Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வுby ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகத்தலைவர் ஒபாமாவின் தம்பி கென்யா நாட்டின் குடிசைப் பகுதியில்!
3 posters
Page 1 of 1
உலகத்தலைவர் ஒபாமாவின் தம்பி கென்யா நாட்டின் குடிசைப் பகுதியில்!
அமெரிக்க அதிபரின் சகோதரர் கென்யா நாட்டின் குடிசைப் பகுதியில் வசிக்கிறார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தந்தைக்கு நான்கு மனைவிகள். வெள்ளையரான ஆன் துன்ஹாமுக்கு பிறந்தவர் தான் பராக் ஒபாமா. ஜேயல் ஒட்டினோ என்பவருக்கு பிறந்தவர் ஜார்ஜ் ஒபாமா.
ஜார்ஜ் தற்போது கென்யா நாட்டின் நைரோபி நகரில் ஒரு குடிசைப் பகுதியில் வசிக்கிறார். அண்ணன் வெள்ளை மாளிகையில் உலகத் தலைவராக வீற்றிருக்க நைரோபி குடிசைப் பகுதியில் சாதாரணமாக வாழ்ந்து வருகிறார் ஜார்ஜ். ஹாலிவுட் நிருபர் திணேஷ் டிசூசா கென்யாவுக்கு சென்று ஜார்ஜை பற்றிய 'டாக்குமென்டரி' படம் எடுத்துள்ளார்.
இதில் ஜார்ஜ் நான்கு நிமிடங்கள் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில், 'என்னுடைய சகோதரர் உலகத்தையே காத்து வருகிறார். அந்த வகையில் என்னையும் காக்கிறார். எங்கள் நாட்டில் எப்போதும் சண்டை நடந்து கொண்டே இருப்பதால், இரண்டாம் மற்றும் மூன்றாம் நாடுகள் பட்டியலில் உள்ளோம்.
நான் ஆறு மாதக் குழந்தையாக இருந்த போது கார் விபத்தில் தந்தை இறந்து விட்டார். அவர் மெத்தப் படித்தவர் என என் தாய் கூறியிருக்கிறார். என் தந்தையை பற்றிய நினைவுகள் எனக்கு இல்லை என்றார்.
ஜார்ஜ் தற்போது கென்யா நாட்டின் நைரோபி நகரில் ஒரு குடிசைப் பகுதியில் வசிக்கிறார். அண்ணன் வெள்ளை மாளிகையில் உலகத் தலைவராக வீற்றிருக்க நைரோபி குடிசைப் பகுதியில் சாதாரணமாக வாழ்ந்து வருகிறார் ஜார்ஜ். ஹாலிவுட் நிருபர் திணேஷ் டிசூசா கென்யாவுக்கு சென்று ஜார்ஜை பற்றிய 'டாக்குமென்டரி' படம் எடுத்துள்ளார்.
இதில் ஜார்ஜ் நான்கு நிமிடங்கள் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில், 'என்னுடைய சகோதரர் உலகத்தையே காத்து வருகிறார். அந்த வகையில் என்னையும் காக்கிறார். எங்கள் நாட்டில் எப்போதும் சண்டை நடந்து கொண்டே இருப்பதால், இரண்டாம் மற்றும் மூன்றாம் நாடுகள் பட்டியலில் உள்ளோம்.
நான் ஆறு மாதக் குழந்தையாக இருந்த போது கார் விபத்தில் தந்தை இறந்து விட்டார். அவர் மெத்தப் படித்தவர் என என் தாய் கூறியிருக்கிறார். என் தந்தையை பற்றிய நினைவுகள் எனக்கு இல்லை என்றார்.
Re: உலகத்தலைவர் ஒபாமாவின் தம்பி கென்யா நாட்டின் குடிசைப் பகுதியில்!
நம்ம ஊரா இருந்திருந்தா - இவருக்கு சுவிஸ் அக்கவுன்ட் இருந்திருக்கும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உலகத்தலைவர் ஒபாமாவின் தம்பி கென்யா நாட்டின் குடிசைப் பகுதியில்!
பொழைக்க தெரியாத புள்ள ,நம்ம தானை தலைவரெல்லாம் பற்றி தெரியாது போல் இருக்கிறது..யினியவன் wrote:நம்ம ஊரா இருந்திருந்தா - இவருக்கு சுவிஸ் அக்கவுன்ட் இருந்திருக்கும்.
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Similar topics
» விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி!
» உன்னால் முடியும் தம்பி தம்பி
» கென்யா மலை!
» 21/9 நைரோபி கென்யா
» உலக தடகள போட்டி, முதல் தங்கப்பதக்கத்தை கென்யா வென்றது
» உன்னால் முடியும் தம்பி தம்பி
» கென்யா மலை!
» 21/9 நைரோபி கென்யா
» உலக தடகள போட்டி, முதல் தங்கப்பதக்கத்தை கென்யா வென்றது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|