ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களின் எண்ணிக்கை (தமிழ்நாட்டுக்கு வெளியில்)

+4
சிவா
முஹைதீன்
ராஜா
விநாயகாசெந்தில்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழர்களின் எண்ணிக்கை (தமிழ்நாட்டுக்கு வெளியில்) Empty தமிழர்களின் எண்ணிக்கை (தமிழ்நாட்டுக்கு வெளியில்)

Post by விநாயகாசெந்தில் Mon Jul 16, 2012 6:07 pm

தமிழர்களின் எண்ணிக்கை (தமிழ்நாட்டுக்கு வெளியில்)

இந்தியா - 8,000,000 (தமிழ்நாட்டுக்கு வெளியில்)
இலங்கை - 2,500,000
மலைநாடு (மலேசியா) - 2,100,000
தென் ஆப்பிரிக்கா - 505,000
புர்மா - 500,000
சிங்கை (சிங்கப்பூர்) - 410,000
கனடா - 400,000
இலண்டன் - 300,000
Trinidad & Tobago - 250,000
சவூதி அரேபியா - 200,000
குவைத் - 180,000
அமெரிக்கா - 135,000
மொரிஷியஸ் - 130,000
ரீயுனியன் - 126,000
ஃபிஜி - 110,000
பிரான்ஸ் - 105,000
குயனா - 100,000
இத்தாலி - 100,000
செர்மனி (ஜெர்மனி) - 65,000
ஆஸ்திரேலியா - 65,000
சுவிர்ஸலாந்து - 52,000
Suriname - 50,000
இந்தோனேசியா - 50,000
Guadeloupe - 40,000
ஜமாய்க்கா - 35,000
புருனை - 25,000
நெதர்லாந்து - 20,000
Martinique - 15,000
நோர்வே - 13,000
தாய்லாந்து - 10,000
மல்டிவ்ஸ் - 10,000
ஸ்வீடன் - 10,000
டென்மார்க் - 9,000
பாரய்ன் - 7,000
நியூ ஃசிசாந்து - 5,000
சீனா (ஹங் காங்) - 5,000
Seychelles - 4,000
Qatar - 4,000
வியட்நாம் - 3,000
கம்போடியா - 1,000

மொத்த உலகத் தமிழர்களின் எண்ணிக்கை
(தமிழ்நாட்டுக்கு வெளியில் மட்டும் ) - 16,835,000

தமிழ்நாடு தமிழர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ் 80,000,000
எனவே , உலகத் தமிழர்களின் எண்ணிக்கையை 96,835,000 எனறு கணிக்கலாம். — —


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

தமிழர்களின் எண்ணிக்கை (தமிழ்நாட்டுக்கு வெளியில்) Empty Re: தமிழர்களின் எண்ணிக்கை (தமிழ்நாட்டுக்கு வெளியில்)

Post by ராஜா Mon Jul 16, 2012 6:18 pm

இவ்வளவு பேர் இருந்து என்ன பிரயோஜனம் , ஒரு நாலு பேர் ஒன்றா இருக்க மாட்டார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழர்களின் எண்ணிக்கை (தமிழ்நாட்டுக்கு வெளியில்) Empty Re: தமிழர்களின் எண்ணிக்கை (தமிழ்நாட்டுக்கு வெளியில்)

Post by முஹைதீன் Mon Jul 16, 2012 6:27 pm

இவ்வளவு பேர் இருந்து என்ன பிரயோஜனம் , ஒரு நாலு பேர் ஒன்றா இருக்க மாட்டார்கள்.

பல இடங்களில் தமிழனுக்கு தமிழனே உதவி பண்றதில்லை.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

தமிழர்களின் எண்ணிக்கை (தமிழ்நாட்டுக்கு வெளியில்) Empty Re: தமிழர்களின் எண்ணிக்கை (தமிழ்நாட்டுக்கு வெளியில்)

Post by சிவா Mon Jul 16, 2012 6:28 pm

இங்குள்ள எண்ணிக்கை அந்தந்த நாட்டுக் குடியுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கையா அல்லது தமிழகத்திலிருந்து சென்று வேலை செய்பவர்களின் எண்ணிக்கையா?


தமிழர்களின் எண்ணிக்கை (தமிழ்நாட்டுக்கு வெளியில்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழர்களின் எண்ணிக்கை (தமிழ்நாட்டுக்கு வெளியில்) Empty Re: தமிழர்களின் எண்ணிக்கை (தமிழ்நாட்டுக்கு வெளியில்)

Post by முரளிராஜா Mon Jul 16, 2012 6:31 pm

ராஜா wrote:இவ்வளவு பேர் இருந்து என்ன பிரயோஜனம் , ஒரு நாலு பேர் ஒன்றா இருக்க மாட்டார்கள்.
பஸ்ல, தியேட்டர்ல நாலு பேர தாண்டியே ஒன்றா பார்க்கலாம் ராஜா ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தமிழர்களின் எண்ணிக்கை (தமிழ்நாட்டுக்கு வெளியில்) Empty Re: தமிழர்களின் எண்ணிக்கை (தமிழ்நாட்டுக்கு வெளியில்)

Post by இரா.பகவதி Mon Jul 16, 2012 7:00 pm

இத்தனை பேர் இருந்து என்ன ஒரு ஒற்றுமை இல்லையே , நண்டு கதையாகவே இருக்கோம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தமிழர்களின் எண்ணிக்கை (தமிழ்நாட்டுக்கு வெளியில்) Empty Re: தமிழர்களின் எண்ணிக்கை (தமிழ்நாட்டுக்கு வெளியில்)

Post by விநாயகாசெந்தில் Mon Jul 16, 2012 7:09 pm

சிவா wrote:இங்குள்ள எண்ணிக்கை அந்தந்த நாட்டுக் குடியுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கையா அல்லது தமிழகத்திலிருந்து சென்று வேலை செய்பவர்களின் எண்ணிக்கையா?

தமிழகத்திலிருந்து சென்று வேலை செய்பவர்களின் எண்ணிக்கை


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

தமிழர்களின் எண்ணிக்கை (தமிழ்நாட்டுக்கு வெளியில்) Empty Re: தமிழர்களின் எண்ணிக்கை (தமிழ்நாட்டுக்கு வெளியில்)

Post by யினியவன் Mon Jul 16, 2012 7:13 pm

இரா.பகவதி wrote:இத்தனை பேர் இருந்து என்ன ஒரு ஒற்றுமை இல்லையே , நண்டு கதையாகவே இருக்கோம்
நேத்து நீங்களும் அசுரனும் சந்திச்சு அப்புறம் ஓடின மாதிரி தான் இதுவும் பகவதி. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழர்களின் எண்ணிக்கை (தமிழ்நாட்டுக்கு வெளியில்) Empty Re: தமிழர்களின் எண்ணிக்கை (தமிழ்நாட்டுக்கு வெளியில்)

Post by இரா.பகவதி Mon Jul 16, 2012 7:14 pm

யினியவன் wrote:
இரா.பகவதி wrote:இத்தனை பேர் இருந்து என்ன ஒரு ஒற்றுமை இல்லையே , நண்டு கதையாகவே இருக்கோம்
நேத்து நீங்களும் அசுரனும் சந்திச்சு அப்புறம் ஓடின மாதிரி தான் இதுவும் பகவதி. புன்னகை

குரு நேத்து இல்லை இன்னைக்கு சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தமிழர்களின் எண்ணிக்கை (தமிழ்நாட்டுக்கு வெளியில்) Empty Re: தமிழர்களின் எண்ணிக்கை (தமிழ்நாட்டுக்கு வெளியில்)

Post by யினியவன் Mon Jul 16, 2012 7:17 pm

நேத்தோ இன்னிக்கோ - ஓடினீங்கள்ள?
இதான் சுத்த டம்ளர்கள் நாமன்னு சொல்றது!!! புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழர்களின் எண்ணிக்கை (தமிழ்நாட்டுக்கு வெளியில்) Empty Re: தமிழர்களின் எண்ணிக்கை (தமிழ்நாட்டுக்கு வெளியில்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum