ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

Top posting users this week
ayyasamy ram
விவாதமும்,தர்க்கமும் Poll_c10விவாதமும்,தர்க்கமும் Poll_m10விவாதமும்,தர்க்கமும் Poll_c10 
heezulia
விவாதமும்,தர்க்கமும் Poll_c10விவாதமும்,தர்க்கமும் Poll_m10விவாதமும்,தர்க்கமும் Poll_c10 
mohamed nizamudeen
விவாதமும்,தர்க்கமும் Poll_c10விவாதமும்,தர்க்கமும் Poll_m10விவாதமும்,தர்க்கமும் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாதமும்,தர்க்கமும்

+2
முரளிராஜா
விநாயகாசெந்தில்
6 posters

Go down

விவாதமும்,தர்க்கமும் Empty விவாதமும்,தர்க்கமும்

Post by விநாயகாசெந்தில் Mon Jul 16, 2012 6:03 pm

விவாதமும்,தர்க்கமும் 31152046356250366200596 விவாதமும்,தர்க்கமும்:
---------------------------------
ஒருவர் கருத்து கூறும்பொழுது,அந்த கருத்தை உள்வாங்கிகொண்டு,அதில் சரியில்லாத விசயத்தை சுட்டிகாட்டுவதும்,அதில் புரியாத விசயத்தை கருத்திட்டவரிடம் கேட்டு தெரிந்து கொள்வதும்.ஆரோக்கியமான ஆலோசனைகளை கூறி அந்த கருத்தை முழுமையடைய செய்வதே உண்மையான விவாதம் ஆகும்.

தர்க்கம் எனபது,சரியான கருத்துகளையும்,ஆலோசனைகளையும் கூறும் நபரிடம்,அதை பற்றி எந்த அனுபவ அறிவு இல்லாமல் இருந்தாலும் அல்லது அதை பற்றி முழுமையாக தெரிந்தாலும்,அவர் கூறிய கருத்து சரியாக இருந்தால் அதை பலவீனமாக்க முரண் பாடான வாதங்களை முன்வைப்பது ஆகும்.

உதாரண கதை(தர்க்கம்)
---------------------------------
ஒரு ஊரில் செக்கில் எண்னெய் ஆட்டும் தொழிலாளி தன் வீட்டு வாசலில்,செக்கில் மாட்டின் மூலம் எண்ணெய் ஆட்டி கொண்டிருந்தார்.வட்ட வடிவமான செக்கின் உரலை,கயிற்றின் மூலம் இணைக்கப்பட்ட மாடு செக்கை சுற்றி,சுற்றி வந்தது.அதன் கழுத்தில் அந்த தொழிலாளி மணியை கட்டிவிட்டு தன் கூடத்திற்குள் மற்ற வேலைகளை கவனித்தார்.செக்கை மாடு சுத்தாமல் இருந்தால் மணியின் ஓசை கேட்காது,சுற்றினால் மணி ஓசை கேட்கும் அதற்க்காவே மாட்டின் கழுத்தில் மணிகட்டிருந்தார்.அந்த வழியாக மெத்த படித்த நபர் வந்து கொண்டிருந்தார்.அந்த தொழிலாளியின் புத்திசாலிதனத்தை கண்டு பொறாமை கொண்டு ஒன்றும் தெரியாதவர் போல் அவரிடம்,அய்யா மாட்டின் கழுத்தில் ஏன் மணி கட்டி இருக்கிறீர்கள் என்றார்.மணி கட்டியதற்க்கான் காரணத்தை தொழிலாளி விளக்கினார்.அதற்கு மெத்தபடித்தவர்,மாடு செக்கை சுற்றுவற்கு அடையாளமாக மணி சத்தம் கேட்பதால் செக்கை கண்கானிக்காமல் மற்ற வேலைகலை பார்க்கிறீர்கள்.மாடு செக்கை சுற்றாமலே நின்றுகொண்டு தலையாட்டினாலும் மணிசத்தம் கேட்குமே அப்பொழுது என்ன பண்ணுவீர்கள் என்றார்.அதற்கு அந்த தொழிலாளி,மாடு உங்கள் அளவுக்கு படிக்கவும் இல்லை,அதற்கு ஆறறிவும் இல்லை என்றாராம்.

இது போல் சிலபேர் முகநூலில் வரும் ந்ல்ல பதிவுகளுக்கு,நல்ல ஆரோக்கியமான கருத்துகளி கூறாமல்,வீண் தர்க்கமான கருத்துகளை கூறுகிறார்கள்.அவர்களை கண்டுகொள்ளாமல் விடுவதே சிறந்தது.

நன்றி - சுப்பிரமணியன் ஜோதிடர்.


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

விவாதமும்,தர்க்கமும் Empty Re: விவாதமும்,தர்க்கமும்

Post by முரளிராஜா Mon Jul 16, 2012 9:23 pm

விளக்க கதை அருமை
இதனாலதான் நான் அதிகம் படிக்காம எம்காமோட காமாயிட்டேன் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

விவாதமும்,தர்க்கமும் Empty Re: விவாதமும்,தர்க்கமும்

Post by விநாயகாசெந்தில் Mon Jul 16, 2012 9:26 pm

இப்பொது நடக்கும் பெரிய குற்றங்களுக்கு பெரும்பாலும் படித்தவர்களாலே என்பது மிகவும் வருத்தத்திற்கு உரிய நிகழ்வு சோகம்


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

விவாதமும்,தர்க்கமும் Empty Re: விவாதமும்,தர்க்கமும்

Post by முரளிராஜா Mon Jul 16, 2012 9:28 pm

விநாயகாசெந்தில் wrote:இப்பொது நடக்கும் பெரிய குற்றங்களுக்கு பெரும்பாலும் படித்தவர்களாலே என்பது மிகவும் வருத்தத்திற்கு உரிய நிகழ்வு சோகம்
உண்மைதான் செந்தில் நான் விவாதிப்பேன் தர்க்கம் செய்ய மாட்டேன் புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

விவாதமும்,தர்க்கமும் Empty Re: விவாதமும்,தர்க்கமும்

Post by அகிலன் Mon Jul 16, 2012 10:45 pm

(மாடு உங்கள் அளவுக்கு படிக்கவும் இல்லை,அதற்கு ஆறறிவும் இல்லை )
மிகவும் அருமையான பதில். அந்த மெத்தப்படித்தவரையும் வாய்மூட வைத்திருக்கிறது.
ஆக
புத்திசாலித்தனம் கல்வியால் வராது சிந்திப்பதால்தான் வரும்.
நல்ல பதிவு விநாயகாசெந்தில் அவர்களே.
நன்றி.


நேர்மையே பலம்
விவாதமும்,தர்க்கமும் 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

விவாதமும்,தர்க்கமும் Empty Re: விவாதமும்,தர்க்கமும்

Post by சதாசிவம் Tue Jul 17, 2012 11:01 am

நல்ல பதிவு, ஆயினும் ஒரு சில விளக்கங்கள்,

தர்க்கம் என்பது ஒருவகை கலை, பண்டைய கால பண்டிதர்கள் தர்க்க சாஸ்திரத்தை ஒரு பாடமாகவே படித்தனர். ஒரு விஷயத்தை மாற்று கோணத்தில் சிந்தித்து, விவாதித்து அதற்கு தீர்வு காண்பது தர்க்கமாகும்.

நீங்கள் கூற வருவது குதர்க்கம். பொருளே இல்லாமல் வெறும் பகட்டுக்காக எதிராளரின் கருத்தை எதிர்த்து வாதிடுவது.


சதாசிவம்
விவாதமும்,தர்க்கமும் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

விவாதமும்,தர்க்கமும் Empty Re: விவாதமும்,தர்க்கமும்

Post by பாலாஜி Tue Jul 17, 2012 11:08 am

சதாசிவம் wrote:நல்ல பதிவு, ஆயினும் ஒரு சில விளக்கங்கள்,

தர்க்கம் என்பது ஒருவகை கலை, பண்டைய கால பண்டிதர்கள் தர்க்க சாஸ்திரத்தை ஒரு பாடமாகவே படித்தனர். ஒரு விஷயத்தை மாற்று கோணத்தில் சிந்தித்து, விவாதித்து அதற்கு தீர்வு காண்பது தர்க்கமாகும்.

நீங்கள் கூற வருவது குதர்க்கம். பொருளே இல்லாமல் வெறும் பகட்டுக்காக எதிராளரின் கருத்தை எதிர்த்து வாதிடுவது.

மகிழ்ச்சி சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விவாதமும்,தர்க்கமும் Empty Re: விவாதமும்,தர்க்கமும்

Post by யினியவன் Tue Jul 17, 2012 11:43 am

சதாசிவம் அய்யா சொன்னதுபோல் குதர்க்கம் தான் கூடாது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விவாதமும்,தர்க்கமும் Empty Re: விவாதமும்,தர்க்கமும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum