ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

1 லட்சம் பேர் பங்கேற்கும் என்ஜினீயரிங் பொது கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது

3 posters

Go down

1 லட்சம் பேர் பங்கேற்கும் என்ஜினீயரிங் பொது கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது Empty 1 லட்சம் பேர் பங்கேற்கும் என்ஜினீயரிங் பொது கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது

Post by ரா.ரமேஷ்குமார் Fri Jul 13, 2012 7:17 am

சென்னை, ஜுலை.13-


தமிழ்நாடு முழுவதும்
உள்ள 504 என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்பில் அரசு
ஒதுக்கீட்டில் சேர்வதற்கான கவுன்சிலிங்கை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி
வருகிறது. தொழிற்கல்வி மாணவர்களுக்கான முதல் கட்ட கவுன்சிலிங் கடந்த 7-ந்
தேதி தொடங்கி 11-ந் தேதி முடிவடைந்தது. விளையாட்டு மாணவர்களுக்கான
கவுன்சிலிங் கடந்த 9, 10-ந் தேதிகளில் நடைபெற்றது. நேற்று
மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்சிலிங் நடைபெற்றது.


1 லட்சம் பேர் பங்கேற்கும் என்ஜினீயரிங் பொது கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது B87443ba-28e2-4df7-a4df-b1f3793cdd81_S_secvpf



எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள்
கலந்து கொள்ளும் பொது கவுன்சிலிங் (அகாடமிக்) இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9
மணிக்கு தொடங்குகிறது. கவுன்சிலிங்கை உயர்கல்வித்துறை அமைச்சர் பழனிச்சாமி
தொடங்கி வைக்கிறார். கவுன்சிலிங்கிற்கான ஏற்பாடுகளை என்ஜினீயரிங் மாணவர்
சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் தலைமையிலான குழுவினர்
செய்து வருகிறார்கள்.
ஒரு மாதம் நடைபெறும் இந்த
கவுன்சிலிங் ஆகஸ்ட் மாதம் 14-ந் தேதி முடிவடைகிறது. பிளஸ்-2 தேர்வில்
தோல்வி அடைந்து, உடனடியாக சிறப்புத் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி
பெற்றவர்கள் கலந்து கொள்வதற்கான கவுன்சிலிங்கும் ஆகஸ்ட் 14-ந் தேதிக்கு
பிறகு நடைபெறுகிறது.

-மாலை மலர் 1 லட்சம் பேர் பங்கேற்கும் என்ஜினீயரிங் பொது கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது 678642


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

1 லட்சம் பேர் பங்கேற்கும் என்ஜினீயரிங் பொது கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது Empty Re: 1 லட்சம் பேர் பங்கேற்கும் என்ஜினீயரிங் பொது கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது

Post by சிவா Fri Jul 13, 2012 7:31 am

கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு என்ஜினீயர் ஆகவிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்!


1 லட்சம் பேர் பங்கேற்கும் என்ஜினீயரிங் பொது கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

1 லட்சம் பேர் பங்கேற்கும் என்ஜினீயரிங் பொது கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது Empty Re: 1 லட்சம் பேர் பங்கேற்கும் என்ஜினீயரிங் பொது கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது

Post by யினியவன் Fri Jul 13, 2012 9:47 am

இதை சீக்கிரம் நல்லபடியா முடிச்சா தான் அடிப்பொடிகளின் தனியார் கல்லூரிகள் ஆள் சேர்க்க முடியும் - சீக்கிரம் நல்லபடியா முடிங்க குளறுபடி இல்லாம.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

1 லட்சம் பேர் பங்கேற்கும் என்ஜினீயரிங் பொது கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது Empty Re: 1 லட்சம் பேர் பங்கேற்கும் என்ஜினீயரிங் பொது கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» என்ஜினீயரிங் கவுன்சிலிங்: விளையாட்டு பிரிவில் மாணவி அனகா முதல் இடம்
» பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல்-பதவி உயர்வு கவுன்சிலிங் 13-ந் தேதி தொடங்குகிறது
» இன்ஜினியரிங் கவுன்சிலிங்: 7,420 பேர் விண்ணப்பம்
» 33 ஆயிரம் மாணவர்கள் என்ஜினீயரிங் சேரவில்லை: ஒரே நாளில் 2289 பேர் புறக்கணிப்பு
» என்ஜினீயரிங் படிப்புக்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியீடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum