பொறுத்தமட்டில் கம்மிதான். தினம் இரண்டு முறை பல் துலக்கணும்னு பழக்கப்படுத்திக்க நம்ம எல்லோராலும் முடியும்தானே. ஒவ்வொருமுறை சாப்பிட்ட பிறகும் வாயை நன்றாகக் கொப்புளிப்பதும், சரியான முறையில் ப்ரஷ் செய்வதும் ரொம்ப ரொம்ப அவசியம்.

பற்களை அரைமணி நேரம், தேய் தேய் எனத் தேய்த்தால் பற்களில் உள்ள எனாமல் தேய்ந்து விடும். பற்களுக்கு எனாமல்தான் மிக முக்கியம். பற்களில் மேலும், கீழுமாக, வட்டமாக பிரஷ் கொண்டு துலக்கி விட்டு பிளோசிங் செய்ய வேண்டும். யூ ட்யூப் வழியாகப் பார்த்தோ அல்லது பல் மருத்துவரிடம் கேட்டோ இதைத் தெரிந்து கொண்டு செய்யவேண்டும். பற்களுக்கு இடையே மாட்டி இருக்கும் உணவுப் பொருட்களை நீக்க இந்த பிளோசிங் பெரிதும் உதவும். சாப்பிடும் உணவு அப்படியே பற்களில் தங்கி விடுவதால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அவற்றை அமிலங்களாக மாற்றி பல் சொத்தைக்கு வழி ஏற்படுத்தி விடுகின்றன. பல்சொத்தை வந்தாச்சுன்னா அதற்கு உடனடித் தீர்வு பல் பிடுங்குவது கிடையாது. ஃபில்லிங், க்ரோன் அல்லது கேப் போடுவது, ரூட் கேனல் போன்ற சிகிச்சைகள் செய்துக்கலாம்.

சிறு வயதிலிருந்தே நமது பற்களின் மீது தனி கவனம் சலுத்தி வந்தால் எவ்வளவு வயதானாலும் நம் பற்களைப் பழுதடையாமல் வெச்சுக்கலாம். சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு இரவில் பால், சர்க்கரை சேர்ந்த பால், சாக்லெட், பிஸ்கெட் போன்றவற்றைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அதையும் மீறி சாப்பிட்டால், வாயைக் கழுவாமல் பல் துலக்காமல் படுக்கக் கூடாது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் சென்று, பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். சியலண்ட் என்ற ஒரு கோட்டிங் போட்டுக் கொண்டால் 90 சதவிகித பல் சொத்தையைக் குறைத்து விடலாம்.

பற்களோ, தாடையோ சீராகச் சரியான வடிவத்தில் வளர்ச்சி பெறாமல் இருந்தால், அதைச் சிறு வயதிலேயே கவனித்து, கட்டுப்படுத்தி முக அழகை மேம்படுத்திக் கொள்ள முடியும். 12, 13 வயது கழித்ததான் டாக்டரிடம் காண்பிக்க வேண்டும் என்பது கிடையாது. பொதுவாகவே அதிக அளவு சாக்லெட், ஐஸ்கிரீம், கார்போனேடட் பானங்கள், சிட்ரிக் ஜூஸ்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வெள்ளை வெளேரென்று இருந்தால்தான் அவை அழகான, ஆரோக்கியமான பற்கள் என்பதில்லை. லேசான பழுப்பு நிறத்தோடு தான் பற்கள் இருக்கும். பல்லில் உள்ள கரையை நீக்க ப்ளீச்சிங் அல்லது லேசர் சிகிச்சை செய்து கொள்ளலாம். பல் தூக்கலாக இருந்தால் ப்ரேசஸ் போட்டுக் கொள்ளலாம். பற்கள் இல்லை என்றால் அதையும் நிரந்தரமாகப் போடலாம்.

பற்களைப் பொறுத்தவரைக்கும் எல்லா விதமான சிகிச்சைகளும் இருக்கு என்றாலும், சில சின்னச் சின்ன வழி முறைகளை மேற்கொண்டு பற்களை ஆரோக்கியமாக அழகாக நம்மால் பராமரித்துக் கொள்ள முடியுமே!

டாக்டர் ஆர். பார்த்தசாரதி

பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 17, 2012 12:12 am

நல்ல பகிர்வு சிவா.

அந்த சொல்லுனால பலருக்கு பல்லு போறதும் உண்டு - முரளிக்கு போனத பார்த்தா உங்களுக்கே விளங்கும். புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 17, 2012 12:16 am

யினியவன் wrote:நல்ல பகிர்வு சிவா.

அந்த சொல்லுனால பலருக்கு பல்லு போறதும் உண்டு - முரளிக்கு போனத பார்த்தா உங்களுக்கே விளங்கும். புன்னகை

சொல்லால் பல்லும் போகும். நல்ல பழமொழி! சிரி

பல் பாதுகாப்பு, சொல் பாதுகாப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக