புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணில் "பெயில்ஸ்' தாக்கிய பரிதாபம் * சோகத்துடன் விடைபெற்றார் பவுச்சர்!! Poll_c10கண்ணில் "பெயில்ஸ்' தாக்கிய பரிதாபம் * சோகத்துடன் விடைபெற்றார் பவுச்சர்!! Poll_m10கண்ணில் "பெயில்ஸ்' தாக்கிய பரிதாபம் * சோகத்துடன் விடைபெற்றார் பவுச்சர்!! Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

prajai

2 Posts - 3%
Raji@123

kavithasankar

1 Post - 2%
Barushree

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்ணில் "பெயில்ஸ்' தாக்கிய பரிதாபம் * சோகத்துடன் விடைபெற்றார் பவுச்சர்!! Poll_c10கண்ணில் "பெயில்ஸ்' தாக்கிய பரிதாபம் * சோகத்துடன் விடைபெற்றார் பவுச்சர்!! Poll_m10கண்ணில் "பெயில்ஸ்' தாக்கிய பரிதாபம் * சோகத்துடன் விடைபெற்றார் பவுச்சர்!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணில் "பெயில்ஸ்' தாக்கிய பரிதாபம் * சோகத்துடன் விடைபெற்றார் பவுச்சர்!!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 11, 2012 3:16 pm

லண்டன்:பயிற்சி போட்டியில் பறந்து வந்த "பெயில்ஸ்' தென் ஆப்ரிக்க வீரர் மார்க் பவுச்சரின் இடது கண்ணில் பலமாக தாக்கியது. ரத்தம் கொட்டிய நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு மூன்று மணி நேரம் "ஆப்பரேஷன்' நடந்தது. பார்வைக்கு பிரச்னை ஏற்படும் அபாயம் இருப்பதால், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மிகுந்த சோகத்துடன் ஓய்வு பெற்றார்.
இங்கிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கு முன், உள்ளூர் அணியான சாமர்சட் அணியுடன் இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றது.
துரத்திய துரதிருஷ்டம்:
டான்டன் நகரில் நடந்த இப்போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், தென் ஆப்ரிக்க சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் வீசிய பந்தில், சாமர்சட் அணியின் ஜிமால் ஹுசைன் "கிளீன்' போல்டானார். அப்போது பறந்து வந்த "பெயில்ஸ்', துரதிருஷ்டவசமாக கீப்பராக செயல்பட்ட பவுச்சரின் இடது கண்ணின் வெள்ளைப் பகுதியில் பலமாக தாக்கியது. மைதானத்தில் சுருண்டு விழுந்த இவரது கண்ணில் இருந்து ரத்தம் கொட்டியது. . பின் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவருக்கு, மூன்று மணி நேரம் "ஆப்பரேஷன்' நடந்தது. பார்வைக்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. பவுச்சரின் வாழ்க்கையில் பணம், புகழ் என அனைத்தையும் கொடுத்தது கிரிக்கெட் தான். இன்றைக்கு அதே கிரிக்கெட் அனைத்தையும் பறித்துக் கொள்ள, நேற்று திடீரென ஓய்வை அறிவித்தார்.
சாதனை வீரர்:
கடந்த 1997ல் முதன்முதலில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்த பவுச்சர் மிகச் சிறந்த கீப்பர், பேட்ஸ்மேனாக திகழ்ந்தார். இக்கட்டான நேரத்தில் அணியை பல முறை கரை சேர்த்துள்ளார். 147 டெஸ்ட் (532 கேட்ச், 23 ஸ்டெம்பிங்), 295 ஒருநாள் (403 கேட்ச், 22 ஸ்டெம்பிங்) மற்றும் 25 சர்வதேச "டுவென்டி-20' (18 கேட்ச், ஒரு ஸ்டெம்பிங்) போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம், தனது 150வது டெஸ்டில் விளையாடும் கனவுடன் வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வாய்ப்பை இழந்தார். இவர், சர்வதேச போட்டிகளில் 999 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக விளங்கினார். இதில் டெஸ்டில் மட்டும் 555 விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்டுள்ளார். இதன்மூலம் இவர், டெஸ்ட் அரங்கில் 500 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக விளங்கிய முதலாவது விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்தார். தவிர இவர், ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகளுக்காக விளையாடி உள்ளார்.
ஓய்வு குறித்து பவுச்சர் கூறியது: கண்ணில் ஏற்பட்டுள்ள காயம் முழுமையாக குணமடைய நீண்ட நாட்கள் தேவைப்படும். இதனால் சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாத நிலை உருவாகி உள்ளதால், ஓய்வு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மிகுந்த வருத்தத்துடனும், மன வேதனையுடனும் வெளியிடுகிறேன்.
கடந்த 15 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்வில் எனது வளர்ச்சிக்கு உதவியவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கண்ணில் காயம் ஏற்பட்டவுடன், முகம் தெரியாத நிறைய நண்பர்கள் உதவி செய்ய முன்வந்து ஆறுதல் தந்தனர். அவர்களது ஆசிர்வாதம், விரைவில் குணமடைய உதவும் என நம்புகிறேன்.
இவ்வாறு மார்க் பவுச்சர் கூறினார்.
----
ஸ்மித் வருத்தம்
பவுச்சரின் ஓய்வு முடிவு குறித்து தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் வருத்தத்துடன் கூறுகையில், ""பவுச்சருக்கு ஏற்பட்ட காயம், ஓய்வு முடிவு தென் ஆப்ரிக்க அணிக்கு துரதிர்ஷ்டவசமான ஒன்று. இவரது இடத்தை பூர்த்தி செய்வது கடினம். கடந்த 15 ஆண்டுகளாக தென் ஆப்ரிக்க அணியின் வெற்றிக்கு 100 சதவீத உழைப்பை அளித்துள்ளார். அணியின் வெற்றிக்காக போராடும் குணமுடைய இவர், இளம் வீரர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக விளங்கினார். இவர், விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறோம். இவரது எதிர்கால வாழ்க்கை சிறந்து விளங்க வாழ்த்துகிறோம்,'' என்றார்.
---
பதம் பார்த்த பந்து
கிரிக்கெட்டில் பந்து தாக்கியதில் சிலர் மரணமடைந்துள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்த ராமன் லாம்பாவும் ஒருவர். வங்கதேச தலைநகர் தாகாவில் 1998ல் நடந்த உள்ளூர் போட்டியில், லாம்பா "பார்வார்ட் ஷார்ட் லெக்' திசையில் "பீல்டிங்' செய்தார். அப்போது மெஹராப் ஹொசைன் அடித்த பந்து இவரது நெற்றியில் பலமாக தாக்கியது. சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
* கடந்த 2000ல் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியின் போது அனில் கும்ளே வீசிய பந்து, இந்திய விக்கெட் கீப்பர் சபா கரீம் வலது கண்ணில் தாக்கியது. பார்வை இழப்பு காரணமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
* கராச்சியில் 1959ல் நடந்த உள்ளூர் போட்டியில், பாகிஸ்தானின் அப்துல் அஜிஸ், தில்த்வார் அவான் பந்தை எதிர்கொண்டார். பந்து மார்பு பகுதியில் தாக்கியதால், அஜிஸ் மரணமடைந்தார்.
* கடந்த 1993ல் உள்ளூர் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து வீரர் இயான் போலேவின் கண் பகுதிக்கு கீழே பந்து தாக்கியதால், சுருண்டு விழுந்தார். உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட இவருக்கு, மயக்கமருந்து கொடுக்கும் போது மாரடைப்பால் மரணமடைந்தார்.
------------
"ஹெல்மெட்' காரணமா
கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் "ஹெல்மெட்' அணியாதது பெரும் விபத்துகளுக்கு காரணமாகிறது. கடந்த 1998ல் நெற்றியில் பந்து தாக்கி மரணம் அடைந்த இந்திய வீரர் ராமன் லாம்பா "ஹெல்மெட்' அணியிவில்லை. பவுச்சர் "ஹெல்மெட்' அணிந்திருந்தால் பிரச்னையில் இருந்து தப்பியிருக்கலாம். இது குறித்து இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சபா கரீம் கூறுகையில்,""தற்போது போட்டிகளில் அனைவரும் "ஹெல்மெட்' அணிகின்றனர். இதனை பவுச்சர் அணியாதது ஆச்சரியம் அளிக்கிறது. இம்ரான் தாகிர் வீசும் பந்துகள் நன்கு "பவுன்ஸ்' ஆகும். எனவே விக்கெட் கீப்பர் கவனமாக இருக்க வேண்டும். பயிற்சி போட்டி என்று பவுச்சர் அலட்சியமாக இருந்திருக்கலாம். எனக்கு வலது கண்ணின் "ரெட்டினா' பகுதியில் தாக்கியதால், இழந்த பார்வையை பெற முடியவில்லை. பவுச்சருக்கு கண்ணின் வெள்ளைப்பகுதி என்பதால், விரைவில் மீள்வார்,''என்றார்.

தினமலர்!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 11, 2012 3:20 pm

நல்ல வீரர் - பாவம் - பார்வை கிடைத்தால் நன்று.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 11, 2012 4:11 pm

நல்ல வீரர் , விரைவில் குணம் அடைய இறைவனை வேண்டுகின்றேன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Jul 11, 2012 9:09 pm

சோகம்
வை.பாலாஜி wrote:நல்ல வீரர் , விரைவில் குணம் அடைய இறைவனை வேண்டுகின்றேன்
கண்டிப்பாக குணமடைவார் ஆறுதல்

செந்தில்குமார்
arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Thu Jul 12, 2012 12:05 am

அவர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் ....பதிவுக்கு மிக்க நன்றி ...

சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jul 12, 2012 7:14 am

கண்ணில் "பெயில்ஸ்' தாக்கிய பரிதாபம் * சோகத்துடன் விடைபெற்றார் பவுச்சர்!! 440806 கண்ணில் "பெயில்ஸ்' தாக்கிய பரிதாபம் * சோகத்துடன் விடைபெற்றார் பவுச்சர்!! 440806 கண்ணில் "பெயில்ஸ்' தாக்கிய பரிதாபம் * சோகத்துடன் விடைபெற்றார் பவுச்சர்!! 440806

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக