Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை
+2
இரா.பகவதி
சிவா
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை
![தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை Dvk](http://devakottai.files.wordpress.com/2012/07/dvk.jpg?w=780)
தேவகோட்டை கண்டதேவி சாலையை சேர்ந்தவர் தங்கம் சீனிவாசன். தொழில் அதிபரான இவர் தமிழ்நாடு பார்கவகுல சங்க சிவகங்கை-ராமநாதபுரம் மாவட்ட தலைவராக இருந்து வருகிறார். வீடு அருகே அரிசி ஆலை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தங்கம் சீனிவாசன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று இரவு தங்கம் சீனிவாசனின் மனைவி சரோஜா (60), மூத்த மகன் சண்முகம், மருமகள் ராஜலட்சுமி, பேத்தி சஞ்சனா, இளைய மகன் சசியின் மனைவி நிரோஜா ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.
நள்ளிரவு ஒரு மணி அளவில் வீட்டின் பின்பக்க கதவை உடைக்கும் சத்தம் கேட்டு சரோஜா எழுந்தார். சிறிது நேரத்தில் முகமூடி கொள்ளையர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே புகுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கொள்ளையர்கள் சரோஜா கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டினர். அதற்குள் மாடி வீட்டில் தூங்கி கொண்டிருந்த சண்முகம், ராஜலட்சுமி, சஞ்சனா, நிரோஜா ஆகியோர் எழுந்து வந்தனர். அப்போது கொள்ளையர்கள் பணம், நகை எங்கு வைத்து இருக்கிறீர்கள் என்று மிரட்டினர்.
உடனே சரோஜா பணம், நகை எல்லாம் அருகே உள்ள அரிசி ஆலையில் உள்ளது. வீட்டில் நகைகள் இல்லை என்று கூறினார். உடனே கொள்ளையர்கள் குழந்தை சஞ்சனாவை கையில் பிடித்துக்கொண்டு பணம்-நகை எங்கு உள்ளது என்று கூறாவிட்டால் குழந்தையை சுட்டுக் கொன்று விடுவோம் என்று மிரட்டினர்.
வீட்டில் இருந்த ஒரு பெண் ணையும் பலாத் காரம் செய்து விடுவோம் என்று கூறினர். இதனால் பயந்துபோன சரோஜா மேல்மாடியில் உள்ள பீரோவில் தான் நகை உள்ளது. எங்களை உயிருடன் விட்டு விடுங்கள் என்று கெஞ்சினார்.
இதையடுத்து கொள்ளையர்கள் மாடிக்கு சென்று அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 225 பவுன் நகை ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை ஒரு பையில் போட்டு கட்டிக் கொண்டு கீழே வந்தனர். சரோஜா, ராஜலட்சுமி, நிரோஜா ஆகியோர் கழுத்தில் கிடந்த தாலி செயின்களை பார்த்த கொள்ளையர்கள் 3 பேரிடம் தாலி செயின்களை கழற்றி தருமாறு கேட்டனர். அவர்கள் தாலி செயின்களை கொடுக்க மறுத்ததால் மீண்டும் கத்தியை காட்டி மிரட்டி சரோஜா, நாகலட்சுமி, நிரோஜா கழுத்தில் கிடந்த தாலி செயின்களை பறித்துக்கொண்டனர்.
அப்போது ராஜலட்சுமி, எனது தாலி செயினை மட்டும் கொடுத்து விடுங்கள் என்று கொள்ளையர்களின் கால்களில் விழுந்து கெஞ்சினார். இதனால் கொள்ளையர்கள் அவரது தாலி செயினை மட்டும் திருப்பி கொடுத்து விட்டு தப்பி சென்று விட்டனர். சுமார் ஒரு மணி நேரம் வீட்டில் தங்கி இருந்து கொள்ளையடித்து சென்று உள்ளனர். மொத்தம் 225 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.55 லட்சம். லேகா என்ற மோப்ப நாய் மோப்பம் பிடித்தது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
தங்கம் சீனிவாசன் வெளியூர் சென்றபோது கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளதால் கொள்ளையில் ஈடுபட்டது உள்ளூர் கொள்ளையர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
http://devakottai.net/
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை
தல நீங்க இங்க இருக்குறதால அங்க எல்லாருக்கும் பயம் இல்லாம போச்சி
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை
இரா.பகவதி wrote: தல நீங்க இங்க இருக்குறதால அங்க எல்லாருக்கும் பயம் இல்லாம போச்சி![]()
நல்லவேளை நான் அங்கே இருந்திருந்தால் நான் தான் கரணம் என்று கூறியிருப்பிர்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை
சிவா wrote:இரா.பகவதி wrote: தல நீங்க இங்க இருக்குறதால அங்க எல்லாருக்கும் பயம் இல்லாம போச்சி![]()
நல்லவேளை நான் அங்கே இருந்திருந்தால் நான் தான் கரணம் என்று கூறியிருப்பிர்கள்.
அது எப்படி பாஸ் உங்களை காட்டி கொடுப்போம்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை
இரா.பகவதி wrote:
அது எப்படி பாஸ் உங்களை காட்டி கொடுப்போம்![]()
ஆமாமா! நமக்குள்ள ஒற்றுமை ரொம்ப முக்கியம்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை
சிவா wrote:இரா.பகவதி wrote:
அது எப்படி பாஸ் உங்களை காட்டி கொடுப்போம்![]()
ஆமாமா! நமக்குள்ள ஒற்றுமை ரொம்ப முக்கியம்!
பங்கு சரியா வந்து சேரும் வரை மட்டுமே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை
எப்படி பாஸ் , ஒரே நாளில் போயிட்டு வந்திங்க ?? ( ஒருவேளை இந்த வேலைகளுக்காக தனி விமானம் வச்சுருப்பாரோசிவா wrote:நல்லவேளை நான் அங்கே இருந்திருந்தால் நான் தான் கரணம் என்று கூறியிருப்பிர்கள்.இரா.பகவதி wrote: தல நீங்க இங்க இருக்குறதால அங்க எல்லாருக்கும் பயம் இல்லாம போச்சி![]()
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை
எல்லாத்துக்கும் அவரே போக முடியுமா?ராஜா wrote:எப்படி பாஸ் , ஒரே நாளில் போயிட்டு வந்திங்க ?? ( ஒருவேளை இந்த வேலைகளுக்காக தனி விமானம் வச்சுருப்பாரோ)
ரெண்டு மாசம் இருந்தப்ப மானிக்குக்கு பக்காவா ட்ரெயினிங் குடுத்துட்டாருல்ல...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை
உங்க பங்க ஆயா வாங்கிட்டு போயிடுச்சாம் பகவதி
மீதி பங்கு போலிஸ் ஸ்டேசன்ல இருக்காம் விசயத்த விவரமா சொல்லி அவங்க கொடுக்கறத வேணாம்னு சொல்லாம வாங்கிக்குங்க
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
மீதி பங்கு போலிஸ் ஸ்டேசன்ல இருக்காம் விசயத்த விவரமா சொல்லி அவங்க கொடுக்கறத வேணாம்னு சொல்லாம வாங்கிக்குங்க
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை
ராஜா wrote:எப்படி பாஸ் , ஒரே நாளில் போயிட்டு வந்திங்க ?? ( ஒருவேளை இந்த வேலைகளுக்காக தனி விமானம் வச்சுருப்பாரோசிவா wrote:நல்லவேளை நான் அங்கே இருந்திருந்தால் நான் தான் கரணம் என்று கூறியிருப்பிர்கள்.இரா.பகவதி wrote: தல நீங்க இங்க இருக்குறதால அங்க எல்லாருக்கும் பயம் இல்லாம போச்சி![]()
)
சிவா அண்ணா நம்ம தலை வந்தாச்சி வாங்க பங்கு பிரிக்கலாம்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சென்னை தொழில் அதிபர் வீட்டில் 300 பவுன் நகை, ரூ. 6 லட்சம் கொள்ளை
» தபால் அதிகாரி வீட்டில் 140 பவுன் நகைகள் கொள்ளை
» நடிகர் "தலைவாசல்' விஜய் வீட்டில் 50 பவுன், பணம் கொள்ளை
» எண்ணூரில் பயங்கரம்: தொழில் அதிபர் வெட்டிக்கொலை; ரூ. 8 லட்சம் நகைகள் கொள்ளை
» சென்னை தொழில் அதிபர் வீட்டில் 100 உலோக சாமி சிலைகள் பறிமுதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|