ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ் மாக்களில் இது போன்று உள்ளே வைக்கலாமே...

+5
சிவா
Pakee
யினியவன்
இரா.பகவதி
அருண்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

டாஸ் மாக்களில் இது போன்று உள்ளே வைக்கலாமே... Empty டாஸ் மாக்களில் இது போன்று உள்ளே வைக்கலாமே...

Post by அருண் Mon Jul 16, 2012 2:29 pm

சமீபத்தில், சாலை விபத்தில் படுகாயமடைந்த என் நண்பனை, மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அப்போது, அவன் மது போதையில் இருந்ததால், அவனுக்கு அவசர சிகிச்சை அளிப்பதிலும், மருந்து, ஊசி செலுத்துவதிலும் சிக்கலாகி போனது. இதனால், எங்களை விட, டாக்டர்களுக்கு ஏகப்பட்ட நெருக்கடியாகி விட்டது. சில வாரங்கள் தீவிர சிகிச்சையும், ஏராளமான பணமும் செலவழித்து, நண்பனை மீட்டெடுத்தோம்.
அவனது வீட்டாரோடு பேசிக்கொண்டிருந்த போது, நண்பனின் தாயார் சொன்னது, "மதுக்கடை பார்களில், குடித்து விட்டு வண்டிகளை ஓட்டாதீர்... குடித்தவருக்கு ரத்தம் செலுத்தவோ, ரத்ததானம் செய்யவோ தகுதியில்லை, உங்களை நம்பிதான் உங்கள் வீட்டார் இருக்கின்றனர். இந்த மாதிரி நிறைய வாசகங்களை எழுதி போடணும்ப்பா, அதனால, யாராவது ரெண்டு பேர் திருந்திட மாட்டாங்களா?' என்று ஆதங்கத்தோடு கூறினார்.
அவர் கூறியது நியாயமாகவே பட்டது. மது பாட்டில்களில், "குடி குடியைக் கெடுக்கும்' என அச்சிடுவோர், அதை பயன்படுத்தும் பார்களிலும், நுகர்வோர் நலன் கருதி, சிறந்த வாசகங்களை வைக்கலாமே! பார் நிர்வாகங்களும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கவனிப்பரா!

மூ.ராஜன், மதுரை.
வாரமலர்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

டாஸ் மாக்களில் இது போன்று உள்ளே வைக்கலாமே... Empty Re: டாஸ் மாக்களில் இது போன்று உள்ளே வைக்கலாமே...

Post by இரா.பகவதி Mon Jul 16, 2012 2:43 pm

என்ன சொன்னாலும் இந்த குருப் மட்டும் திருந்தவே திருந்தாது அண்ணா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

டாஸ் மாக்களில் இது போன்று உள்ளே வைக்கலாமே... Empty Re: டாஸ் மாக்களில் இது போன்று உள்ளே வைக்கலாமே...

Post by யினியவன் Mon Jul 16, 2012 2:59 pm

ஒரே போடா போட்டு க்ளோஸ் பண்ணிடனும் - அப்பத்தான் அடுத்தவங்க திருந்துவாங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டாஸ் மாக்களில் இது போன்று உள்ளே வைக்கலாமே... Empty Re: டாஸ் மாக்களில் இது போன்று உள்ளே வைக்கலாமே...

Post by Pakee Mon Jul 16, 2012 3:01 pm

அவங்க சொல்லுவது போல் செய்தல் ஒருவர் திருத்தினாலும் அவங்க குடும்பம் நல்ல இருக்குமே சோகம்


:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

டாஸ் மாக்களில் இது போன்று உள்ளே வைக்கலாமே... Empty Re: டாஸ் மாக்களில் இது போன்று உள்ளே வைக்கலாமே...

Post by Guest Mon Jul 16, 2012 4:46 pm

யினியவன் wrote:ஒரே போடா போட்டு க்ளோஸ் பண்ணிடனும் - அப்பத்தான் அடுத்தவங்க திருந்துவாங்க.

சியர்ஸ்
avatar
Guest
Guest


Back to top Go down

டாஸ் மாக்களில் இது போன்று உள்ளே வைக்கலாமே... Empty Re: டாஸ் மாக்களில் இது போன்று உள்ளே வைக்கலாமே...

Post by சிவா Mon Jul 16, 2012 4:49 pm

குடியைத் தடுக்க வேண்டிய அரசாங்கமே குடியை ஊக்குவிக்கும் பொழுது என்ன எழுதியும் பயன் இல்லை.


டாஸ் மாக்களில் இது போன்று உள்ளே வைக்கலாமே... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டாஸ் மாக்களில் இது போன்று உள்ளே வைக்கலாமே... Empty Re: டாஸ் மாக்களில் இது போன்று உள்ளே வைக்கலாமே...

Post by அகிலன் Mon Jul 16, 2012 4:52 pm

சிவா wrote:குடியைத் தடுக்க வேண்டிய அரசாங்கமே குடியை ஊக்குவிக்கும் பொழுது என்ன எழுதியும் பயன் இல்லை.
அதுதான் உண்மை நிலை.


நேர்மையே பலம்
டாஸ் மாக்களில் இது போன்று உள்ளே வைக்கலாமே... 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

டாஸ் மாக்களில் இது போன்று உள்ளே வைக்கலாமே... Empty Re: டாஸ் மாக்களில் இது போன்று உள்ளே வைக்கலாமே...

Post by விநாயகாசெந்தில் Mon Jul 16, 2012 4:53 pm

மண்டையில் அடி தன மேல அக்கறை இல்லாதவன் என்ன பண்ணுனாலும் திருந்தமாட்டான் நண்பர்களே, அவனா திருந்துனாதான் உண்டு.. சோகம்


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

டாஸ் மாக்களில் இது போன்று உள்ளே வைக்கலாமே... Empty Re: டாஸ் மாக்களில் இது போன்று உள்ளே வைக்கலாமே...

Post by சிங்கம் Mon Jul 16, 2012 4:53 pm

ஒரு குவாட்டர் ஆயிரம் ரூபாய்க்கு விக்கணும் அப்பத்தான் நிறைய பேர் திருந்து வாங்க


எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

டாஸ் மாக்களில் இது போன்று உள்ளே வைக்கலாமே... Empty Re: டாஸ் மாக்களில் இது போன்று உள்ளே வைக்கலாமே...

Post by சிவா Mon Jul 16, 2012 4:57 pm

சிங்கம் wrote:ஒரு குவாட்டர் ஆயிரம் ரூபாய்க்கு விக்கணும் அப்பத்தான் நிறைய பேர் திருந்து வாங்க

திருந்த மாட்டாங்க, அனைவரும் பக்கத்து மாநிலத்திற்கு குடிபெயர்ந்து சென்று விடுவார்கள்.


டாஸ் மாக்களில் இது போன்று உள்ளே வைக்கலாமே... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டாஸ் மாக்களில் இது போன்று உள்ளே வைக்கலாமே... Empty Re: டாஸ் மாக்களில் இது போன்று உள்ளே வைக்கலாமே...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum