ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

Top posting users this week
ayyasamy ram
நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10நானும் ஹைகூ கவிதையும்  Poll_m10நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10 
heezulia
நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10நானும் ஹைகூ கவிதையும்  Poll_m10நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10 
mohamed nizamudeen
நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10நானும் ஹைகூ கவிதையும்  Poll_m10நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10 
VENKUSADAS
நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10நானும் ஹைகூ கவிதையும்  Poll_m10நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10நானும் ஹைகூ கவிதையும்  Poll_m10நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10 
heezulia
நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10நானும் ஹைகூ கவிதையும்  Poll_m10நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10 
mohamed nizamudeen
நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10நானும் ஹைகூ கவிதையும்  Poll_m10நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10 
VENKUSADAS
நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10நானும் ஹைகூ கவிதையும்  Poll_m10நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் ஹைகூ கவிதையும்

5 posters

Go down

நானும் ஹைகூ கவிதையும்  Empty நானும் ஹைகூ கவிதையும்

Post by நாகசுந்தரம் Sat 14 Jul 2012 - 15:15

ஹைகூ கவிதை எழுத நினைத்தேன் !
கற்பனை வரவில்லை !
ஹைகூ கவிதை எப்படி இருக்கும் ! கற்பனை செய்தேன் !
ஓ ! இதுதான் ஹைகூ கவிதையோ ?

திருக்குறளே ஒரு ஹைகூ கவிதைதான் !
இரண்டடியில் இனிமை சேர்ப்பதால் !
நாலடியாரும் ஒரு ஹைகூ கவிதைதான் !
நாலடியில் நன்மை சேர்ப்பதால் !

ஒளவைப்பாட்டி ஹைகூ கவிதை எழுதினால்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை
தெய்வம் அரவணைப்பதை என் தாயிடம் தான் கற்றது
அதனால் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
என்று ஹைகூ கவிதை எழுதியிருப்பாளோ ?

என்னை எதற்குப் படைத்தாய் என்று ஆண்டவனிடம் கேட்டேன் !
என்னை நன்றாய் தமிழ் செய்யுமாறு என்று
அன்றே ஒரு புலவன் கூறிவிட்டான் !
அதனால் தமிழே என்னை நன்றாய் செய்தது என்று
நான் கூறிடுவேன் ! ஆம் !
தமிழ் எனது அன்னை !

மரபுக்கவிதை ஆகட்டும் !
புதுக்கவிதை ஆகட்டும் !
ஒரு வரியில் உதவி செய்யும்
வெளிநாட்டு ஹைகூ ஆகட்டும் !
தமிழ் தமிழ்தான் !

சொல்லும் முறை எதுவானாலும்
சொல்லும் செய்தி நன்றாகட்டும் !

என் அன்னை என்னை படைத்தாள் !
நன்றாக வளர்த்தாள் !
நற் பண்பை ஊட்டினாள் !
அவள் பண்பின் ஹைகூவோ !
என் தந்தை எனக்கு அறிவூட்டினார் !
அவர் அறிவின் ஹைகூவோ !
குரு வந்தார் ! அவருக்கு நான் கோடி கொடுக்கவில்லை !
ஆனாலும் அவர் எனக்கு
கோடி காட்டினார் !
பரம்பொருள் எங்கே என்று ஒரு
கோடி காட்டினார் !
அதனால் அவர் ஞானத்தின் ஹைகூவோ !
ஏனென்றால் கோடிகாட்டுவதுதானே ஹைகூ !

தெய்வத்தை நாம் கண்ணால் காண்பதில்லை !
நேரில் வந்தாலும் நரனாய் நினைக்கிறோம் !
புரியவைப்பது பலவான சாத்திரங்கள் !
அதனால்
புராணங்கள் பரம்பொருளின் ஹைகூவோ !

தெய்வமே கூட மனிதனாய் வாழவே விரும்புகிறது !
ஆனால் இராமாயணமோ மனிதனையே தெய்வமாக்கிவிடுகிறது !
மனிதன் தெய்வமாவதும் தெய்வம் மனிதனாவதும்
அன்பின் ஹைகூ!

இன்றைய மனிதன் ரோபோக்களை படைக்கிறான் !
அது அறிவியலின் ஹைகூ !
இரண்டடி வைத்தால் இமயமலையையே அசைக்குமோ?
அகத்தியர் குறுமுனிவர் !
அவரால் மலையே நகர்ந்தது !
அவர் ஆற்றலின் ஹைகூ !

ஹைகூ எழுதுவதில் தவறில்லை ! ஆனால்
தரவுகொச்ச கலிப்பாக்களை மறந்திட வேண்டாமே !
மரபுகவிதையின் மாண்புகள் மனதின் ஹைகூதானே !

இன்றைய ஹைடெக் உலகில்
கம்ப்யூட்டர்கள்தான் ஹைகூ !
கம்ப்யூட்டரில் கவிதை எழுதுவதில் தவறில்லை !
அதற்காக கவிதையை கம்ப்யூட்டராக்க வேண்டாமே !
விரிந்த வலை தளங்கள் தகவல்களின் ஹைகூ!
அதுவிரித்த வலையில் சிக்கித் தவிப்பவர்கள்
தகவல் அறிக்கையில் ஹைகூ !

எழுத நினைத்த ஹைகூ கவிதை
அதற்கே எமனாய் ஆனது விந்தை !
பதம் பிரித்து பொருள் அறியும்
பழங்கவிதையின் பாங்கு
பழக்கத்தில் வரட்டும் !
பண்பாட்டை விளக்கும் வெண்பாக்களை
வெளிநாட்டார் ஏற்கட்டும் !
களியாட்டம் போடும் ஹைகூ
துளிதுளியாய் இருக்கட்டும் !
நிறைய படைப்புக்கள்
நாலடியில் நிலவட்டும் !

வளர்க தமிழ் ! வாழ்க தமிழர் !



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

நானும் ஹைகூ கவிதையும்  Empty Re: நானும் ஹைகூ கவிதையும்

Post by ஜாஹீதாபானு Sat 14 Jul 2012 - 15:20

ரொம்ப பெரிய கவிதை ரொம்ப நல்லா இருக்கு......... அருமையிருக்கு அருமையிருக்கு

தொடர்ந்து எழுதுங்கள்......... மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நானும் ஹைகூ கவிதையும்  Empty Re: நானும் ஹைகூ கவிதையும்

Post by முரளிராஜா Sat 14 Jul 2012 - 15:21

அருமை நண்பரே சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நானும் ஹைகூ கவிதையும்  Empty Re: நானும் ஹைகூ கவிதையும்

Post by சந்திரகி Sat 14 Jul 2012 - 15:29

நாகசுந்தரம் wrote:
திருக்குறளே ஒரு ஹைகூ கவிதைதான் !
இரண்டடியில் இனிமை சேர்ப்பதால் !
நாலடியாரும் ஒரு ஹைகூ கவிதைதான் !
நாலடியில் நன்மை சேர்ப்பதால் !

பதம் பிரித்து பொருள் அறியும்
பழங்கவிதையின் பாங்கு
பழக்கத்தில் வரட்டும் !

பண்பாட்டை விளக்கும் வெண்பாக்களை
வெளிநாட்டார் ஏற்கட்டும் !

சூப்பருங்க அருமையிருக்கு


மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Back to top Go down

நானும் ஹைகூ கவிதையும்  Empty Re: நானும் ஹைகூ கவிதையும்

Post by ஹிஷாலீ Sat 14 Jul 2012 - 15:48

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நானும் ஹைகூ கவிதையும்  Empty Re: நானும் ஹைகூ கவிதையும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum