புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி தேவை Poll_c10உதவி தேவை Poll_m10உதவி தேவை Poll_c10 
366 Posts - 49%
heezulia
உதவி தேவை Poll_c10உதவி தேவை Poll_m10உதவி தேவை Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
உதவி தேவை Poll_c10உதவி தேவை Poll_m10உதவி தேவை Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
உதவி தேவை Poll_c10உதவி தேவை Poll_m10உதவி தேவை Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
உதவி தேவை Poll_c10உதவி தேவை Poll_m10உதவி தேவை Poll_c10 
25 Posts - 3%
prajai
உதவி தேவை Poll_c10உதவி தேவை Poll_m10உதவி தேவை Poll_c10 
6 Posts - 1%
sugumaran
உதவி தேவை Poll_c10உதவி தேவை Poll_m10உதவி தேவை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
உதவி தேவை Poll_c10உதவி தேவை Poll_m10உதவி தேவை Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
உதவி தேவை Poll_c10உதவி தேவை Poll_m10உதவி தேவை Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
உதவி தேவை Poll_c10உதவி தேவை Poll_m10உதவி தேவை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Sun Jun 24, 2012 8:39 pm

எனது கணினியை ஆன் செய்த உடன் can not find script file "C:\WINDOWS\ janka.vbs", என்று வருகிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும் இந்த பைலை எங்கிருந்து தரவிறக்க வேண்டும் ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 24, 2012 8:44 pm

கணினி வல்லுனர்கள் யாரும் இல்லியே இப்ப - நாளைக்கு சொல்லிடுவாங்க - வெயிட் பண்ணுங்க சிங்கம்.




சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jun 24, 2012 8:45 pm

ஆஹா... சிங்கத்துக்கே வா?!



உதவி தேவை 154550உதவி தேவை 154550உதவி தேவை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” உதவி தேவை 154550உதவி தேவை 154550உதவி தேவை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 24, 2012 9:03 pm

http://www.exterminate-it.com/malpedia/file/janka.vbs
சிங்கம் மேலே சொன்ன இடத்துக்கு போய் பாருங்க

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Mon Jun 25, 2012 10:40 am

நன்றி முரளி போய் பார்கிறேன்.



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 25, 2012 10:45 am

சிங்கம் wrote:எனது கணினியை ஆன் செய்த உடன் can not find script file "C:\WINDOWS\ janka.vbs", என்று வருகிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும் இந்த பைலை எங்கிருந்து தரவிறக்க வேண்டும் ?
இதை எங்கேயும் போயி தரவிறக்க வேண்டாம். இது ஒரு வைரஸ் script அவ்வளவுதான் சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 25, 2012 10:54 am

ராஜா wrote:
சிங்கம் wrote:எனது கணினியை ஆன் செய்த உடன் can not find script file "C:\WINDOWS\ janka.vbs", என்று வருகிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும் இந்த பைலை எங்கிருந்து தரவிறக்க வேண்டும் ?
இதை எங்கேயும் போயி தரவிறக்க வேண்டாம். இது ஒரு வைரஸ் script அவ்வளவுதான் சிரி
ஆக மொத்தம் முரளி ஒரு வைரஸ் வியாபாரி - வைர வியாபாரமா இருந்தா நமக்கு நல்லது.




kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jun 25, 2012 11:08 am

இப்படி செய்து பார்க்கவும் .கீழுள்ள வசனங்களை copy பண்ணி notepad ல் paste செய்யவும் . அதை save பண்ணவும். அதன்பெயரை ஏதாவது ஒரு பெயர்கொடுத்து abcde என்று வைத்துக் கொள்வோம்.
அதை abcde.bat என்னும்படியாக bat வடிவத்தில் (txt க்குப் பதிலாக bat என்னும் முடிவுச்சொல் (Extension) வரவேண்டும்) பெயரை மாற்றிக் கொள்ளவும். இரட்டை சொடுக்கு (Double Click) போட்டு install பண்ணவும் . பிரச்சனை தீர்ந்ததா என பதில் தரவும்




cd\
del /a /f /s janka.vbs

reg add "HKLM\Software\Microsoft\Windows NT\CurrentVersion\Winlogon" /v Userinit /f /d "%windir%\system32\userinit.exe",
reg add "HKLM\Software\Microsoft\Windows NT\CurrentVersion\Winlogon" /v Shell /f /d "explorer.exe"
reg add "HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Advanced" /t Reg_dword /v Hidden /f /d 00000002
reg add "HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Advanced" /t Reg_dword /v ShowSuperHidden /f /d 00000001
reg add "HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Advanced" /t Reg_dword /v SuperHidden /f /d 00000000
reg add "HKLM\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Advanced\Folder\Hidden\NOHIDDEN" /t Reg_dword /v CheckedValue /f /d 00000002
reg add "HKLM\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Advanced\Folder\Hidden\NOHIDDEN" /t Reg_dword /v DefaultValue /f /d 00000002
reg add "HKLM\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Advanced\Folder\Hidden\SHOWALL" /t Reg_dword /v CheckedValue /f /d 00000001
reg add "HKLM\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Advanced\Folder\Hidden\SHOWALL" /t Reg_dword /v DefaultValue /f /d 00000002
reg add "HKLM\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Advanced\Folder\SuperHidden" /t Reg_dword /v CheckedValue /f /d 00000000
reg add "HKLM\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Advanced\Folder\SuperHidden" /t Reg_dword /v DefaultValue /f /d 00000000
reg add "HKLM\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Advanced\Folder\SuperHidden" /t Reg_dword /v UncheckedValue /f /d 00000001
reg add "HKLM\Software\Policies\Microsoft\Windows\Installer" /t Reg_dword /v DisableMSI /f /d 0
reg add "HKCU\Software\Policies\Microsoft\Windows\System" /t Reg_dword /v DisableCMD /f /d 0
reg add "HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System" /t Reg_dword /v DisableCMD /f /d 0
reg add "HKLM\SOFTWARE\Policies\Microsoft\Windows NT\SystemRestore" /t Reg_dword /v DisableConfig /f /d 0
reg add "HKLM\SOFTWARE\Policies\Microsoft\Windows NT\SystemRestore" /t Reg_dword /v DisableSR /f /d 0
reg add "HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer" /t Reg_Binary /v NoDriveAutoRun /f /d ffffff03
reg add "HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer" /t Reg_dword /v NoDriveTypeAutoRun /f /d 36
reg add "HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer" /t Reg_dword /v NoFolderOptions /f /d 0
reg add "HKLM\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer" /t Reg_dword /v NoFolderOptions /f /d 0
reg add "HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer" /t Reg_dword /v NoRun /f /d 0
reg add "HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer" /t Reg_dword /v NoFind /f /d 0
reg add "HKLM\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer" /t Reg_dword /v NoFind /f /d 0
reg add "HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\UnreadMail" /t Reg_dword /v MessageExpiryDays /f /d 0
reg add "HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System" /t Reg_dword /v DisableRegistryTools /f /d 0
reg add "HKLM\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System" /t Reg_dword /v DisableRegistryTools /f /d 0
reg add "HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System" /t Reg_dword /v DisableTaskMgr /f /d 0
reg add "HKLM\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System" /t Reg_dword /v DisableTaskMgr /f /d 0



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 25, 2012 11:19 am

சூப்பருங்க கிரிகாசன் ஐயா

அருமையான பகிர்வு. நண்பர்களே கிரிகாசன் ஐயா கொடுத்துள்ள இந்த வரிகளை உள்ளடக்கிய BAT file மூலம்.
msconfig disabled , registry editor disabled , போன்ற இன்னும் பல பிழை செய்திகளையும் சரி செய்யலாம். அனைவருமே இதை ஒரு bat கோப்பாக சேமித்து வைத்துகொள்ளுங்கள் உதவியாக இருக்கும்


சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Mon Jun 25, 2012 11:19 am

தல ராஜாவுக்கு நன்றி, என்ன இனியவனே வைரஸ்ஸ வைரமா யாரு மாத்துவாங்க ?



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக