ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல்

+5
சார்லஸ் mc
யினியவன்
அகிலன்
பிரசன்னா
சிவா
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல் - Page 2 Empty ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல்

Post by சிவா Mon Jul 16, 2012 11:06 pm

First topic message reminder :

கடந்த நூற்றாண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், பொது அறிவு திறன் பெண்களிடம் குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டது. அந்த விஷயத்தில் ஆண்கள் அறிவாளிகளாக திகழ்ந்தனர். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சமீபத்தில் இரு பாலரிடமும் பொது அறிவு திறன் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் தெரிய வந்துள்ள விவரங்கள் டெய்லி மெயில் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 100 ஆண்டுகளாக ஆண்கள் மற்றும் பெண்களின் அறிவுத்திறன் வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. அதே சமயத்தில் அறிவுத்திறன் வளர்ச்சி பெண்களிடம் அதிகமாக உள்ளது. இது நவீனத்தின் விளைவுகள் ஆகும். நவீன உலக சூழலில், நமது மூளை நிறைய விஷயங்களை கிரகிக்கின்றன. இதனால் பொது அறிவுத்திறன் வளர்ந்துள்ளது. பெண்கள் மீதான நவீனத்தின் முழு தாக்கமும், அவர்களை அறிவுத் திறனில் உயரத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது.

ஒருவரின் அறிவு வளர்ச்சிக்கு மரபணு காரணமில்லை, அது மட்டுமே அறிவை வளர்க்க முடியாது என்பது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. நவீனமும், உலக தொடர்புகளும் மீடியா போன்ற பலமான தகவல் தொடர்புகளும் அறிவு வளர்ச்சிக்கு முக்கிய காரணகளாக உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மாலைமலர்


ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல் - Page 2 Empty Re: ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Jul 17, 2012 6:22 pm

பெண்கள் ஆண்களைவிட புத்திசாலித்தனமானவர்கள் தான்......கார் ஓட்டுவதைத் தவிர .. மகிழ்ச்சி

ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல் - Page 2 Hersq

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல் - Page 2 Empty Re: ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல்

Post by அகிலன் Tue Jul 17, 2012 6:22 pm

வை.பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:அறிவா அப்படினா என்னாது......? அதிர்ச்சி அதிர்ச்சி

இல்லாததை பத்தி நீங்க ஏன் யோசிக்கணும்

இல்லாததைப்பற்றி இருப்பவர்கள் யோசிக்க மாட்டார்கள்.


நேர்மையே பலம்
ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல் - Page 2 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல் - Page 2 Empty Re: ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல்

Post by நாகசுந்தரம் Tue Jul 17, 2012 9:52 pm

பெண்கள் ஆண்களைவிட புத்திசாலித்தனமானவர்கள் தான். மேலும் பொருமைசாலிகளும் கூட என்று எதாவது ஆய்வு கூறுகிறதா?



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல் - Page 2 Empty Re: ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல்

Post by அகிலன் Tue Jul 17, 2012 10:05 pm

நாகசுந்தரம் wrote:பெண்கள் ஆண்களைவிட புத்திசாலித்தனமானவர்கள் தான். மேலும் பொருமைசாலிகளும் கூட என்று எதாவது ஆய்வு கூறுகிறதா?
பொதுவாக ஆண்களைவிட பெண்கள் பொறுமைசாலிகள்தான்.
உங்களுக்கு ஏன் இப்படி ஒரு சந்தேகம் நாகசுந்தரம் அவர்களே?


நேர்மையே பலம்
ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல் - Page 2 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல் - Page 2 Empty Re: ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல்

Post by நாகசுந்தரம் Wed Jul 18, 2012 9:47 am

அனுபவம் அதைதான் கூறுகிறது. ஆய்வும் கூறுகிறதா என்று தெரிந்துகொள்ள ஆசை.



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல் - Page 2 Empty Re: ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? : ஆய்வில் சுவாரசிய தகவல்!
» இங்கிலாந்தில் உயரமான பெண்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள்: ஆய்வில் தகவல்
» குழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய்வில் தகவல்
» பெண்கள், குழந்தைகளுக்கு சென்னை, கோவை நகரங்கள் பாதுகாப்பானவை - ஆய்வில் தகவல்
» பெண்கள் காபி குடித்தால் செக்ஸ் அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum