புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவத் தகவல்கள்
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
விளாம்பழம் வெப்பத்தைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். இது ஈளை இருமல், கோழை, வெப்பத்தால் உண்டான நீர்வேட்கை இவைகளைப் போக்குவதுடன் பசியை உண்டாக்கி உடலுக்கு நன்மை தரும்.
விளாம்பழத்தின் ஓட்டை நீக்கிப் பழத்தை மாத்திரம் சாப்பிட்டு வர வாய் நீர் ஊறல், தொண்டைப் புண், பல்லீற்றுப் புண்கள் ஆறும்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்தப் பகுதியை மறந்துவிட்டேன், மீண்டும் தொடர்கிறேன்!ராஜா wrote: மிகசிறந்த பதிவு தல , தொடர்ந்து வழங்குங்கள்.....
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சு விடுதல், செரிமானம், இதயத்துடிப்பு, கொட்டாவி, போன்ற செயற்பாடுகளையும், விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
காலையில் உணவு உண்ணாமல் இருப்பதன் மூலம் ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும், தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல், மூளை அழிவுக்குக் காரணமாகும்.
மிக அதிகமாகச் சாப்பிடுவதன் மூலம் இரத்த நாளங்கள் இறுகி மூளையின் சக்தி குறைந்து போகிறது.
புகை பிடிப்பதால் மூளை சுருக்கமும் அல்ஷைமர்ஸ் (பெருமறதி) வியாதி வருவதற்கு காரணமாகிறது.
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
மிக அதிகமாகச் சாப்பிடுவதன் மூலம் இரத்த நாளங்கள் இறுகி மூளையின் சக்தி குறைந்து போகிறது.
புகை பிடிப்பதால் மூளை சுருக்கமும் அல்ஷைமர்ஸ் (பெருமறதி) வியாதி வருவதற்கு காரணமாகிறது.
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தலையை மூடிக் கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமில வாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
உடல் நோயுற்றகாலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும்.. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது.
உடல் சரியாக ஆன பின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
(இதனால் தான் நான் எப்பொழுதுமே மூளைக்கு வேலையே கொடுப்பதில்லை என்று சிலர் கூறுவதும் கேட்கிறது)
உடல் நோயுற்றகாலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும்.. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது.
உடல் சரியாக ஆன பின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
(இதனால் தான் நான் எப்பொழுதுமே மூளைக்கு வேலையே கொடுப்பதில்லை என்று சிலர் கூறுவதும் கேட்கிறது)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இன்றய கால கட்டத்துக்கு ரொம்ப முக்கியமான குறிப்பு இது சிவா பெண்ணைபெற்றவர்கள் செய்யவேண்டிய தலயாய கடமை இதுசிவா wrote:சிறுவயதில் தடுப்பூசிகள், சொட்டு மருந்து போட்டுக் கொள்வது போல், பெண் பருவமடையும் பொழுது gynecology மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது. மாதவிடாய் ஒழுங்கின்மை (Oligomenorrhea), வலி (Dysmenorrhea) வெள்ளைப்படுதல் (Leukorrhea) போன்றவற்றைப் பற்றிய அறிவும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
நாற்பது வயதை நெருங்கும் பெண்கள் முழு மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். மெனோபாஸ், ரத்த அழுத்தம், மார்பகப் புற்று நோய், சர்ர்கரை நோய் போன்ற நோய்கள் இந்த வயதிலிருந்துதான் தொல்லை தர ஆரம்பிக்கும்.
இவற்றை முன்னரே கண்டறிந்து மருந்து உட்கொண்டு வந்தால் என்றும் மகிழ்ச்சியுடன் வாழலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது இப்போதான் நான் போட்டேன் சிவா, ஆனால் ஒரே பதிவாகசிவா wrote:தலையை மூடிக் கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமில வாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
உடல் நோயுற்றகாலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும்.. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது.
உடல் சரியாக ஆன பின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
(இதனால் தான் நான் எப்பொழுதுமே மூளைக்கு வேலையே கொடுப்பதில்லை என்று சிலர் கூறுவதும் கேட்கிறது)
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
தகவலுக்கு நன்றி அண்ணா
எனக்கு ஒரு சந்தேகம் இரண்டு வருடங்களா எனக்கு தலைவலி இருக்கிறது ஏற்கனவே ஒருமுறை கீழே விழுந்தும் இருக்கிறேன் அதனால் சிடி ஸ்கேன் செய்து பார்த்ததில்
எனக்கு சைனஸ் இருப்பதாக சொல்லி நிறைய மாத்திரை எழுதி கொடுத்து இருக்கிறார்கள் மாத்திரை அதிகம் பயன்படுத்தாமல் வெறும் ஆவி பிடித்தால் சைனஸ் குறையும் என்று சொல்கிறார்கள் ( மாத்திரை போட சொன்னாலும் போடமாட்டேன் ரொம்ப கஷ்டம் )
ஆவி பிடிப்பதில் கொஞ்சம் சந்தேகம்
ஆவி பிடிக்கும்போது வெறும் நீரில் பிடிக்கலாமா ? அதற்காக ஒரு கப்ஸுல் உள்ளதே அதை தொடர்ந்த்து பயன்படுத்தலாமா ? வேறு ஏதாவது தகவல்கள் தர முடியுமா

- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
இருங்கள் என் அம்மாவிடம் கேட்டு சொல்கிறேன்
தலைவலிகளுக்கு பல காரணங்கள் இருக்கின்றன ரேவதி , நல்ல மருத்துவரை அணுகவும் (கண் பார்வை குறைந்தால் கூட தலைவலி வரலாம் ) உன்னை போல கணினியிடன் அதிக சண்டை போடும் ஆட்களுக்கு கண்டிப்பாக கண்ணை test பண்ணனும்.ரேவதி wrote:இரண்டு வருடங்களா எனக்கு தலைவலி இருக்கிறது ஏற்கனவே ஒருமுறை கீழே விழுந்தும் இருக்கிறேன் அதனால் சிடி ஸ்கேன் செய்து பார்த்ததில் எனக்கு சைனஸ் இருப்பதாக சொல்லி நிறைய மாத்திரை எழுதி கொடுத்து இருக்கிறார்கள் :
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நானும் கேட்டேன் அண்ணா ஸ்கேன்னை பார்த்து சைனஸ் பிரச்சனை மட்டும்தான் என்று சொல்லி இருக்கிறார்கள் கண்ணில் எந்த பிரச்சனையும் இல்லையாம் நான்கூட கண்ணாடி போடணுமோன்னு பயந்தேன் நல்லவேளை அப்படியெல்லாம் இல்லைராஜா wrote:தலைவலிகளுக்கு பல காரணங்கள் இருக்கின்றன ரேவதி , நல்ல மருத்துவரை அணுகவும் (கண் பார்வை குறைந்தால் கூட தலைவலி வரலாம் ) உன்னை போல கணினியிடன் அதிக சண்டை போடும் ஆட்களுக்கு கண்டிப்பாக கண்ணை test பண்ணனும்.ரேவதி wrote:இரண்டு வருடங்களா எனக்கு தலைவலி இருக்கிறது ஏற்கனவே ஒருமுறை கீழே விழுந்தும் இருக்கிறேன் அதனால் சிடி ஸ்கேன் செய்து பார்த்ததில் எனக்கு சைனஸ் இருப்பதாக சொல்லி நிறைய மாத்திரை எழுதி கொடுத்து இருக்கிறார்கள் :
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5