ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதில் சொல்லுங்களேன்

+4
ராஜா
அசுரன்
யினியவன்
ராஜ்அருண்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பதில் சொல்லுங்களேன்  Empty பதில் சொல்லுங்களேன்

Post by ராஜ்அருண் Sat Jul 14, 2012 1:14 pm

1 .ஒரு அப்பாவும் அவரது மகனும் மோட்டார் வாகனத்தில் செல்கிறார்கள் ,எதிர்பாராத விதமாக விபத்தை சந்திக்கின்றனர் ,விபத்தில் அந்த தந்தை சம்பவ இடத்தில் உயிர் இழக்கிறார் ,மகன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறார் ,ஆபரேஷன் செய்தால் பிழைத்துவிடலாம் என்ற நிலையில் ,
அவனுக்கு ஆபரேஷன் செய்ய வந்த டாக்டர் அவனை பார்த்து இது என்னுடைய மகன் இவனுக்கு என்னால் ஆபரேஷன் செய்ய முடியாது என்கிறார்
இது எப்படி சாத்தியம் ?

2 .ஒருவர் 10 மாடிவீட்டில் பத்தாவது மாடியில் குடியிருக்கிறார் , அவர் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் போது லிப்ட் ல் 5 மாடி வரை சென்று பிறகு 5 மாடி வரை நடந்தே செல்வார் ,மழைகாலத்திலும் ,அவர் கூட யாரவது வந்தால் மட்டுமே 10 மாடிக்கும் லிப்ட் ல் செல்வார்,ஏன் ?

3 .அரண்மனை கோட்டையின் மேல் இரு காவலர்கள் காவல் காத்து கொண்டிருக்கின்றனர் ,ஒருவர் வடக்கு திசையை பார்த்து நின்று கொண்டிருக்கிறார் ,ஒருவர் தெற்கு திசையை பார்த்து நின்று கொண்டிருக்கிறார் ,அப்போது தெற்கு திசையை பர்த்துகொண்டிருப்பவர் மெலிதாக சிரிக்கிறார் ,உடனே வடக்கு திசை காவலர் ஏன் சிரிக்கிறாய் என கேட்கிறார் ,தெற்கு திசை பார்த்து நின்றவர் சிரித்தது வடக்கு திசை பார்த்து நின்றவருக்கு எப்படி தெரிந்தது ?

4 .இந்த்ராகாந்தி நேருவின் மகளுடைய ----------------------ஆகும் .

5 .நீங்கள் ஒரு வீடு கட்டுகிறீர்கள் ,அந்த வீட்டின் நான்கு சுவர்களும் வடக்கு திசை பார்த்து கட்டுகிறீர்கள் ,அப்படிஎன்றால் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் கரடி எந்த நிறத்தில் இருக்கும் ?

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

பதில் சொல்லுங்களேன்  Empty Re: பதில் சொல்லுங்களேன்

Post by யினியவன் Sat Jul 14, 2012 6:23 pm

tnpsc எக்ஸாம் எப்படி எழுதினீங்க - எங்கள கேட்டா எங்களுக்கு எப்படி தெரியும்? புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பதில் சொல்லுங்களேன்  Empty Re: பதில் சொல்லுங்களேன்

Post by அசுரன் Sat Jul 14, 2012 6:43 pm

ராஜ்அருண் wrote:1 .ஒரு அப்பாவும் அவரது மகனும் மோட்டார் வாகனத்தில் செல்கிறார்கள் ,எதிர்பாராத விதமாக விபத்தை சந்திக்கின்றனர் ,விபத்தில் அந்த தந்தை சம்பவ இடத்தில் உயிர் இழக்கிறார் ,மகன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறார் ,ஆபரேஷன் செய்தால் பிழைத்துவிடலாம் என்ற நிலையில், அவனுக்கு ஆபரேஷன் செய்ய வந்த டாக்டர் அவனை பார்த்து இது என்னுடைய மகன் இவனுக்கு என்னால் ஆபரேஷன் செய்ய முடியாது என்கிறார் இது எப்படி சாத்தியம் ?
ஒருவேளை ஆபரேஷன் மேல் உலகத்திலா? புன்னகை

2 .ஒருவர் 10 மாடிவீட்டில் பத்தாவது மாடியில் குடியிருக்கிறார் , அவர் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் போது லிப்ட் ல் 5 மாடி வரை சென்று பிறகு 5 மாடி வரை நடந்தே செல்வார் ,மழைகாலத்திலும் ,அவர் கூட யாரவது வந்தால் மட்டுமே 10 மாடிக்கும் லிப்ட் ல் செல்வார்,ஏன் ?
ஏதாவது சபதமாக இருக்குமோ? அநியாயம்

3 .அரண்மனை கோட்டையின் மேல் இரு காவலர்கள் காவல் காத்து கொண்டிருக்கின்றனர் ,ஒருவர் வடக்கு திசையை பார்த்து நின்று கொண்டிருக்கிறார் ,ஒருவர் தெற்கு திசையை பார்த்து நின்று கொண்டிருக்கிறார் ,அப்போது தெற்கு திசையை பர்த்துகொண்டிருப்பவர் மெலிதாக சிரிக்கிறார் ,உடனே வடக்கு திசை காவலர் ஏன் சிரிக்கிறாய் என கேட்கிறார் ,தெற்கு திசை பார்த்து நின்றவர் சிரித்தது வடக்கு திசை பார்த்து நின்றவருக்கு எப்படி தெரிந்தது ?
கழுதை புலி மாதிரி சிரிச்சிருப்பாரு... அழுகை

4 .இந்த்ராகாந்தி நேருவின் மகளுடைய ----------------------ஆகும் .
அம்மாவோட பொண்ணா இருக்குமோ? ரிலாக்ஸ்

5 .நீங்கள் ஒரு வீடு கட்டுகிறீர்கள் ,அந்த வீட்டின் நான்கு சுவர்களும் வடக்கு திசை பார்த்து கட்டுகிறீர்கள் ,அப்படிஎன்றால் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் கரடி எந்த நிறத்தில் இருக்கும் ?
ஏங்கே கரடி கருப்பா இல்ல பழுப்பா இல்ல வெள்ளயா தாங்க இருக்கும். இதுல ஏதாவது ஒரு கரடி நம்ம போதாத நேரம் பார்த்து வந்திருக்கும் அய்யோ, நான் இல்லை

[/quote]

Last edited by அசுரன் on Sat Jul 14, 2012 6:47 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பதில் சொல்லுங்களேன்  Empty Re: பதில் சொல்லுங்களேன்

Post by ராஜா Sat Jul 14, 2012 6:46 pm

அசுரன் wrote:2 .ஒருவர் 10 மாடிவீட்டில் பத்தாவது மாடியில் குடியிருக்கிறார் , அவர் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் போது லிப்ட் ல் 5 மாடி வரை சென்று பிறகு 5 மாடி வரை நடந்தே செல்வார் ,மழைகாலத்திலும் ,அவர் கூட யாரவது வந்தால் மட்டுமே 10 மாடிக்கும் லிப்ட் ல் செல்வார்,ஏன் ? ஏதாவது சபதமாக இருக்குமோ? அநியாயம்
அந்த ஆள் , நம்ம குப்புமி போல கொஞ்சம் உயரம் கம்மி , lifet button panel ல 5 ஆம் நம்பர் பட்டன் வரைக்கும் தான் எட்டுமாம் .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பதில் சொல்லுங்களேன்  Empty Re: பதில் சொல்லுங்களேன்

Post by அசுரன் Sat Jul 14, 2012 6:48 pm

அந்த ஆள் , நம்ம குப்புமி போல கொஞ்சம் உயரம் கம்மி , lifet button panel ல 5 ஆம் நம்பர் பட்டன் வரைக்கும் தான் எட்டுமாம் .
ஹா ஹா ஹா ஹா பயம்
நல்ல வேளை நான் அவருக்கு 3 வது மாடி வரை தான் எட்டும்னு இதுவரை நினைத்திருந்தேன் சிப்பு வருது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பதில் சொல்லுங்களேன்  Empty Re: பதில் சொல்லுங்களேன்

Post by யினியவன் Sat Jul 14, 2012 6:50 pm

அது சரியான விடை அசுரன். மழை நேரத்தில் குடை வைத்திருப்பார்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பதில் சொல்லுங்களேன்  Empty Re: பதில் சொல்லுங்களேன்

Post by அசுரன் Sat Jul 14, 2012 6:56 pm

யினியவன் wrote:அது சரியான விடை அசுரன். மழை நேரத்தில் குடை வைத்திருப்பார்.
ஓ ஓ குடையோட உதவியினாலா :bball:
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பதில் சொல்லுங்களேன்  Empty Re: பதில் சொல்லுங்களேன்

Post by kirikasan Sat Jul 14, 2012 7:35 pm

இவற்றில் சிலவற்றிற்கு பதில் தெரியும் . மற்றவ்ர்க்கும் இடம் கொடுத்து ஒவ்வொன்றாக கூறுகிறேன்.

ராஜ்அருண் wrote: அரண்மனை கோட்டையின் மேல் இரு காவலர்கள் காவல் காத்து கொண்டிருக்கின்றனர் ,ஒருவர் வடக்கு திசையை பார்த்து நின்று கொண்டிருக்கிறார் ,ஒருவர் தெற்கு திசையை பார்த்து நின்று கொண்டிருக்கிறார் ,அப்போது தெற்கு திசையை பர்த்துகொண்டிருப்பவர் மெலிதாக சிரிக்கிறார் ,உடனே வடக்கு திசை காவலர் ஏன் சிரிக்கிறாய் என கேட்கிறார் ,தெற்கு திசை பார்த்து நின்றவர் சிரித்தது வடக்கு திசை பார்த்து நின்றவருக்கு எப்படி தெரிந்தது ?

இருவரும் எதிர் எதிராக ஒருவரை ஒருவர் பார்ப்பது போன்று நிற்கி றார்கள்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

பதில் சொல்லுங்களேன்  Empty Re: பதில் சொல்லுங்களேன்

Post by ரா.ரமேஷ்குமார் Sat Jul 14, 2012 9:00 pm

ராஜ்அருண் wrote:

5 .நீங்கள் ஒரு வீடு கட்டுகிறீர்கள் ,அந்த வீட்டின் நான்கு சுவர்களும் வடக்கு திசை பார்த்து கட்டுகிறீர்கள் ,அப்படிஎன்றால் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் கரடி எந்த நிறத்தில் இருக்கும் ?

வீடு கட்டும் இடம் வடதுருவம் அதனால் கரடி வெள்ளை நிறத்தில் இருக்கும்...

[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பதில் சொல்லுங்களேன்  Empty Re: பதில் சொல்லுங்களேன்

Post by இரா.பகவதி Sat Jul 14, 2012 9:30 pm

1 .ஒரு அப்பாவும் அவரது மகனும் மோட்டார் வாகனத்தில் செல்கிறார்கள் ,எதிர்பாராத விதமாக விபத்தை சந்திக்கின்றனர் ,விபத்தில் அந்த தந்தை சம்பவ இடத்தில் உயிர் இழக்கிறார் ,மகன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறார் ,ஆபரேஷன் செய்தால் பிழைத்துவிடலாம் என்ற நிலையில் ,
அவனுக்கு ஆபரேஷன் செய்ய வந்த டாக்டர் அவனை பார்த்து இது என்னுடைய மகன் இவனுக்கு என்னால் ஆபரேஷன் செய்ய முடியாது என்கிறார்
இது எப்படி சாத்தியம் ?

டாக்டர் அந்த பையனின் அம்மா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பதில் சொல்லுங்களேன்  Empty Re: பதில் சொல்லுங்களேன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum