ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 - Page 2 Poll_c10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 - Page 2 Poll_m10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 - Page 2 Poll_c10 
Dr.S.Soundarapandian

நிகழ்நிலை நிர்வாகிகள்

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4

+5
ஜாஹீதாபானு
பாலாஜி
முரளிராஜா
ஹர்ஷித்
யினியவன்
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 - Page 2 Empty குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4

Post by யினியவன் Fri Jul 13, 2012 12:34 pm

First topic message reminder :

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4

வாத்தியார் வேலைக்கு விண்ணப்பித்திருக்கும் அசுரனின் நேர்காணல்:

அசுரன்: வணக்கம்

முரளி: வணக்கம். அசுரன்னு பேர் வெச்சிருக்கீங்க ஆனா பாக்க புள்ள பூச்சி மாதிரி இருக்கீங்களே?

அசுரன்: இது கூட குப்புமி ன்னு சொல்றீங்க இங்க என்ன குப்ப மேனி இலையா வளக்கறீங்க?

முரளி: சார் பாட்டணி வாத்தியாரா? ஸ்கவுட்டு வாத்தியாரா?

அசுரன்: விசில் எடுத்து ஊதிகிட்டே சார் நான் ஸ்கவுட்டு வாத்தியார் தான் சார் என்றார்

முரளி: விசில் ஊதுறது ஓகே – ராத்திரியானா ஊத்திக்கிற பழக்கம் எல்லாம் வேண்டாம் – இங்க டிஸ்ஸிப்ளின் ரொம்ப முக்கியம்

அசுரன்: சரி சார் – அப்பப்ப இந்த தகுதி தேர்வு எல்லாம் வெக்க மாட்டீங்களே? (அதுக்கு பயந்து தான் இங்க வேலைக்கு ஓடி வந்தோம்ன்னு தெரியாம இருந்தா சரி)

ஜேன்: அதெல்லாம் இல்லை – இருந்தாலும் அதை சரி பண்ண என்ன வந்து தனியா பாருங்க – வழி பண்ணிடறேன்

முரளி: ஊத்திக்கிற பழக்கம் உண்டா? அதுக்கு பதிலே வரலையே?

அசுரன்: சார் இந்த அரசு யாருக்காக சார் கஷ்டப்பட்டு குடி மக்களுக்கு குடி நல திட்டம் அறிவிச்சிருக்கு? அதை நாம் புறக்கணித்தால் அப்புறம் அரசுக்கு எப்படி நம்மளால உதவி பண்ண முடியும்?

ஜேன்: என்ன சொல்றீங்க?

அசுரன்: நம்ம தாரக மந்திரம்:

காலை எழுந்தவுடன் குப்புமியில் படிப்பு பின்னர்
மாலை முழுவதும் டாஸ்மாக்கில் விளையாட்டு

இதுதான் – இதை எல்லோருக்கும் சொல்லிக் குடுத்துட்டா நம்ம நாடு வளரும் நாடுல இருந்து ஆடும் நாடு தள்ளாடும் நாடுன்னு சீக்கிரம் பெயர் வாங்கிடும் – நமக்கு பெருமை

முரளி: இம்புட்டு நாளும் இது தெரியாம போயிடுச்சே? அசுரன் நீங்க சேர்ந்தவுடன் எனக்கு முதலில் இதைப் பற்றி ஸ்பெஷல் கிளாஸ் எடுக்கறீங்க அப்புறம் நாம மூணு பெரும் மாலையில் கிளாஸ் எடுக்கறோம், ஆடுறோம், பாடுறோம் – ஒகேயா?

அசுரன்: ஓகே சார் – டன் சார்

ஜேன்: நேர் கானல் முரளி ன்னு இளுக்க...

முரளி: நாமெல்லாம் கிளாஸ் மேட்டா இல்லேன்னாக் கூட அட்லீஸ்ட் கிளாஸ் மேட்டா ஆவரது உனக்கு பிடிக்கலியா? போ போ சீக்கிரம் இந்த குப்புமி கிளாஸ் மேட் அலுமினை அசோசியேஷன் பேஜ் ஒண்ணு முகநூலில் ஆரம்பிக்கிற வழியப் பாரு சீக்கிரம்

ஜேன்: சரிங்கன்னா

அசுரன்: சார் அப்ப நான் டியூடிக்கு எப்ப சேரலாம்?

முரளி: இப்பவே சேர்ந்தாச்சு நீங்க அப்புறம் இப்பவே டாஸ்மாக் போறோம்

அசுரன்: சார் இன்னும் மாலை ஆகலியே?

முரளி: அது பசங்களுக்கு – நமக்கு காலை மாலை பேதம் எல்லாம் இருக்கவே கூடாது – ஆசிரியர்களுக்கு எப்பவுமே எந்த பேதமும் இருக்கக் கூடாது. அப்பதான் நடுநிலையான நல்லாசிரியர் விருது வாங்கலாம்

அசுரன்: வாத்தியாரான எனக்கே நீங்க பாடம் சொல்லிக் குடுத்துட்டீங்க சார் – நான் பாக்கியம் செஞ்சிருக்கணும் உங்க கூட சேருவதற்கு

ஜேன்: அண்ணா கெளம்பலாமா?

முரளி: ஷட்டரப் போடு சீக்கிரம் – அரசு நமக்காக காத்திருக்கு – நலப் பணிகள் நம்மால பாதிக்கப் படக்கூடாது

குடி குடியைக் கெடுக்கும் குடிக்காவிடின்
அரசின் வருமானத்தை கெடுக்கும்...

(அடுத்த பகுதி விரைவில்)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4

Post by ஜாஹீதாபானு Fri Jul 13, 2012 1:46 pm

இதுதான் – இதை எல்லோருக்கும் சொல்லிக் குடுத்துட்டா நம்ம நாடு வளரும் நாடுல இருந்து ஆடும் நாடு தள்ளாடும் நாடுன்னு சீக்கிரம் பெயர் வாங்கிடும் – நமக்கு பெருமை

முரளி: இம்புட்டு நாளும் இது தெரியாம போயிடுச்சே? அசுரன் நீங்க சேர்ந்தவுடன் எனக்கு முதலில் இதைப் பற்றி ஸ்பெஷல் கிளாஸ் எடுக்கறீங்க அப்புறம் நாம மூணு பெரும் மாலையில் கிளாஸ் எடுக்கறோம், ஆடுறோம், பாடுறோம் – ஒகேயா?

அருமை அண்ணா..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4

Post by ஹர்ஷித் Fri Jul 13, 2012 1:49 pm

ஜாஹீதாபானு wrote:

இங்க தம்பிய நாறு நாரா கிழிக்கிறாங்க உங்களுக்கு அருமையா? சோகம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4

Post by முரளிராஜா Fri Jul 13, 2012 1:50 pm

ஜேன் செல்வகுமார் wrote:
அதானே பார்த்தேன் என்ன இன்னும் கவிதைய காணோமின்னு. என்ன கொடுமை சார் இது
அவர் சின்னதும் சரிதான்
பார்ல போய் கலக்கி அப்படியே வீட்டுக்கு போகும்பொழுது கலங்கி..................... ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4

Post by சார்லஸ் mc Fri Jul 13, 2012 1:50 pm

நேர் காணல் மூலமாக - தமிழகத்தின் ஆட்சி நிலையை படம் பிடித்து காட்டி விட்டீர்கள்.

தொடரட்டும் தங்கள் நகைச்சுவை அன்பு மலர்

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 - Page 2 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 - Page 2 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 - Page 2 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 - Page 2 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4

Post by யினியவன் Fri Jul 13, 2012 1:51 pm

முரளிராஜா wrote:மிகவும் அருமை யினியவன்
உங்க பாசையில் சொல்லனும்னா
நகைச்சுவைங்கற போர்வைய சுத்திகிட்டு அசுரன பத்திய உண்மையான விசயங்கள சொல்லி இருக்கீங்க ஜாலி சூப்பருங்க
நீங்க வைதேகி காத்திருந்தாள் கேப்டனா? போர்வைய மறக்க மாட்டேன்றீங்களே... புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4

Post by ஹர்ஷித் Fri Jul 13, 2012 1:54 pm

யினியவன் wrote:
முரளிராஜா wrote:மிகவும் அருமை யினியவன்
உங்க பாசையில் சொல்லனும்னா
நகைச்சுவைங்கற போர்வைய சுத்திகிட்டு அசுரன பத்திய உண்மையான விசயங்கள சொல்லி இருக்கீங்க ஜாலி சூப்பருங்க
நீங்க வைதேகி காத்திருந்தாள் கேப்டனா? போர்வைய மறக்க மாட்டேன்றீங்களே... புன்னகை
முத்தம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4

Post by ஜாஹீதாபானு Fri Jul 13, 2012 1:56 pm

ஜேன் செல்வகுமார் wrote:
ஜாஹீதாபானு wrote:
இதுதான் – இதை எல்லோருக்கும் சொல்லிக் குடுத்துட்டா நம்ம நாடு வளரும் நாடுல இருந்து ஆடும் நாடு தள்ளாடும் நாடுன்னு சீக்கிரம் பெயர் வாங்கிடும் – நமக்கு பெருமை
முரளி: இம்புட்டு நாளும் இது தெரியாம போயிடுச்சே? அசுரன் நீங்க சேர்ந்தவுடன் எனக்கு முதலில் இதைப் பற்றி ஸ்பெஷல் கிளாஸ் எடுக்கறீங்க அப்புறம் நாம மூணு பெரும் மாலையில் கிளாஸ் எடுக்கறோம், ஆடுறோம், பாடுறோம் – ஒகேயா?
அருமை அண்ணா..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
இங்க தம்பிய நாறு நாரா கிழிக்கிறாங்க உங்களுக்கு அருமையா? சோகம்

நம்ம அண்ணா தானே..... ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4

Post by யினியவன் Fri Jul 13, 2012 6:11 pm

ஜேன் செல்வகுமார் wrote:
முரளிராஜா wrote:மிகவும் அருமை யினியவன்
உங்க பாசையில் சொல்லனும்னா
நகைச்சுவைங்கற போர்வைய சுத்திகிட்டு அசுரன பத்திய உண்மையான விசயங்கள சொல்லி இருக்கீங்க ஜாலி சூப்பருங்க
சோகம்
அசுரனே வருத்தப் படமாட்டாரு - வந்து இங்க என்ன நடக்குது - ஒண்ணுமே புரியலையேன்னு போயிடுவாரு -நீங்க ஏன் பீலிங்க்ஸ் காட்டுறீங்க? புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4

Post by ஹர்ஷித் Fri Jul 13, 2012 6:32 pm

யினியவன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
முரளிராஜா wrote:மிகவும் அருமை யினியவன்
உங்க பாசையில் சொல்லனும்னா
நகைச்சுவைங்கற போர்வைய சுத்திகிட்டு அசுரன பத்திய உண்மையான விசயங்கள சொல்லி இருக்கீங்க ஜாலி சூப்பருங்க
சோகம்
அசுரனே வருத்தப் படமாட்டாரு - வந்து இங்க என்ன நடக்குது - ஒண்ணுமே புரியலையேன்னு போயிடுவாரு -நீங்க ஏன் பீலிங்க்ஸ் காட்டுறீங்க? புன்னகை
அவரும் நம்ம அண்ணா தானே?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4

Post by யினியவன் Fri Jul 13, 2012 10:17 pm

முரளிராஜா wrote:ஏன் உங்கள பத்திய விசயத்தையும் சொல்லனுமா? ஒன்னும் புரியல
இப்படி சொன்னா அப்புறம் இது வரை சொன்னது உண்மை இல்லேன்னு ஆயிடுமே முரளி. புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2

Permissions in this forum:
You cannot reply to topics in this forum