ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

நிகழ்நிலை நிர்வாகிகள்

வினய்குமார் காயம்: இலங்கை தொடருக்கான இந்திய அணியில் இர்பான் பதான் சேர்ப்பு

2 posters

Go down

வினய்குமார் காயம்: இலங்கை தொடருக்கான இந்திய அணியில் இர்பான் பதான் சேர்ப்பு Empty வினய்குமார் காயம்: இலங்கை தொடருக்கான இந்திய அணியில் இர்பான் பதான் சேர்ப்பு

Post by ரா.ரமேஷ்குமார் Sat 14 Jul 2012 - 8:23

புதுடெல்லி,ஜூலை.14-



இந்திய கிரிக்கெட்
அணி இம்மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஐந்து ஒருநாள் போட்டி
மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் ஆட உள்ளது. இத்தொடருக்கான இந்திய
அணியில் வேகப்பந்து வீச்சாளர் வினய்குமார் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில்
வினய்குமார் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு தசைநாரில் காயம்
ஏற்பட்டது. வினய்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மூன்று வாரங்கள்
ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
வினய்குமார் காயம்: இலங்கை தொடருக்கான இந்திய அணியில் இர்பான் பதான் சேர்ப்பு 1a6e65b9-6f50-4531-942a-91b2779bc0dd_S_secvpf



இதனால் இலங்கை தொடரில் வினய்குமார் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே
அவருக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் இர்பான் பதான் அணியில்
சேர்க்கப்பட்டுள்ளார். அணியில் நிலையான இடம் கிடைக்காமல் தடுமாறி வரும்
பதான், இத்தொடரில் சிறப்பாக ஆடி தனது திறமையை நிரூபிப்பதுடன், அணியில்
நிரந்தர இடம்பிடிக்க போராடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மாலை மலர் வினய்குமார் காயம்: இலங்கை தொடருக்கான இந்திய அணியில் இர்பான் பதான் சேர்ப்பு 678642


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

வினய்குமார் காயம்: இலங்கை தொடருக்கான இந்திய அணியில் இர்பான் பதான் சேர்ப்பு Empty Re: வினய்குமார் காயம்: இலங்கை தொடருக்கான இந்திய அணியில் இர்பான் பதான் சேர்ப்பு

Post by விநாயகாசெந்தில் Sat 14 Jul 2012 - 11:41

:நல்வரவு: நல்ல ஆல்ரவுண்டர் திறமையை நிருபித்து நிரந்தர இடம் பிடிக்க வாழ்த்துக்கள் மகிழ்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை டெஸ்ட் தொடர் - இந்திய அணியில் மீண்டும் யுவராஜ் சிங்!
» இலங்கை சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணி அறிவிப்பு: சச்சின் ஆடவில்லை: ஷேவாக், ஜாகீர்கான் சேர்ப்பு
» ஆஸி. ஒரு நாள் தொடர்-சச்சினுக்கு ஓய்வு-முரளி விஜய், வினய்குமார் சேர்ப்பு
»  ஐசிசி டெஸ்ட் அணியில் இந்திய அணியில் 3 பேருக்கு இடம்
» ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முதல் முஸ்லீம் வீரர் சேர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum