ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 9:35 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கு பார்த்தாலும் இயற்கை காட்சி- இந்த பாடல் வேணும்

+3
kirikasan
சிவா
nanban224
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

request எங்கு பார்த்தாலும் இயற்கை காட்சி- இந்த பாடல் வேணும்

Post by nanban224 Fri Jul 13, 2012 9:56 am

நண்பர்களே இந்த பாடல் வேணும் எங்கும் பார்த்தாலும் இயற்கை காட்சி ,இசை அமைத்தவர் M .L .ஸ்ரீகாந்த் இந்த பாடல் எந்த வலைதளத்திலும் இல்லை எனவே இந்த பாடலை எனக்கு தேடி தருமாறு கேட்டு கொள்கிறேன் ........................இப்படிக்கு நண்பன் 224
nanban224
nanban224
பண்பாளர்


பதிவுகள் : 112
இணைந்தது : 09/07/2012

Back to top Go down

request Re: எங்கு பார்த்தாலும் இயற்கை காட்சி- இந்த பாடல் வேணும்

Post by சிவா Fri Jul 13, 2012 10:26 am

நானும் தேடிப் பார்த்துவிட்டேன். கீழ்கண்ட விபரத்தைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை!

பாடல் : எங்கு பார்த்தாலும் இயற்கை காட்சி தென்றல் கவிபாடும் இன்ப ஆட்சி
பாடியவர் : எஸ் பி பாலா

இது என்ன படம் என்று தெரியுமா?


எங்கு பார்த்தாலும் இயற்கை காட்சி- இந்த பாடல் வேணும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

request Re: எங்கு பார்த்தாலும் இயற்கை காட்சி- இந்த பாடல் வேணும்

Post by kirikasan Fri Jul 13, 2012 12:34 pm

நண்பரே இந்தப்பாடல்தானா

சரியென்றால் தரவிரக்கிகொள்ளுங்கள் வலது மவுஸ் பட்டன் பாட்டின்மீது வைத்து save link as mp3 என்றதன் மூலம் சேமித்துக் கொள்ளல்லாம்

EnguPaarththaalum
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

request Re: எங்கு பார்த்தாலும் இயற்கை காட்சி- இந்த பாடல் வேணும்

Post by சிவா Fri Jul 13, 2012 1:18 pm

இணையத்தில் கிடைக்காத பாடலைத் தந்ததற்கு மிக்க நன்றி அண்ணா! இதே பாடலைத்தான் நண்பன் கேட்டுள்ளார்.


எங்கு பார்த்தாலும் இயற்கை காட்சி- இந்த பாடல் வேணும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

request Re: எங்கு பார்த்தாலும் இயற்கை காட்சி- இந்த பாடல் வேணும்

Post by அகிலன் Fri Jul 13, 2012 1:27 pm

மிக மிக நீண்டநாட்களுக்கு பிறகு இந்தப்பாடலை கேட்டு மகிழ்ந்தேன்.
நன்றி நண்பா.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

request Re: எங்கு பார்த்தாலும் இயற்கை காட்சி- இந்த பாடல் வேணும்

Post by சந்திரகி Fri Jul 13, 2012 1:43 pm

அருமையான, இனிமையான பாடல்.

கேட்டவருக்கும், தரவிறக்க சுட்டி தந்தவருக்கும் நன்றிகள்


மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Back to top Go down

request Re: எங்கு பார்த்தாலும் இயற்கை காட்சி- இந்த பாடல் வேணும்

Post by kirikasan Fri Jul 13, 2012 3:02 pm

சிவா wrote:இணையத்தில் கிடைக்காத பாடலைத் தந்ததற்கு மிக்க நன்றி அண்ணா! இதே பாடலைத்தான் நண்பன் கேட்டுள்ளார்.

மகிழ்ச்சி! இதை நான் cooltoad .com ல் எடுத்தேன் இங்கு நிறைய பழைய பாடல்கள் உண்டு. பார்க்கலாம் ஆனால் தரவிறக்க அங்கத்தவர் ஆக வேண்டும் இலவசம். அந்தச்சிரமும் வைக்காமல் பாட்டை தரவிறக்கும் வசதி செய்தேன்

www.cooltoad.com
http://music3.cooltoad.com/music/category.php?id=10003

பார்க்கவும்
நன்றிகள்!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

request Re: எங்கு பார்த்தாலும் இயற்கை காட்சி- இந்த பாடல் வேணும்

Post by சிவா Fri Jul 13, 2012 7:58 pm

kirikasan wrote:
சிவா wrote:இணையத்தில் கிடைக்காத பாடலைத் தந்ததற்கு மிக்க நன்றி அண்ணா! இதே பாடலைத்தான் நண்பன் கேட்டுள்ளார்.

மகிழ்ச்சி! இதை நான் cooltoad .com ல் எடுத்தேன் இங்கு நிறைய பழைய பாடல்கள் உண்டு. பார்க்கலாம் ஆனால் தரவிறக்க அங்கத்தவர் ஆக வேண்டும் இலவசம். அந்தச்சிரமும் வைக்காமல் பாட்டை தரவிறக்கும் வசதி செய்தேன்

www.cooltoad.com
http://music3.cooltoad.com/music/category.php?id=10003

பார்க்கவும்
நன்றிகள்!

அறியத் தந்ததற்கு நன்றி அண்ணா! நன்றி


எங்கு பார்த்தாலும் இயற்கை காட்சி- இந்த பாடல் வேணும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

request Re: எங்கு பார்த்தாலும் இயற்கை காட்சி- இந்த பாடல் வேணும்

Post by ravikrishnan Fri Jul 13, 2012 9:27 pm

kirikasan அன்பர்க்கு நன்றி... அருமையான பாடல்களை கொண்ட முகவரி தந்தமைக்கு வாழ்த்துகள்.... சூப்பருங்க
ravikrishnan
ravikrishnan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 17/06/2012

Back to top Go down

request Re: எங்கு பார்த்தாலும் இயற்கை காட்சி- இந்த பாடல் வேணும்

Post by nanban224 Sat Jul 14, 2012 5:03 pm

இந்த பாடலை எனக்கு தேடி தந்த நண்பருக்கு எனது நன்றி தெரிவித்து கொள்கிறேன் நன்றி பிரதர் .......................................
nanban224
nanban224
பண்பாளர்


பதிவுகள் : 112
இணைந்தது : 09/07/2012

Back to top Go down

request Re: எங்கு பார்த்தாலும் இயற்கை காட்சி- இந்த பாடல் வேணும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum