ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்.எம்.எஸ் அனுப்ப விதிக்கப்பட்ட உச்சவரம்பை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

5 posters

Go down

எஸ்.எம்.எஸ் அனுப்ப விதிக்கப்பட்ட உச்சவரம்பை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு Empty எஸ்.எம்.எஸ் அனுப்ப விதிக்கப்பட்ட உச்சவரம்பை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

Post by ரா.ரமேஷ்குமார் Sat Jul 14, 2012 6:52 am

புதுடெல்லி,ஜூலை.14-

ஒரு செல்போனில்
இருந்து தனிப்பட்ட தகவல் பரிமாற்றத்திற்கு நாளொன்று 200
குறுஞ்செய்திகள்தான் அனுப்பலாம் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
விதித்திருந்த கட்டுப்பாட்டை டெல்லி உயர்நீதிமன்றம் தளர்த்தியுள்ளது. ஆனால்
செல்போன் உரிமையாளர்களுக்கு அவர்கள் விருப்பம் இல்லாமல் விளம்பர நோக்கோடு
அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் மீது விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும்
நீதிமன்றம் தெரிவித்துள்ளது

எஸ்.எம்.எஸ் அனுப்ப விதிக்கப்பட்ட உச்சவரம்பை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு Ae244ee5-128a-448e-a8ba-d51a18e90151_S_secvpf


இதுபற்றி டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘தனிநபர்
குறுஞ்செய்திகள் மீது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விதித்த
கட்டுப்பாடு, பேச்சு சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது. அதே நேரம் அரசியல்
சாசனத்திற்கு உட்பட்டு தனிநபர் குறுஞ்செய்திகள் மீது புதிய கட்டுப்பாடுகளை
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விதித்துக்கொள்ளலாம்’ எனக்
கூறப்பட்டுள்ளது.

வர்த்தக நோக்கோடு அனுப்பப்படும்
குறுஞ்செய்திகளுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஆண்டு நவம்பர்
மாதத்தில் பல கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் ஒரு செல்போன் எண்ணில்
இருந்து நாள் ஒன்றுக்கு 200 குறுஞ்செய்திகள் மட்டுமே அனுப்பலாம் என்று
கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் டெல்லி
உயர்நீதிமன்றம் தற்போது தீர்ப்பு அளித்துள்ளது.

-மாலை மலர் எஸ்.எம்.எஸ் அனுப்ப விதிக்கப்பட்ட உச்சவரம்பை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு 678642


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

எஸ்.எம்.எஸ் அனுப்ப விதிக்கப்பட்ட உச்சவரம்பை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு Empty Re: எஸ்.எம்.எஸ் அனுப்ப விதிக்கப்பட்ட உச்சவரம்பை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

Post by முரளிராஜா Sat Jul 14, 2012 7:57 am

ஜாலி நல்ல செய்தி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எஸ்.எம்.எஸ் அனுப்ப விதிக்கப்பட்ட உச்சவரம்பை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு Empty Re: எஸ்.எம்.எஸ் அனுப்ப விதிக்கப்பட்ட உச்சவரம்பை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

Post by சிவா Sat Jul 14, 2012 8:00 am

ஒரு நாளைக்கு வெறும் 200 குறுஞ்செய்திகள்தானா?

நான்கைந்து கேர்ள்பிரண்ட் வைத்திருப்பவர்கள் கதி என்னாவது? அவசியம் இந்த உச்ச வரம்பை நீக்கியே ஆக வேண்டும்!


எஸ்.எம்.எஸ் அனுப்ப விதிக்கப்பட்ட உச்சவரம்பை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எஸ்.எம்.எஸ் அனுப்ப விதிக்கப்பட்ட உச்சவரம்பை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு Empty Re: எஸ்.எம்.எஸ் அனுப்ப விதிக்கப்பட்ட உச்சவரம்பை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

Post by முரளிராஜா Sat Jul 14, 2012 8:03 am

சிவா wrote:ஒரு நாளைக்கு வெறும் 200 குறுஞ்செய்திகள்தானா?

நான்கைந்து கேர்ள்பிரண்ட் வைத்திருப்பவர்கள் கதி என்னாவது? அவசியம் இந்த உச்ச வரம்பை நீக்கியே ஆக வேண்டும்!
இதில் ஏதோ உள்குத்து இருப்பது போல தெரிகிறதே ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எஸ்.எம்.எஸ் அனுப்ப விதிக்கப்பட்ட உச்சவரம்பை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு Empty Re: எஸ்.எம்.எஸ் அனுப்ப விதிக்கப்பட்ட உச்சவரம்பை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

Post by மகா பிரபு Sat Jul 14, 2012 8:04 am

ஏர்டெல் இல் வெறும் 75 மெசேஜ் மட்டுமே அனுப்ப முடியும்.. சோகம்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எஸ்.எம்.எஸ் அனுப்ப விதிக்கப்பட்ட உச்சவரம்பை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு Empty Re: எஸ்.எம்.எஸ் அனுப்ப விதிக்கப்பட்ட உச்சவரம்பை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

Post by அசுரன் Sat Jul 14, 2012 8:45 am

சிவா wrote:ஒரு நாளைக்கு வெறும் 200 குறுஞ்செய்திகள்தானா?

நான்கைந்து கேர்ள்பிரண்ட் வைத்திருப்பவர்கள் கதி என்னாவது? அவசியம் இந்த உச்ச வரம்பை நீக்கியே ஆக வேண்டும்!
அதானே நல்லா கேளுங்க சிவா... நாலு அஞ்சு வச்சிருக்கிறவங்க கதி அதோ கதிதான்.. இனி விடிவு வந்தாச்சி ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எஸ்.எம்.எஸ் அனுப்ப விதிக்கப்பட்ட உச்சவரம்பை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு Empty Re: எஸ்.எம்.எஸ் அனுப்ப விதிக்கப்பட்ட உச்சவரம்பை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜார்ஜ் பெர்னாண்டஸை கோர்ட்டில் ஆஜர்படுத்த மனைவிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
» அண்ணா நூலகத்தை இடம் மாற்றம் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது-உயர்நீதி மன்றம் கண்டிப்பு
» சென்னை மெரினாவில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது: ஆணையர் ஜார்ஜ்
» தலைமைச்செயலாளர், டி.ஜி.பி.யை டெல்லி அனுப்ப மாட்டோம்- மம்தா அரசு முடிவு
»  பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum