ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் ஈகரையில் புதிய வசதி பதிவிட - மீட்டமை

+12
பாலாஜி
கா.ந.கல்யாணசுந்தரம்
ஹர்ஷித்
சிங்கம்
விநாயகாசெந்தில்
பேகன்
T.N.Balasubramanian
முரளிராஜா
சிவா
ரா.ரமேஷ்குமார்
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
16 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நம் ஈகரையில் புதிய வசதி பதிவிட - மீட்டமை - Page 2 Empty நம் ஈகரையில் புதிய வசதி பதிவிட - மீட்டமை

Post by யினியவன் Fri Jul 13, 2012 12:36 am

First topic message reminder :

நம் ஈகரையில் புதிய வசதி பதிவிட - மீட்டமை

புதிது புதிதாய் வசதிகளை அறிமுகப் படுத்தும் நம் சிவாவுக்கு நன்றிகள்.

மீட்டமை பொத்தான் ஒன்று புதிதாய் வந்ததை கவனித்தீர்களா நண்பர்களே?

பதிவிடுகையில் முன்னோட்டம் பதிவிடு இவற்றுக்கு கீழே மீட்டமை என்று உள்ளது.

இன்று தான் அதன் அர்த்தம் தெரிந்து கொண்டேன் - கிளியர் எனும் நாமறிந்த தமிழுக்கு மெய்யான தமிழ் வார்த்தை மீட்டமை. பதிவினை தட்டச்சு செய்கையில் முழுவதுமாக அழிப்பதற்கு இவ்வசதி - அல்லது பழைய நிலைக்கு மீட்டுவது எனவும் சொல்லலாம்.

நன்றி சிவா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


நம் ஈகரையில் புதிய வசதி பதிவிட - மீட்டமை - Page 2 Empty Re: நம் ஈகரையில் புதிய வசதி பதிவிட - மீட்டமை

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Jul 13, 2012 10:47 am

சிறப்பான ஏற்பாடு. புதியன எப்போதும் வரவேர்க்கப்படுபவைகளாக இருக்கவேண்டும். சிறப்பு. நன்றி.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

நம் ஈகரையில் புதிய வசதி பதிவிட - மீட்டமை - Page 2 Empty Re: நம் ஈகரையில் புதிய வசதி பதிவிட - மீட்டமை

Post by பாலாஜி Fri Jul 13, 2012 11:20 am

சிறப்பான வசதி , வாழ்த்துக்கள் தல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நம் ஈகரையில் புதிய வசதி பதிவிட - மீட்டமை - Page 2 Empty Re: நம் ஈகரையில் புதிய வசதி பதிவிட - மீட்டமை

Post by நாகசுந்தரம் Fri Jul 13, 2012 12:02 pm

மெட்டமைத்து பாடுவார் மேதினியில் மனிதரும்
காட்டமைத்து வைப்பரே கார்கால மழைக்குமே
ஏட்டமைத்து எழுதுவார் இனியகுறள் தினமுமே
மீட்டமைப்பும் மலர்ந்தது ஈகரையில் இன்றுமே



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

நம் ஈகரையில் புதிய வசதி பதிவிட - மீட்டமை - Page 2 Empty Re: நம் ஈகரையில் புதிய வசதி பதிவிட - மீட்டமை

Post by ராஜா Thu Jul 26, 2012 4:35 pm

யினியவன் wrote:நம் ஈகரையில் புதிய வசதி பதிவிட - மீட்டமை
இன்று தான் அதன் அர்த்தம் தெரிந்து கொண்டேன் - கிளியர் எனும் நாமறிந்த தமிழுக்கு மெய்யான தமிழ் வார்த்தை மீட்டமை. பதிவினை தட்டச்சு செய்கையில் முழுவதுமாக அழிப்பதற்கு இவ்வசதி - அல்லது பழைய நிலைக்கு மீட்டுவது எனவும் சொல்லலாம்.நன்றி சிவா.
மிக்க நன்றி கொலவெறி அண்ணே நல்ல வேலை நீங்க சொன்னிங்க , நான் எப்படி சிவா கிட்ட கேட்பது என்று குழம்பி போய் இருந்தேன். (ஏற்கனவே தமிழ் Gmail விவகாரத்தில் அவர் கிட்ட மாட்டிட்டு நான் பட்டது போதும் சிரி )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நம் ஈகரையில் புதிய வசதி பதிவிட - மீட்டமை - Page 2 Empty Re: நம் ஈகரையில் புதிய வசதி பதிவிட - மீட்டமை

Post by மகா பிரபு Thu Jul 26, 2012 4:39 pm

நானே கேக்காலாமுன்னு இருந்தேன். நல்ல வசதி மகிழ்ச்சி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நம் ஈகரையில் புதிய வசதி பதிவிட - மீட்டமை - Page 2 Empty Re: நம் ஈகரையில் புதிய வசதி பதிவிட - மீட்டமை

Post by இரா.பகவதி Thu Jul 26, 2012 5:25 pm

அருமையான ஒரு ஆப்சன் சூப்பருங்க நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நம் ஈகரையில் புதிய வசதி பதிவிட - மீட்டமை - Page 2 Empty Re: நம் ஈகரையில் புதிய வசதி பதிவிட - மீட்டமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum