ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள் Empty மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள்

Post by ராஜ்அருண் Sat Jul 14, 2012 12:46 pm

மாணவர்கள் தாங்கள் சேரப் போகும் பொறியியல், மருத்துவம், வேளாண்மை மற்றும் கலை அறிவியல் பட்ட வகுப்புகள் குறித்து பலவகைகளிலும் தகவல்களைத் திரட்டி ஆய்வு செய்து கொண்டிருப்பார்கள். தாங்கள் சேரப் போகும் பாடப்பிரிவுகளில் என்னவெல்லாம் பாடங்கள் இருக்கும், இவற்றிற்கான நூல்களை எங்கு வாங்கலாம் என்றும் சிந்திக்கத் தொடங்குவார்கள்.


குறிப்பாக பொறியியல் மாணவர்கள், பெரிய நகரங்களில் இயங்கும் புக் பேங்க் எனப்படும் புத்தக வங்கிகளில் பணம் செலுத்தி நூல்களைப் பெறும் வழிகளை அறிந்து அவற்றை நாடுவார்கள். அல்லது சீனியர் மாணவர்கள் படித்த நூல்களை வாங்கிப் படிக்கத் தொடங்குவார்கள். கூடுதலாக நூலகத்தில் உள்ள நூல்களையும் எடுத்துப் படிக்கத் தொடங்குவார்கள்.

இவர்களுக்கு இணையமும் உதவி செய்கிறது. பல தளங்கள் நூல்களை இ–நூல்களாக, பி.டி.எப். பார்மட்டில் தருகின்றன. இவை பெரும்பாலும் இலவசமாகவே கிடைக்கின்றன. இவற்றை டவுண்லோட் செய்து, சிடிக்களில் அல்லது பிளாஷ் ட்ரைவ்களில் பதிந்து, நண்பர்களுக்குள் பகிர்ந்து கொள்ளலாம். முக்கிய பக்கங்களையோ அல்லது நூல் முழுவதையுமோ, அச்சிட்டு எடுத்து வைத்துப் படிக்கலாம்.

இவ்வகையில் கீழ்க்காணும் தளங்கள் சிறப்பாக இயங்குவதனை அறிய முடிந்தது. அவை இலவசமாக நூல்களைத் தரும் தளம் இது. எத்தனை நூல்களை வேண்டு மானாலும் டவுண்லோட் செய்து கொள்ளலாம். இணையம் முழுவதும் தேடிப் பார்த்து அனைத்து இ–புக்குகளையும் இங்கு வெளியிட்டுள்ளனர். சில நூல்களை அவர்களே தயாரித்து வழங்குகின்றனர். நீங்கள் சிறப்பானது என்று எண்ணும் இ–புக் இந்த தளத்தில் இல்லையா? இந்த தளத்தின் அட்மினிஸ்ட்ரேட்டருக்கு இமெயில் மூலம் தெரிவித்தால் அவர் அதனைத் தேடி, எடுத்து பதிந்துவிடுவார்.

www.ebooklobby.com என்ற முகவரியில் உள்ள இந்த தளம் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. இந்த தளத்தில் நூல்கள் அருமையாக வகைப்படுத்தப்படுள்ளன. வர்த்தகம், கலை, கம்ப்யூட்டிங், கல்வியியல் என அத்தனை பிரிவுகளிலும் நூல்கள் உள்ளன. எந்த வகையில் நூல்களைத் தேடுகிறீர்களோ அதனை கிளிக் செய்து உங்களுக்கான நூல்களை எடுக்கலாம், படிக்கலாம். பதிந்து வைத்துக் கொள்ளலாம்.

மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் இந்த தளங்களை நாடித் தாங்கள் வகுப்புகளில் மாணவர்களுக்குக் கற்றுத் தர இந்த நூல்களை நாடுகின்றனர். பன்னாட்டளவில் உள்ள சிறந்த ஆசிரியர்களின் நூல்களை இந்த தளங்கள் வழங்குவதால், ஒரு பொருளில் மிகச் சிறந்த கருத்துக்கள் மாணவர்களுக்கு இந்த நூல்கள் வழியாகக் கிடைக்கின்றன. மாணவர்கள் அனைவரும் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய தளங்கள் இவை
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள் Empty Re: மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள்

Post by யினியவன் Sat Jul 14, 2012 6:25 pm

மாணவன் நான் ஒருத்தனாவது படிக்கிறேன் - பகிர்வுக்கு நன்றி ராஜ்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள் Empty Re: மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள்

Post by அசுரன் Sat Jul 14, 2012 6:50 pm

யினியவன் wrote:மாணவன் நான் ஒருத்தனாவது படிக்கிறேன் - பகிர்வுக்கு நன்றி ராஜ்.
ஆமாண்ணே சீக்கிரமா 10 வருசமா அரியர்ஸ் வச்சிருக்கிறதை முடிச்சிருங்க சிரி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள் Empty Re: மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள்

Post by யினியவன் Sat Jul 14, 2012 6:52 pm

அசுரன் wrote:
யினியவன் wrote:மாணவன் நான் ஒருத்தனாவது படிக்கிறேன் - பகிர்வுக்கு நன்றி ராஜ்.
ஆமாண்ணே சீக்கிரமா 10 வருசமா அரியர்ஸ் வச்சிருக்கிறதை முடிச்சிருங்க சிரி
இந்த ராஜா மாதிரி ஆளுங்களுக்கு ட்யூஷன் எடுக்கனுமே அதான் அசுரன். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள் Empty Re: மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள்

Post by அசுரன் Sat Jul 14, 2012 6:54 pm

யினியவன் wrote:
அசுரன் wrote:
யினியவன் wrote:மாணவன் நான் ஒருத்தனாவது படிக்கிறேன் - பகிர்வுக்கு நன்றி ராஜ்.
ஆமாண்ணே சீக்கிரமா 10 வருசமா அரியர்ஸ் வச்சிருக்கிறதை முடிச்சிருங்க சிரி
இந்த ராஜா மாதிரி ஆளுங்களுக்கு ட்யூஷன் எடுக்கனுமே அதான் அசுரன். புன்னகை
ஏண்ணே நீங்களே இன்னும் பாஸாகல அதுக்குள்ள முதியோர் பள்ளிக்கு போய் டியூசன் எடுக்கறேன்னு சொல்லிக்கிட்டு.... முரளி கோவிச்சிக்க போறாரு ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள் Empty Re: மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள்

Post by யினியவன் Sat Jul 14, 2012 6:57 pm

நான் பண்ணின தப்ப எப்படி அவைத் பண்ணினா அவங்க பாஸ் ஆக முடியும்ன்னு ஸ்பெஷல் கோச்சிங் அசுரன் - விசிடிங் அரியர் ஸ்பெஷலிஸ்ட் நானு. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள் Empty Re: மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள்

Post by ராஜா Sat Jul 14, 2012 7:15 pm

யினியவன் wrote:
அசுரன் wrote:
யினியவன் wrote:மாணவன் நான் ஒருத்தனாவது படிக்கிறேன் - பகிர்வுக்கு நன்றி ராஜ்.
ஆமாண்ணே சீக்கிரமா 10 வருசமா அரியர்ஸ் வச்சிருக்கிறதை முடிச்சிருங்க சிரி
இந்த ராஜா மாதிரி ஆளுங்களுக்கு ட்யூஷன் எடுக்கனுமே அதான் அசுரன். புன்னகை
நான் அடுத்த வருடம் LKG சேர்ந்தப்புறம் download பண்ணிக்கிறேன் , thank you uncles ஒன்னும் புரியல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள் Empty Re: மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள்

Post by அசுரன் Sat Jul 14, 2012 7:22 pm

ராஜா wrote:நான் அடுத்த வருடம் LKG சேர்ந்தப்புறம் download பண்ணிக்கிறேன் , thank you uncles ஒன்னும் புரியல
ஓ அப்படியா பாப்பா... ஓகே ஓகே கூடாது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள் Empty Re: மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள்

Post by ராஜா Sat Jul 14, 2012 7:24 pm

அசுரன் wrote:
ராஜா wrote:நான் அடுத்த வருடம் LKG சேர்ந்தப்புறம் download பண்ணிக்கிறேன் , thank you uncles ஒன்னும் புரியல
ஓ அப்படியா பாப்பா... ஓகே ஓகே கூடாது
ஜெஸ்ஸி இன்னிக்கு KG வரல என்ன ஆச்சு அங்கிள் ??
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள் Empty Re: மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள்

Post by அசுரன் Sat Jul 14, 2012 7:30 pm

ராஜா wrote:
அசுரன் wrote:
ராஜா wrote:நான் அடுத்த வருடம் LKG சேர்ந்தப்புறம் download பண்ணிக்கிறேன் , thank you uncles ஒன்னும் புரியல
ஓ அப்படியா பாப்பா... ஓகே ஓகே கூடாது
ஜெஸ்ஸி இன்னிக்கு KG வரல என்ன ஆச்சு அங்கிள் ??

ஆஃஹா இருக்கு இது தான் சரிப்பட்டு வரும்.. முரளி இனியவன் சார்லஸ் சீக்கிரம் சட்டிய ரெடி பண்ணுங்க... ஆடு சிக்கிருச்சி

மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள் Vadivelu-2
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள் Empty Re: மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum