ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்!

+8
ஹர்ஷித்
அருண்
கே. பாலா
ராஜா
யினியவன்
சார்லஸ் mc
பாலாஜி
முரளிராஜா
12 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! - Page 5 Empty வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்!

Post by முரளிராஜா Sat Jul 14, 2012 10:58 am

First topic message reminder :

சென்னை: சென்னையில் மின்சார ரயிலில் பயணித்த ஒரு வாலிபரின் முன்னும் பின்னும் நின்று கொண்டு அவரை உரசியபடி சில்மிஷம் செய்து அந்த நபரின் கவனத்தை கலைத்து, பிக்பாக்கெட் அடித்த இரண்டு பெண்களைப் போலீஸார் கைது செய்தனர்.

கும்பகோணத்தைச் சேர்ந்த ஒருவர் அரக்கோணம் சென்றிருந்தார். அங்கிருந்து மூர் மார்க்கெட் போவதற்காக மின்சார ரயிலில் பயணித்தார். பெட்டியில் கூட்டம் அதிகம் இருந்தது. அந்த சமயத்தில் அந்த பயணியின் பின்னால் ஒரு பெண் நின்றிருந்தார். அதேபோல முன்னால் ஒரு பெண் நின்றிருந்தார். இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிப்பது போல நடித்து, கும்பகோணம் பயணியை உரசியபடி வந்துள்ளனர்.

இருவரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு பக்கமாக நெருக்கி உரசியதால் கும்பகோணத்துக்காரர் தடுமாறிப் போனார். இதைப் பயன்படுத்தி அவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸை ஒரு பெண் திருடிக் கொண்டார். இது தெரியாத கும்பகோணத்துக்காரர் மூர்மார்க்கெட் வந்து சேர்ந்தார். அங்கு இறங்கிய பிறகுதான் தனது பர்ஸ் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவர் கூச்சல் போடவே, அந்த நேரத்தில் அங்கு நின்றிருந்த பெண் போலீஸார் சந்தேகப்பட்டு அந்த இரண்டு பெண்களையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் சோதனையிட்டதில் கும்பகோணத்துக்காரரின் பர்ஸ் அவர்களிடம் இருந்தது.

இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அந்த இரு பெண்களும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். இதுபோல கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஆண் பயணிகளை உரசியபடி பயணம் செய்து அவர்களை திசை திருப்பி விட்டு விட்டு பர்ஸை சுடுவது இவர்களது தொழிலாம்.

நீதி: பஸ்சிலோ அல்லது ரயிலிலோ பெண்கள் உங்களை உரசுவது போல நின்றால், உணர்ச்சிவசப்படாமல், சற்று கவனமாக இருப்பது நல்லது.


நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! - Page 5 Empty Re: வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்!

Post by அசுரன் Sat Jul 14, 2012 7:18 pm

அகிலன் wrote:ஒரு இளம் பெண் வந்து உரசி சிலுமிசம் பண்ணுறா என்றால் எதோ விஷயம் இருக்கு என்று புரிந்து கொள்ளவேண்டும்.
யாரு கண்டா இளம் பெண்ணா இல்ல....???
வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! - Page 5 Vedigundu-murugesan-vadivelu-photo-gallery-24
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! - Page 5 Empty Re: வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்!

Post by அகிலன் Sat Jul 14, 2012 7:57 pm

நண்பர்கள் கிண்டல் பண்ணினாலும் பரவாயில்லை என்று முரளி தன்னுடைய அனுபவத்தை எங்களுக்கும் சொல்லி எங்களை காப்பாத்தியிருக்கிறார்.
அதுக்கு முதல்ல நன்றி சொல்லுங்க.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! - Page 5 Empty Re: வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்!

Post by 2009kr Sat Jul 14, 2012 8:33 pm

உரசலுக்கு அஞ்சேல்!!!
2009kr
2009kr
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! - Page 5 Empty Re: வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்!

Post by அசுரன் Sat Jul 14, 2012 8:42 pm

2009kr wrote:உரசலுக்கு அஞ்சேல்!!!
பர்ஸ்ஸை செக் பண்ணின பின்பு பணம் இல்லைன்னு தெரிஞ்சா அடுத்த நாள் பிளேடு இடுப்புல கட்டிக்கிட்டு உரசிடுவாங்களாம் அழுகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! - Page 5 Empty Re: வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்!

Post by முரளிராஜா Sat Jul 14, 2012 8:47 pm

அகிலன் wrote:நண்பர்கள் கிண்டல் பண்ணினாலும் பரவாயில்லை என்று முரளி தன்னுடைய அனுபவத்தை எங்களுக்கும் சொல்லி எங்களை காப்பாத்தியிருக்கிறார்.
அதுக்கு முதல்ல நன்றி சொல்லுங்க.
நீங்க ரொம்ப ரொம்ப நல்லவர் அகிலன் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! - Page 5 Empty Re: வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்!

Post by அகிலன் Sat Jul 14, 2012 8:53 pm

சரி சரி ரொம்ப புகழாதீங்க முரளி , எனக்கு வெட்கமாயிருக்கு.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! - Page 5 Empty Re: வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்!

Post by முரளிராஜா Sat Jul 14, 2012 8:56 pm

அகிலன் wrote:சரி சரி ரொம்ப புகழாதீங்க முரளி , எனக்கு வெட்கமாயிருக்கு.
இது என்ன புதுசா இருக்கு உங்களை பத்தி பொய் சொன்னா வெட்கம் வருமா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! - Page 5 Empty Re: வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்!

Post by அகிலன் Sat Jul 14, 2012 9:08 pm

முரளிராஜா wrote:
அகிலன் wrote:சரி சரி ரொம்ப புகழாதீங்க முரளி , எனக்கு வெட்கமாயிருக்கு.
இது என்ன புதுசா இருக்கு உங்களை பத்தி பொய் சொன்னா வெட்கம் வருமா
அப்ப பொய்தான் சொன்னீங்களா?
அப்பாடா தப்பிச்சிற்றன்.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! - Page 5 Empty Re: வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்!

Post by சார்லஸ் mc Sat Jul 14, 2012 9:38 pm

அசுரன் wrote:
அகிலன் wrote:ஒரு இளம் பெண் வந்து உரசி சிலுமிசம் பண்ணுறா என்றால் எதோ விஷயம் இருக்கு என்று புரிந்து கொள்ளவேண்டும்.
யாரு கண்டா இளம் பெண்ணா இல்ல....???
வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! - Page 5 Vedigundu-murugesan-vadivelu-photo-gallery-24
[quote="அசுரன்"]

முரளி தாத்தாவையோ அல்லது அசுரன் தாத்தாவையோ உரசுவது நிச்சயம் பல்லுபோன கிழவியாத்தான் இருக்கும்... அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு தாத்தா... சிரி சிரி


வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! - Page 5 154550வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! - Page 5 154550வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! - Page 5 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! - Page 5 154550வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! - Page 5 154550வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! - Page 5 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! - Page 5 Empty Re: வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum