புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_m10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10 
44 Posts - 45%
heezulia
சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_m10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_m10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_m10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_m10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_m10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10 
3 Posts - 3%
prajai
சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_m10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_m10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10 
2 Posts - 2%
Barushree
சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_m10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10 
2 Posts - 2%
M. Priya
சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_m10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_m10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_m10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_m10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_m10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_m10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_m10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_m10சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்..!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jul 16, 2012 2:09 pm

ரோடு:"டச் ஸ்கிரீன்' மொபைல் போன்களில், வக்கிர உணர்வைத் தூண்டும் விதமாக, ஆபாச விளையாட்டுகள் இருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.இந்தியாவில், மொபைல் போன்கள், பட்டி தொட்டி வரை பரவ, சீன மொபைல்களே காரணம். நோகியா, சாம்சங், மோட்டரோலா உள்ளிட்ட மொபைல் போன் நிறுவனங்கள், ஒரு புதிய தயாரிப்பை உருவாக்கி, மார்க்கெட்டில் அறிமுகம் செய்தால், மறு வாரமே, அதே மாடல்களில், நெட், விளையாட்டுகள், இதர வசதிகளைக் கொண்ட, சீன மொபைல்கள் விற்பனைக்கு வந்து விடுகின்றன.இந்நிறுவனங்களின் மொபைல் போன் ஒன்றின் விலை, 15 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய் என்றால், அதே அளவு வசதியுடன் கூடிய, சீன மொபைல், வெறும், 1,000 ரூபாயில் துவங்கி, அதிகபட்சமாக, 5,000 ரூபாய்க்கு கிடைக்கிறது. அதிகப்படியான மாடல்கள், குறைந்த விலை என்பதால், இதையே மக்கள் அதிகம் வாங்கிப் பயன்படுத்துகின்றனர்."கீ பேட்' இல்லாமல், "டச் ஸ்கிரீன்' மாடலில் மொபைல் போன்கள், விற்பனைக்கு வந்துள்ளன. கம்பெனி தயாரிப்புகளைப் போல வசதியும், இளைஞர், சிறுவர்களைக் கவரும் வகையில், ஆபாச விளையாட்டுகளுடனும் விற்பனை செய்கின்றனர். பெண்களை இழிவுபடுத்தும் விதமான விளையாட்டுகள், இந்த போன்களில் உள்ளன.ஒரு பெண், முழுமையான ஆடையுடன் நிற்கும் படம் உள்ளது. "டச் ஸ்கிரீனில்' கை வைத்து சுரண்டினால், அப்பெண் போட்டுள்ள ஆடை, கொஞ்சம் கொஞ்சமாக உரிகிறது. ஒரு கட்டத்தில், "டூ பீஸ்' ஆடையுடன் பெண் இருப்பது போல படம் வருகிறது.மற்றொரு படத்தில், பெண் ஒருவர் நிற்கிறார். டச் ஸ்கிரீனில் இருந்து, நாம் காற்றை ஊதினால், அந்த பெண்ணின் ஆடை மேல் நோக்கி பறக்கிறது. வெட்கத்தில் அந்தப் பெண் கத்தும் சத்தத்தை மொபைல் வெளிப்படுத்துகிறது.
இது போன்று பல விளையாட்டுகளை, இணையதளத்தில் இருந்து, மொபைல் போனில், பதிவு இறக்கம் செய்து, விற்பனை செய்கின்றனர்.
கம்பெனி தயாரிப்புகளில், இது போன்ற ஆபாச விளையாட்டுகள் இல்லை; சீன போன்களில் மட்டுமே உள்ளது. கடைக்காரர்கள், வியாபார உத்திக்காக, இதுபோன்ற பதிவு இறக்கத்தை செய்துள்ளனர். தற்போது, இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் காட்டுத் தீ போல பரவி, தங்களின் சாதாரண மொபைல்களைக் கொடுத்து, இது போன்ற, "டச் ஸ்கிரீன்' மொபைல்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். சைபர் கிரைம் போலீசார், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர்

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Mon Jul 16, 2012 2:15 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இதுபோல மூன்றாம் தர வியாபார உத்திகளை கையாள்வோரை எதிர்ப்பு

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Jul 16, 2012 2:16 pm

சோகம்

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Mon Jul 16, 2012 3:15 pm

சோகம் என்ன கொடுமை சார் இது

:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

www.pakeecreation.blogspot.com
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக