ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் முத்தம் .....................

5 posters

Go down

முதல் முத்தம் ..................... Empty முதல் முத்தம் .....................

Post by dhilipdsp Mon Jul 16, 2012 5:58 pm

என்ன சொல்லி அமைதி
படுத்துவவேன்
உன் இதழ்
முத்ததிற்காக
காத்திருக்கும் என்
கண்ணங்களுக்கு
என்ன சொல்லி
அமைதி படுத்துவவேன் ...............
----------------------------------------------------------------------------
நீ தந்த முத்தத்தை
பெற்றுகொண்டு
என்னிடம் தர
மறுக்கிறது
தொலைப்பேசி.................
-------------------------------------------------------
என் கண்ணத்திற்கு
வண்ணம் பூசி
அழகாக்கியதால்
நீயும் ஒவியனே..............
------------------------------------------------------
முத்துகளும்
விலையில்
குறைவுதான்
உன் முத்ததிற்கு
முன்பு .............
------------------------------------------------------
முளைத்து அரும்பிய
முகப்பருக்களுக்கு
உன் முத்தம்
புது வரவுதான் .............
------------------------------------------------
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

முதல் முத்தம் ..................... Empty Re: முதல் முத்தம் .....................

Post by யினியவன் Mon Jul 16, 2012 6:01 pm

ஒத்த சத்தத்துக்கே இந்த முதல் முத்த சத்தத்துக்கே இப்படீன்னா
முத்த சத்தம் மொத்தமா கேட்டா என்ன ஆவப் போறீங்களோ? புன்னகை

அருமை திலீப்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முதல் முத்தம் ..................... Empty Re: முதல் முத்தம் .....................

Post by dhilipdsp Mon Jul 16, 2012 6:50 pm

யினியவன் wrote:ஒத்த சத்தத்துக்கே இந்த முதல் முத்த சத்தத்துக்கே இப்படீன்னா
முத்த சத்தம் மொத்தமா கேட்டா என்ன ஆவப் போறீங்களோ? புன்னகை

அருமை திலீப்.
அது நடக்கும் போது பாக்கலாம் சார் மீண்டும் சந்திப்போம்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

முதல் முத்தம் ..................... Empty Re: முதல் முத்தம் .....................

Post by முரளிராஜா Mon Jul 16, 2012 6:54 pm

முத்தம் முத்தம் முத்தம் முத்தம் சூப்பருங்க முத்தம் முத்தம் முத்தம் முத்தம்
dhilipdsp wrote:
அது நடக்கும் போது பாக்கலாம் சார் மீண்டும் சந்திப்போம்
அநியாயம் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

முதல் முத்தம் ..................... Empty Re: முதல் முத்தம் .....................

Post by இரா.பகவதி Mon Jul 16, 2012 7:02 pm

சூப்பருங்க முள்ளி அண்ணா மூட மாத்திட்டின்களே திலிப் சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

முதல் முத்தம் ..................... Empty Re: முதல் முத்தம் .....................

Post by அகிலன் Mon Jul 16, 2012 11:54 pm

சூப்பருங்க


நேர்மையே பலம்
முதல் முத்தம் ..................... 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

முதல் முத்தம் ..................... Empty Re: முதல் முத்தம் .....................

Post by dhilipdsp Tue Jul 17, 2012 11:13 am

முரளிராஜா wrote: முத்தம் முத்தம் முத்தம் முத்தம் சூப்பருங்க முத்தம் முத்தம் முத்தம் முத்தம்
dhilipdsp wrote:
அது நடக்கும் போது பாக்கலாம் சார் மீண்டும் சந்திப்போம்
அநியாயம் ஒன்னும் புரியல
ஜாலி புரியவில்லை அது எனக்கு புரிந்துவிட்டது அண்ணா
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

முதல் முத்தம் ..................... Empty Re: முதல் முத்தம் .....................

Post by dhilipdsp Tue Jul 17, 2012 11:14 am

இரா.பகவதி wrote: சூப்பருங்க முள்ளி அண்ணா மூட மாத்திட்டின்களே திலிப் சோகம்
கூடாது
அவன் நான் இல்லை .....
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

முதல் முத்தம் ..................... Empty Re: முதல் முத்தம் .....................

Post by dhilipdsp Tue Jul 17, 2012 11:14 am

அகிலன் wrote: சூப்பருங்க
நன்றி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

முதல் முத்தம் ..................... Empty Re: முதல் முத்தம் .....................

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum