ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி

+6
ராஜா
அசுரன்
ஜாஹீதாபானு
பாலாஜி
முரளிராஜா
சிவா
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி - Page 2 Empty சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி

Post by சிவா Fri Jul 13, 2012 7:24 pm

First topic message reminder :



சிங்கம்புணரியில் தேரோட்டம் முடிந்ததும் லட்சக்கணக்கான தேங்காய்கள் உடைக்கப்படும் காட்சி இது!


சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி - Page 2 Empty Re: சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி

Post by ராஜா Sat Jul 14, 2012 10:18 am

காணொளி மிக அழகா இருந்தது சிவா , எதற்கு இவ்வளவு தேங்காய் உடைக்கிறார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி - Page 2 Empty Re: சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி

Post by சிவா Sat Jul 14, 2012 10:53 am

ராஜா wrote:காணொளி மிக அழகா இருந்தது சிவா , எதற்கு இவ்வளவு தேங்காய் உடைக்கிறார்கள்.

வேண்டுதல்தான் தல! நானும் அடுத்த திருமணம் முடிந்ததும் இவ்வாறு தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொண்டு வந்துள்ளேன்!


சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி - Page 2 Empty Re: சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி

Post by சார்லஸ் mc Sat Jul 14, 2012 10:56 am

சிவா wrote:
ராஜா wrote:காணொளி மிக அழகா இருந்தது சிவா , எதற்கு இவ்வளவு தேங்காய் உடைக்கிறார்கள்.

வேண்டுதல்தான் தல! நானும் அடுத்த திருமணம் முடிந்ததும் இவ்வாறு தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொண்டு வந்துள்ளேன்!

:அடபாவி: பயம்


சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி - Page 2 154550சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி - Page 2 154550சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி - Page 2 154550சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி - Page 2 154550சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி - Page 2 Empty Re: சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி

Post by பாலாஜி Sat Jul 14, 2012 10:58 am

சிவா wrote:
ராஜா wrote:காணொளி மிக அழகா இருந்தது சிவா , எதற்கு இவ்வளவு தேங்காய் உடைக்கிறார்கள்.

வேண்டுதல்தான் தல! நானும் அடுத்த திருமணம் முடிந்ததும் இவ்வாறு தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொண்டு வந்துள்ளேன்!

60vathu திருமணத்திற்கு இன்னும் நாள் உள்ளதே


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி - Page 2 Empty Re: சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி

Post by கேசவன் Sat Jul 14, 2012 11:00 am

சிவா wrote:
ராஜா wrote:காணொளி மிக அழகா இருந்தது சிவா , எதற்கு இவ்வளவு தேங்காய் உடைக்கிறார்கள்.

வேண்டுதல்தான் தல! நானும் அடுத்த திருமணம் முடிந்ததும் இவ்வாறு தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொண்டு வந்துள்ளேன்!
உங்க தம்பி திருமணம் முடித்தவுடனா ?????


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி - Page 2 1357389சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி - Page 2 59010615சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி - Page 2 Images3ijfசிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி - Page 2 Empty Re: சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி

Post by முரளிராஜா Sat Jul 14, 2012 11:04 am

கேசவன் wrote:
உங்க தம்பி திருமணம் முடித்தவுடனா ?????
அடுத்த வருடம் அவருக்கு அறுபதாம் கல்யாணம் அதை சொல்கிறார் என நினைக்கிறேன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி - Page 2 Empty Re: சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி

Post by யினியவன் Sat Jul 14, 2012 11:14 am

தேரோட்ட தேங்காய் உடைப்பு அருமை சிவா.

எம்புட்டு பவுலர்ஸ் இருக்காங்க இதுல இருந்து நாலு பவுலர்ச நம்ம டீமுக்கு எடுக்க முடியலையா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி - Page 2 Empty Re: சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி

Post by ராஜா Sat Jul 14, 2012 11:26 am

சிவா wrote:
ராஜா wrote:காணொளி மிக அழகா இருந்தது சிவா , எதற்கு இவ்வளவு தேங்காய் உடைக்கிறார்கள்.
வேண்டுதல்தான் தல! நானும் அடுத்த திருமணம் முடிந்ததும் இவ்வாறு தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொண்டு வந்துள்ளேன்!
அதிர்ச்சி அதிர்ச்சி 60ஆம் கல்யாணமா ?? ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி - Page 2 Empty Re: சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி

Post by சிவா Sat Jul 14, 2012 11:38 am

பொறாமை எல்லோருக்கும்! என்ன கொடுமை சார் இது


சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி - Page 2 Empty Re: சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி

Post by ராஜா Sat Jul 14, 2012 11:44 am

சிவா wrote:பொறாமை எல்லோருக்கும்! என்ன கொடுமை சார் இது
மாமா மலேசியாவுல இருந்து வந்து கோவென அழுவுராருன்னு கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சா , இன்னொரு கல்யாணம் பண்ணிக்க போறாராமா என்று யாரோ சொல்வது போல கேட்குது தல.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி - Page 2 Empty Re: சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum