புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைவாற்றலை மேம்படுத்துவது எப்படி?
Page 1 of 1 •
நிமோனிக்ஸ் (Mnemonics):
நிமோனிக்ஸ் என்பது நினைவாற்றல் பயிற்சிக்கு உதவும் வழி. கிரேக்க பெண் கடவுள் நிமோசின் என்ற பெயரில் இருந்து நிமோனிக்ஸ் என்ற சொல் வந்தது. நிமோனிக்ஸ்சை நினைவுபடுத்திக் கொள்ள உதவும் வழி அல்லது நினைவாற்றலை அதிகரிப்பதற்கான விதி என்று கூறலாம்.
சுருக்கமாக விளக்க வேண்டும் என்றால், நாம் ஆங்கில மாதங்களுக்கு எத்தனை நாட்கள் என்பதை எளிதில் அறிவதற்கு, கை விரல்களை மடக்கி, மேட்டுப் பகுதியில் வரும் மாதத்திற்கு 31 நாட்கள் என்றும், பள்ளப் பகுதியில் வரும் மாதத்திற்கு 30 நாட்கள் என்றும் நினைவு படுத்துவோம் அல்லவா, அதுபோன்ற எளிதான வழிகளைத்தான் நிமோனிக்ஸ் என்கிறார்கள்.
உங்களது மனத்தில் அழுத்தமாகப் பதியாத எந்த விஷயத்தையும் மீண்டும் நினைவு படுத்துவது சிரமம். ஞாபக சக்தி இல்லாத மனிதன் தன்னை வெளிப் படுத்தும் திறனையும் பெருமளவில் இழந்து விடுகிறான். அதே சமயத்தில் துல்லியமான ஞாபக சக்தி இருந்தால், அது, ஒரு மனிதனுக்கு வெற்றிக்கான அனைத்துக் கதவுகளையும் மிக எளிதாகத் திறந்து விடும்.
நினைவாற்றல் அதிகம் உள்ளவர்களுக்குத் தன்னம் பிக்கையும் அதிகம் இருக்கும். ஒரு விஷயத்தை நினைவில் வைத்திருப்பதற்கு அந்த விஷயத்தின் மீது ஆர்வம் இருப்பது அவசியம். அதேபோல, குறிப்பிட்ட விஷயத்தை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்ற விருப்பமும் அவசியம்.
லுசியஸ் சிபியோ என்பவர் ரோம் நகரத்தில் இருந்த அத்தனை பேரின் பெயர்களையும் நினைவில் வைத்திருந் தாராம். ஒரு நிறுவனத்தின் மேலாளர், தனக்குக் கீழே பணியாற்றும் அனைவரையும் பெயர் சொல்லியே அழைப்பார். அவருக்குக் கீழே 500 பேர் பணியாற்றினார்கள். அத்தனை பேரின் பெயரையும் அவர் நினைவில் வைத்திருந்தார். நிறைய விஷயங்களை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவர கொண்டுவர உங்களது நினைவாற்றல் அதிகரித்துக் கொண்டே போகும்.
நினைவாற்றலுக்கு ஒரு விஷயத்தின் மீது ஆர்வம் இருக்க வேண்டும் என்பதைப் போலவே, நாம் பார்க்கும் அல்லது படிக்கும் அல்லது கேட்கும் விஷயங்களுடன் மனம் ஒன்ற வேண்டும். ஒரு விஷயத்தை ஊன்றிக் கவனிக்கும் போது அந்த விஷயம் நன்கு மனத்தில் பதியும். பிறகு அதை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவது சுலபம்.
ஊன்றிக் கவனிக்காத, மனம் ஒன்றிக் கவனிக்காத எதுவும் நினைவில் தங்காது. நீங்கள் ஆர்வத்தோடு ஒரு கதைப்புத்தகத்தை வாசிக்கிறீர்கள். அப்போது அந்தப் புத்தகத்தில் உள்ள விஷயங்கள் அனைத்தையுமே ஊன்றிக் கவனிக்கிறீர்கள். அது உங்களது மனத்தில் நன்கு பதிந்து விடும்.
ஆர்வம் இல்லாமல், ஊன்றிப் படிக்காத விஷயங்கள் நினைவில் தங்குவதில்லை. அதை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவதும் கடினம். ஒரு பாடகர் மிக எளிதாகப் பாடுவதற்குக் காரணம், அவர் இசையின் மீது ஆர்வமிக்கவராக இருப்பதுதான். அதேபோல ஒரு நல்ல மருத்துவருக்கு நோயாளி நோயைக் கூறியதுமே மருந்து நினைவுக்கு வருகிறது. அதற்குக் காரணம் அவர் தனது மருத்துவப் பணியை நேசிக்கிறார். அதில் ஆர்வத்துடன் இருக்கிறார் என்பதுதான்.
மற்றொரு விஷயம் நம்பிக்கை. நாம் நினைவாற்றல் உள்ளவர்கள். நம்மால் எதையும் மறக்க முடியாது. எல்லாவற்றையும் நம்மால் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்.
‘எனக்கு இது நினைவிருக்கும்’.
‘எனக்கு அபாரமான நினைவாற்றல் உள்ளது.’
‘இதை எளிதாக நான் நினைவில் வைத்திருக்க முடியும்’
என்று நமக்குள் அடிக்கடி சொல்லிக் கொள்ள வேண்டும். இந்த நேர்மறை எண்ணம் நமக்குள் நம்பிக்கையை வளர்க்கும்.
மாறாக ‘நான் மறந்து விடுவேன்’ என்றோ,
‘இதை என்னால் நினைவில் வைத்திருக்க முடியாது’ என்றோ எதிர்மறையாக நினைக்கக்கூடாது. அது நமது நினைவாற்றலை தேய்த்துவிடும்.
ஒரு விஷயத்தை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக எழுதி வைப்பது பலனளிக்காது. நீங்கள் எழுதி வைப்பது உங்களது கையெழுத்தை மேம்படுத்தலாம் அல்லது எழுதும் வேகத்தை அதிகரிக்கலாம். மற்றபடி நினைவாற்றலை அது அதிகரிக்காது.
எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்க பேப்பரில் எழுதி வைப்பது, ஒரு வலிமையான நல்ல நினைவாற்றலை வளர்ப்பதற்கான அடிப்படை விஷயங்களுக்கு எதிரானது என்று ஹாரி லோரய்ன் கூறுகிறார்.
சில விஷயங்களை நினைவில் வைத்திருக்க சில எளிதான வழிமுறைகளைக் கையாள வேண்டும்...
உதராணமாக நாம் பள்ளியில் படிக்கும் போது வானவில்லில் உள்ள ஏழு நிறங்களை எளிதாக நினைவில் வைத்திருக்க vibgyor என்ற வார்த்தையை ஆசிரியர் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
இந்த வார்த்தையில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் வானவில்லில் உள்ள ஒவ்வொரு நிறத்தைக் குறிக்கும். நாம் இந்த வார்த்தையை மட்டும் நினைவில் வைத்திருந்தால் போதும். அதன்மூலம் வானவில்லில் உள்ள ஏழு நிறங்களையும் சொல்லி விடலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நினைவாற்றலுக்கு சுருக்கெழுத்து எளிய வழி!
Abbreviation என்பது பெரிய வாக்கியத்தின் சுருக்கம். பெரிய வாக்கியத்தை சுலபமாக நினைவில் வைத்துக் கொள் வதற்கான சுருக்கமான வழி இது. உதாரணமாக South Asean Association for Regional Co-operation என்பது தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு. இந்தப் பெரிய வாக்கியத்தை சுருக்கமாக SAARC என்று அழைக்கிறார்கள்.
சார்க் அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவுகள், வங்கதேசம், பூட்டான், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகள் அடங்கியுள்ளன. சார்க் அமைப்பில் எந்தெந்த நாடுகள் அடங்கியுள்ளன என்பதை சுலபமாக வைத்துக் கொள்வதற்கு பின் வரும் வழியைப் பின்பற்றலாம்.
India - I
Pakistan - P
Maldives - M
Bangladesh - B
Bhutan - B
Nepal - N
Sri lanka - S
மேற்கண்ட ஏழு நாடுகளின் முதல் எழுத்துக்களையும் வைத்து எளிதில் நினைவில் வைத்திருக்கும் ஒரு வார்த்தையை உருவாக்கலாம். PINMBBS - பின்எம்பிபிஎஸ். பின்எம்பிபிஎஸ் என்ற வார்த்தையை மட்டும் நினைவில் வைத்திருந்தால் போதும். அதில் வரக்கூடிய ஒவ்வொரு எழுத்தையும் வைத்து ஒவ்வொரு நாட்டையும் நினைவுக்குக் கொண்டு வந்து விடலாம். மொத்தத்தில் ஏழு நாடுகளையும் நினைவுக்குக் கொண்டு வந்து விடலாம்.
தொழிற்சாலைகளில் எந்திரங்களுக்கு திரி பேஸ் கரண்ட் கொடுத்திருப்பார்கள். ஒவ்வொரு பேஸ்சும் ஒவ்வொரு வயரில் வரும். எந்த பேஸ் எந்த வயரில் வருகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள ஒரு எளிமையான வழி. ஒவ்வொரு பேஸ்சும் ஒவ்வொரு நிற வயரில் கொடுக்கப் பட்டிருக்கும். சிவப்பு, மஞ்சள், நீல நிற வயர்களில் கனெக்ஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
சிவப்பு R
மஞ்சள் Y
நீலம் B
முதல் பேஸ் சிவப்பு
இரண்டாவது பேஸ் மஞ்சள்
மூன்றாவது பேஸ் நீலம் என்று இருக்கிறது.
அதில் எந்த பேஸ் என்ன நிற வயர் என்று நினைவில் வைத்துக்கொள்ள RYB என்று சுருக்கமான ஒரு வார்த்தையை நினைவில் வைத்துக்கொள்ளலாம். இதில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் ஒரு வண்ணத்தைக் குறிக்கிறது. இரண்டாவது பேஸ் எந்த வயரில் இருக்கிறது என்று நினைவுக்குக் கொண்டு வர வேண்டுமானல், RYB ல் உள்ள இரண்டாவது எழுத்து Y. அதன்படி மஞ்சள் வயரில் இருக்கிறது என சுலபமாக நம்மால் நினைவு படுத்திக் கொள்ள முடியும்.
சாலைப் போக்குவரத்தில் பயன்படும் சிக்னல்களில் சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று விளக்குகள் உள்ளன. இவை எந்த வரிசையில் இருக்கின்றன. மேலே உள்ள விளக்கு எது, அடுத்து உள்ளது எது, கீழே உள்ளது எது என எளிதில் நினைவுக்குக் கொண்டு வர RYG என்ற வார்த்தையை மட்டும் நினைவில் வைத்திருந்தால் போதும். இதில் உள்ள வரிசைப்படி மேலே உள்ளது R - RED (சிவப்பு). அடுத்து உள்ளது Y - YELLOW (மஞ்சள்). கீழே உள்ளது G - GREEN (பச்சை) என சுலபமாக நம்மால் நினைவு படுத்திக் கொள்ள முடியும்.
வாக்கியங்களை நினைவில் வைத்திருக்க, இதுபோன்று எழுத்துக்களை இணைத்து வார்த்தையாக்குவது ஒரு வழிமுறை.
சில நேரங்களில் வெறும் எழுத்துக்களை மட்டுமே நினைவில் வைத்திருக்க வேண்டியது வரும். பொதுவாக வெறும் எழுத்துக்களை நினைவில் வைத்திருப்பது கடினம். அந்த எழுத்துக்களை வைத்து ஏதேனும் அர்த்தமுடைய எளிதில் மறக்காத ஒரு வாக்கியத்தை உருவாக்கிக் கொள்ளலாம். அந்த எழுத்துக்களை நினைவு படுத்த வேண்டுமானல், அந்த வாக்கியத்தை நினைத்தால் போதும் எழுத்துக்கள் நினைவுக்கு வந்து விடும்.
உதாரணமாக மேற்கத்திய இசையில் E, G, B, D ஆகியவை இசைக்குறிப்புகள். இந்த எழுத்துக்களை நினைவில் வைத்திருக்க, இந்த வாக்கியத்தை சொல்வார்கள், “Every Good Boy Dose fine.” இந்த வாக்கியத்தை நினைவில் வைத்திருப்பது சுலபம். இந்த வாக்கியத்தில் இருந்து ஒவ்வொரு வார்த்தையிலும் வரும் ஒவ்வொரு முதல் எழுத்தையும் வைத்து, E, G, B, D ஆகிய இசைக்குறிப்பு எழுத்துக்களை நினைவுக்குக் கொண்டு வந்துவிடலாம். இதுபோன்று நாம் நினைவில் வைத்திருக்க வேண்டிய ஒவ்வொன்றுக்கும் சுலபமான வழி ஒன்றை நாமே கண்டறிந்து, அதன்படி நினைவில் வைத்துக் கொள்ளலாம்.

எண்ணும் எழுத்தும்...
பொதுவாக எண்களை நினைவில் வைத்திருப்பதைக் காட்டிலும் எழுத்துக்களை நினைவில் வைத்திருப்பது சுலபம்.
எனவே எண்களை நினைவில் வைத்துக் கொள்ள அவற்றை எழுத்துக்களோடு தொடர்பு படுத்தி வைத்துக் கொள்ளலாம்.
உதாரணமாக ஆங்கில எழுத்து N.
இந்த எழுத்தில் இருபுறமும் இரண்டு கோடுகள் உள்ளன.
2 என்ற எண்ணுக்குப் பதிலாக N என்ற எழுத்தை நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
அதே போல M என்ற எழுத்தில் மூன்று கோடுகள் உள்ளன.
எனவே 3 என்ற எண்ணுக்குப் பதிலாக M என்ற எழுத்தை நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
B என்ற எழுத்து 8 போலவே இருக்கிறது. எனவே 8க்குப் பதிலாக B என்ற எழுத்தை நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
R என்ற எழுத்து ஆங்கிலத்தில் Four என்ற சத்ததை நினைவூட்டுகிறது. எனவே எண் 4க்குப் பதிலாக R என்ற எழுத்தை நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
இதே போல வேறு சில எண்களுக்கும் எழுத்துக்களுக்கும் உள்ள தொடர்பைப் பார்ப்போம்.
1 L (வடிவத்தில் ஒத்திருக்கிறது)
5 C (வடிவத்தில் ஒத்திருக்கிறது)
6 S (ஓசையில் ஒத்திருக்கிறது)
7 T (வடிவத்தில் ஒத்திருக்கிறது)
9 P (வடிவத்தில் ஒத்திருக்கிறது)
0 D (வடிவத்தில் ஒத்திருக்கிறது)
ஒரு செல்பேசி எண் 98256 03421.
இதை நினைவில் வைத்துக்கொள்ள PBN CSD MRNL என்று மனப்பாடம் செய்து கொள்ளலாம்.
எண்ணை மனப்பாடம் செய்வதை விட, இந்த எழுத்துக்களை மனப்பாடம் செய்வது சுலபம்.
இந்த எழுத்துக்களை நினைவுக்குக் கொண்டு வந்தால் போதும், அடுத்து செல்பேசி எண் நினைவுக்கு வந்துவிடும் என்கிறார்கள்.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1