ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்தது திமுக- தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம்: கருணாநிதி அறிவிப்பு

+3
ராஜா
அசுரன்
முரளிராஜா
7 posters

Go down

மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்தது திமுக- தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம்: கருணாநிதி அறிவிப்பு Empty மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்தது திமுக- தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம்: கருணாநிதி அறிவிப்பு

Post by முரளிராஜா Mon Jul 16, 2012 2:12 pm

மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்தது திமுக- தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம்: கருணாநிதி அறிவிப்பு 16-karunanidhi12-300

சென்னை: "தமிழீழம்" என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று மத்திய அரசு எச்சரித்துவிட்ட நிலையில் தமிழீழம் கோரி திமுக நடத்த உள்ள டெசோ மாநாட்டில் "தமிழீழம்" கோரி தீர்மானம் போடமாட்டோம் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
1985-ல் டெசோ என்ற தமிழீழ அதரவு இயக்கம் உருவாக்கப்பட்டது. அது பின்னர் செயலிழந்துவிட்டது. தற்போது ஈழத்தில் யுத்தம் முடிந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு "தமிழீழம் நிறைவேற வேண்டும் என்பதுதான் தன் வாழ்நாள் ஆசை" என்று கூறி அண்மையில் டெசோ மாநாட்டை கருணாநிதி புதுப்பித்தார். இந்த அமைப்பின் சார்பில் விழுப்புரத்தில் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 12-ந் தேதி சென்னையில் மாநாடு நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் "தமிழீழம்" என்பது எங்கு அமைந்தாலும் அது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று கூறி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான தடையை மேலும் நீட்டித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திடீரென கருணாநிதியை நேற்று சென்னையில் சந்தித்து பேசினார். இதனால் டெசோ மாநாட்டை திமுக நடத்துமா? அல்லது தமிழீழ கோரிக்கையை மென்மையான குரலில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த சந்தேகங்களுக்கு இன்று திமுக தலைவர் கருணாநிதி பதிலளித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழீழத்துக்கு ஆதரவாக தமிழீழ ஆதரவாளர்கள் இயக்கமான டெசோ அமைப்பு நடத்தும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படமாட்டாது என்று அதிரடியாக கூறியிருக்கிறார்.

கருணாநிதிக்கு கண்டனம்

கருணாநிதியின் இந்த அறிவிப்புக்கு ஈழத் தமிழர் ஆதரவு அமைப்புகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஈழத் தமிழர் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன், அமைப்பின் பெயரே தமிழீழ ஆதரவாளர்கள் இயக்கம்..அப்படிப்பட்ட ஒரு இயக்கம் நடத்தும் மாநாட்டில் தமிழீழத்துக்கு ஆதரவாக தீர்மானம் போடமாட்டோம் என்பது கோபுரம் இல்லாத கோவிலைப் போன்றது என்று கூறியுள்ளார்.

இலக்கு- இன்றைய தேவை

திமுகவின் இந்த பல்டியை நியாயப்படுத்தியுள்ள டி.கே.எஸ். இளங்கோவன், எங்களது இன்றைய தேவை டெசோ மாநாடுதான். இலக்கு தமிழீழம் என்பதில் எந்த மாற்றம் இல்லை என்று கூறியுள்ளார்.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்தது திமுக- தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம்: கருணாநிதி அறிவிப்பு Empty Re: மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்தது திமுக- தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம்: கருணாநிதி அறிவிப்பு

Post by அசுரன் Mon Jul 16, 2012 2:46 pm

கருணாநிதி அடிக்கடி பல்டி அடிச்சா வீல் சேர்ல இருந்து விழுந்துட போறாரு... என்ன கொடுமை சார் இது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்தது திமுக- தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம்: கருணாநிதி அறிவிப்பு Empty Re: மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்தது திமுக- தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம்: கருணாநிதி அறிவிப்பு

Post by ராஜா Mon Jul 16, 2012 2:53 pm

தமிழீழத்துக்கு ஆதரவாக தமிழீழ ஆதரவாளர்கள் இயக்கமான டெசோ அமைப்பு நடத்தும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படமாட்டாது என்று அதிரடியாக கூறியிருக்கிறார்

சிரிப்பு சிப்பு வருது நகைச்சுவை பகுதியில் போடவேண்டிய பதிவு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்தது திமுக- தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம்: கருணாநிதி அறிவிப்பு Empty Re: மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்தது திமுக- தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம்: கருணாநிதி அறிவிப்பு

Post by யினியவன் Mon Jul 16, 2012 2:55 pm

அசுரன் wrote:கருணாநிதி அடிக்கடி பல்டி அடிச்சா வீல் சேர்ல இருந்து விழுந்துட போறாரு... என்ன கொடுமை சார் இது
வீல் சேர்ல இருந்து விழுந்தாலும் மீசையில் மண்ணு ஒட்டுமா? ஒட்டாதா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்தது திமுக- தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம்: கருணாநிதி அறிவிப்பு Empty Re: மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்தது திமுக- தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம்: கருணாநிதி அறிவிப்பு

Post by விநாயகாசெந்தில் Mon Jul 16, 2012 3:06 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்தது திமுக- தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம்: கருணாநிதி அறிவிப்பு Empty Re: மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்தது திமுக- தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம்: கருணாநிதி அறிவிப்பு

Post by அகிலன் Mon Jul 16, 2012 3:33 pm

ஆலகால விடத்தையும் நம்பலாம் ஆற்றையும் பெரும் காற்றையும் நம்பலாம்
கோலமா மதயானையை நம்பலாம் கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்
காலனார் விடு தூதரை நம்பலாம் கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்
கலைஞர் கருணா நிதியை நம்பினால் தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே!


நேர்மையே பலம்
மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்தது திமுக- தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம்: கருணாநிதி அறிவிப்பு 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்தது திமுக- தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம்: கருணாநிதி அறிவிப்பு Empty Re: மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்தது திமுக- தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம்: கருணாநிதி அறிவிப்பு

Post by பாலாஜி Mon Jul 16, 2012 3:40 pm

நன்றாக சொன்னீர் அகிலன் ,

கருணாநிதியின் குடுமி காங்கிரஸ் கையில் , 2G யால் கனிமொழி மற்றும் தன குடும்பத்தை காபற்ற வேண்டுமே ..

தமிழ் இன துரோகி இவர்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்தது திமுக- தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம்: கருணாநிதி அறிவிப்பு Empty Re: மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்தது திமுக- தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம்: கருணாநிதி அறிவிப்பு

Post by Guest Mon Jul 16, 2012 4:32 pm

தமிழீழத்துக்கு ஆதரவாக தமிழீழ ஆதரவாளர்கள் இயக்கமான டெசோ அமைப்பு நடத்தும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படமாட்டாது என்று அதிரடியாக கூறியிருக்கிறார்

அப்புறம் என்ன மசுத்துக்கு இத ஆரம்பிச்சிங்க ?
avatar
Guest
Guest


Back to top Go down

மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்தது திமுக- தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம்: கருணாநிதி அறிவிப்பு Empty Re: மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்தது திமுக- தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம்: கருணாநிதி அறிவிப்பு

Post by அகிலன் Mon Jul 16, 2012 4:42 pm

புரட்சி wrote:தமிழீழத்துக்கு ஆதரவாக தமிழீழ ஆதரவாளர்கள் இயக்கமான டெசோ அமைப்பு நடத்தும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படமாட்டாது என்று அதிரடியாக கூறியிருக்கிறார்

அப்புறம் என்ன மசுத்துக்கு இத ஆரம்பிச்சிங்க ?
அதுக்குத்தான்
ஏமாத்த.


நேர்மையே பலம்
மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்தது திமுக- தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம்: கருணாநிதி அறிவிப்பு 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்தது திமுக- தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம்: கருணாநிதி அறிவிப்பு Empty Re: மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்தது திமுக- தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம்: கருணாநிதி அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» தமிழீழம் இந்தியாவுக்கு எதிரானது - டெசோ மாநாடு அறிவிப்புக்குப் பின் மத்திய அரசு அறிவிப்பு
» மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு
» புதுக்கோட்டை இடைத் தேர்தல்: திமுக புறக்கணிப்பு- கருணாநிதி அறிவிப்பு
» கருணாநிதி உருவச் சிலை டிசம்பர் 16 ஆம் தேதி திறப்பு: திமுக அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum