புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணு - Atoms Poll_c10அணு - Atoms Poll_m10அணு - Atoms Poll_c10 
25 Posts - 38%
heezulia
அணு - Atoms Poll_c10அணு - Atoms Poll_m10அணு - Atoms Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
அணு - Atoms Poll_c10அணு - Atoms Poll_m10அணு - Atoms Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
அணு - Atoms Poll_c10அணு - Atoms Poll_m10அணு - Atoms Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
அணு - Atoms Poll_c10அணு - Atoms Poll_m10அணு - Atoms Poll_c10 
4 Posts - 6%
prajai
அணு - Atoms Poll_c10அணு - Atoms Poll_m10அணு - Atoms Poll_c10 
2 Posts - 3%
Raji@123
அணு - Atoms Poll_c10அணு - Atoms Poll_m10அணு - Atoms Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
அணு - Atoms Poll_c10அணு - Atoms Poll_m10அணு - Atoms Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அணு - Atoms Poll_c10அணு - Atoms Poll_m10அணு - Atoms Poll_c10 
1 Post - 2%
Barushree
அணு - Atoms Poll_c10அணு - Atoms Poll_m10அணு - Atoms Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அணு - Atoms Poll_c10அணு - Atoms Poll_m10அணு - Atoms Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அணு - Atoms Poll_c10அணு - Atoms Poll_m10அணு - Atoms Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
அணு - Atoms Poll_c10அணு - Atoms Poll_m10அணு - Atoms Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
அணு - Atoms Poll_c10அணு - Atoms Poll_m10அணு - Atoms Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அணு - Atoms Poll_c10அணு - Atoms Poll_m10அணு - Atoms Poll_c10 
8 Posts - 2%
prajai
அணு - Atoms Poll_c10அணு - Atoms Poll_m10அணு - Atoms Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அணு - Atoms Poll_c10அணு - Atoms Poll_m10அணு - Atoms Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அணு - Atoms Poll_c10அணு - Atoms Poll_m10அணு - Atoms Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அணு - Atoms Poll_c10அணு - Atoms Poll_m10அணு - Atoms Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அணு - Atoms Poll_c10அணு - Atoms Poll_m10அணு - Atoms Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணு - Atoms


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Jul 16, 2012 8:50 pm

அணு - Atoms

அணு
மிகச் சிறியது, அடங்கா இயக்கம், எங்கும் இருப்பது, உள்ளிருக்கும் சக்தியோ...! சில அடிப்படை விளக்கங்கள்.


உலகில் உள்ள எல்லாப் பொருள்களும் அணுக்களால் ஆனவையே (நம் உடலும் கூடத்தான்). எல்லாப் பொருள்களிலும் அல்லது தனிமங்களிலும்
(Elements) அணு அதனுடைய அடிப்படை அளவுவாக இருக்கிறது. தனிமங்களை இதைவிட சிறிய அளவாக பிரிக்க முடியாது. அதாவது ஒரு அனுவை எடுத்தால் அது இரும்பு அணுவா, ஆக்ஸிஜன் அணுவா அல்லது ஹைட்ரஜன் அணுவா என கூறமுடியும். அணுவைப் பிரிக்க முடிந்தாலோ அல்லது அணுவின் ஒரு பகுதியை மட்டும் நோக்கினாலோ அதனுடைய இரும்பு, ஆக்ஸிஜன் போன்ற அடையாளங்கள் மறைந்து விடும். சரி, இரும்பு அணுவுக்கும் ஆக்ஸிஜன் அணுவுக்கும் என்ன வித்தியாசம்? அணுவுக்குள் இருக்கும் பொருட்களின் எண்ணிக்கையில் தான் வித்தியாசம், பொருட்களில் வித்தியாசமில்லை.

அணுவுக்குள் என்ன இருக்கிறது:

எல்லா அணுவுக்குள்ளும் இருக்கக்கூடியவை மூன்றே பொருட்கள். 1. எலக்ட்ரான், 2. ப்ரோடான், 3. ந்யூட்ரான் ஆகியவை. இவற்றில்
ப்ரோடானும் ந்யூட்ரானும் அணுவின் மையப்பகுதியில் அணுக்கரு என்றழைக்கப்படும் பகுதியில் இருக்கும். எலக்ட்ரான் அணுக்கருவைச் சுற்றி வந்து
கொண்டிருக்கும். இதில் எலக்ட்ரானும், ப்ரோடானுமே சம அளவான எதிரெதிர் மின்சக்தியைக் கொண்டவை. அணுவில் இவையிரண்டும் சம
அளவில் இருப்பதால் இதன் சக்திகள் ஒன்றையொன்று ஈர்த்து அணுவின் அமைப்பை நிலையானதாக்குகிறது.

ப்ரோடான்: பாஸிடிவ் சக்தி
கொண்டது. அணுவின் மையத்தில் இருக்கும். எடை 1.0073 amu.

எலக்ட்ரான்: நெகடிவ் சக்தி
கொண்டது. அணு மையத்தைச் சுற்றி சுழன்று வரும். ப்ரோடானுக்கு சமமான சக்தி இருந்தாலும், ப்ரோடானை விட இரண்டாயிரம் மடங்கு எடை குறைவானது. எடை 0.000549 amu.

ந்யூட்ரான்: ப்ரோடானும், எலக்ட்ரானும் இணைந்தது. அதனால் மின்சக்தி சமனப்பட்டு சக்தியை வெளிப்படுத்தாமல் இருக்கும். கிட்டதட்ட ப்ரோடானின் எடை 1.0087amu. இது இல்லாமல் ப்ரோடான், எலக்ட்ரான் மட்டும் கொண்ட அணுக்கள் உண்டு.

அணுவின் அளவு:

மிகச் சிறிய அணு. அதாவது ஒரு எலக்ட்ரான், ஒரு ப்ரோடான் கொண்டது ஹைட்ரஜன் அணு. இதன் விட்டம் 5-10(-8) MM.
உருவகப்படுத்தி பார்க்க வேண்டுமானால் 2 கோடி ஹைட்ரஜன் அணுக்களை ஒரு நேர்க்கோட்டில் வைத்தால் ஒரு மில்லிமீட்டர் நீளம் வரும்.

அணு எண்:

அணுவில் உள்ள ப்ரோடான்களின் எண்ணிக்கையைக் குறிக்கும்.

தொடர்புடைய தளங்கள்: (ஆங்கிலத்தில்)
class="vazhi">அணுக்களின் எண் மற்றும் எடை:

அணுக்களின் எண் மற்றும் எடை எவ்வளவு தூரம் மாறுபடும் என்பதை சுட்டிக்காட்டும் பக்கம்.

class="vazhi">அணு அமைப்புகள்:

பல்வேறு கால கட்டங்களில் விஞ்ஞானிகள் வடிவமைத்த அணு அமைப்புகள்

http://www.kalanjiam.com/science/physics/%20atoms%20



செந்தில்குமார்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 16, 2012 8:58 pm

ஓ இதனாலதான் அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள்' என்று திருக்குறளைப் புகழ்ந்துப் பாடினார் நம்ம ஒளவையார்.
அணுவை பற்றிய பகிர்வுக்கு மிக்க நன்றி செந்தில்

(நான் வேற அனுவைபத்தி சொல்ல போறிங்கனு ஆசையா வந்தேன் சிரி )

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Jul 16, 2012 9:01 pm

ஆறுதல் ஆறுதல் கவலை வேண்டாம் நண்பரே, அதை பற்றி நாளை பார்போம்!!!!! ஆறுதல் ஆறுதல்



செந்தில்குமார்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 16, 2012 9:01 pm

பகிர்வுக்கு நன்றி செந்தில்

முரளி - அணு அணுவா சித்திரவதைப் பட்டும் திருந்தலையே நீங்க? புன்னகை




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 16, 2012 9:03 pm

யினியவன் wrote:பகிர்வுக்கு நன்றி செந்தில்

முரளி - அணு அணுவா சித்திரவதைப் பட்டும் திருந்தலையே நீங்க? புன்னகை
செந்தில், நம்ம நாளைக்கு பாக்கபோற விசயம் இந்த முதியவருக்கு தெரிய வேண்டாம் ஒன்னும் புரியல

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Jul 16, 2012 9:07 pm

விடுங்க நண்பரே ஆடிமாதமா, அதான் அவரு எதோமூடுல இருக்காரு போல நக்கல் நாயகம்



செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Jul 16, 2012 9:09 pm

முரளிராஜா wrote:
யினியவன் wrote:பகிர்வுக்கு நன்றி செந்தில்

முரளி - அணு அணுவா சித்திரவதைப் பட்டும் திருந்தலையே நீங்க? புன்னகை
செந்தில், நம்ம நாளைக்கு பாக்கபோற விசயம் இந்த முதியவருக்கு தெரிய வேண்டாம் ஒன்னும் புரியல
அது சரி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



செந்தில்குமார்
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Mon Jul 16, 2012 9:31 pm

நல்ல பகிர்வுக்கு நன்றி
சிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிங்கம்



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Jul 16, 2012 10:32 pm

சின்ன வயதில் பாடசாலையில் விஞ்ஞான பாடத்தில் அணுவைப்பற்றி படித்தது நீண்ட காலத்திற்குப்பிறகு இப்பொழுது ஞாபகத்துக்கு வருகிறது.



நேர்மையே பலம்
அணு - Atoms 5no
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக