ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாட்டில் சொகுசாக உட்கார்ந்து கொண்டு பேசும் ஓட்டுரிமை இல்லாத இலங்கை தமிழர்களே!

5 posters

Go down

வெளிநாட்டில் சொகுசாக உட்கார்ந்து கொண்டு பேசும் ஓட்டுரிமை இல்லாத இலங்கை தமிழர்களே! Empty வெளிநாட்டில் சொகுசாக உட்கார்ந்து கொண்டு பேசும் ஓட்டுரிமை இல்லாத இலங்கை தமிழர்களே!

Post by சிவா Thu Jul 12, 2012 8:25 pm

வெளிநாட்டில் சொகுசாக உட்கார்ந்து கொண்டு பேசும் ஓட்டுரிமை இல்லாத இலங்கை தமிழர்களே!

உனக்கு உதவி கோர மட்டுமே தகுதி உண்டு...
உரிமை கோர தகுதி இல்லை...ஓட்டுரிமை இல்லாத உனக்கு தமிழக அரசியல் பற்றி பேச என்ன உரிமை உள்ளது??
நீ ஜெ வை பார்த்து கேள்வி கேட்க கூட உரிமை இல்லாதான், கலைஞரை வாய்க்கு வந்த படி பேச உனக்கு என்ன உரிமை உள்ளது...

உதவி வேறு ...
உரிமை வேறு....

மேதகுவின் மேன்மைகளில் ஜமுக்காள ஓட்டை உள்ளது என்பதை புரிந்து கொள்...

கலைஞர் இன்று வரை உங்கள்
மேதகுவை விமர்சித்ததில்லை...

உங்கள் மேதகுவும் கலைஞரை விமர்சித்ததில்லை...

ஓட்டுப்போட்டவர்களிடம் ஓட்டுரிமை இல்லாத நீ பேச தேவை இல்லை...
உதவி கேள்.. அத்தோடு நிறுத்து...
எல்லை மீறாதே...

பொன்சேகாவை ஆதரிக்கும் தமிழர்கள் உள்ள
உன் இலங்கை அரசியலின் முடை நாற்றம்
அகற்றும் வேலையை மட்டும் பார்...

இது என் சொந்த கருத்து..

பிகு; குரைக்கும் நாய்களுக்கு பின்னூட்ட வசதி திறந்தே உள்ளது...


முகநூலில் Siddhan Cbe என்பவர் இவ்வாறு எழுதியுள்ளார், இதுகுறித்து உங்கள் கருத்து என்ன நண்பர்களே!


வெளிநாட்டில் சொகுசாக உட்கார்ந்து கொண்டு பேசும் ஓட்டுரிமை இல்லாத இலங்கை தமிழர்களே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெளிநாட்டில் சொகுசாக உட்கார்ந்து கொண்டு பேசும் ஓட்டுரிமை இல்லாத இலங்கை தமிழர்களே! Empty Re: வெளிநாட்டில் சொகுசாக உட்கார்ந்து கொண்டு பேசும் ஓட்டுரிமை இல்லாத இலங்கை தமிழர்களே!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Jul 12, 2012 8:55 pm

தமிழனுக்கு என்றுமே ஒற்றுமை என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ளவே முடியாது. இவன் கடைசி வரையில் ஒருவரை ஒருவன் காட்டிக்கொடுத்துக்கொண்டு, காலைவாரி விட்டுக்கொண்டுதான் சாவன் என்பதே திண்ணம் சோகம் . என் மனதில் உதித்த கருத்து இதுதான் சிவா.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வெளிநாட்டில் சொகுசாக உட்கார்ந்து கொண்டு பேசும் ஓட்டுரிமை இல்லாத இலங்கை தமிழர்களே! Empty Re: வெளிநாட்டில் சொகுசாக உட்கார்ந்து கொண்டு பேசும் ஓட்டுரிமை இல்லாத இலங்கை தமிழர்களே!

Post by அசுரன் Thu Jul 12, 2012 10:50 pm

ஓட்டு இருந்தாலும் இல்லையென்றாலும் தமிழர் தமிழர்கள் தானே! யாரோ ஒருவர் வயித்தெரிச்சல்ல சொல்லியிருக்காரு சிவா! அவரவர் சூழ்நிலை அவர்களுக்கு... பல இன்னல்களுக்கும் உயிர் பாதுகாப்பிற்குமே பயந்து தான் சொந்த நாட்டை விட்டு அயல்நாடுகளில் தஞ்சமடைந்திருக்கிறார்கள் அவர்கள். இவர்களை அரவணைக்கும் அந்த நாடுகளுக்கு அல்லவா நாம் நன்றி சொல்லவேன்டும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வெளிநாட்டில் சொகுசாக உட்கார்ந்து கொண்டு பேசும் ஓட்டுரிமை இல்லாத இலங்கை தமிழர்களே! Empty Re: வெளிநாட்டில் சொகுசாக உட்கார்ந்து கொண்டு பேசும் ஓட்டுரிமை இல்லாத இலங்கை தமிழர்களே!

Post by பேகன் Fri Jul 13, 2012 10:11 am

வளர்க வளர விடுக!!!
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

வெளிநாட்டில் சொகுசாக உட்கார்ந்து கொண்டு பேசும் ஓட்டுரிமை இல்லாத இலங்கை தமிழர்களே! Empty Re: வெளிநாட்டில் சொகுசாக உட்கார்ந்து கொண்டு பேசும் ஓட்டுரிமை இல்லாத இலங்கை தமிழர்களே!

Post by விநாயகாசெந்தில் Fri Jul 13, 2012 11:04 am

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது, நம் சகோதரர்களாகிய அவர்களே அனைத்தையும் இழந்து தவித்துகொண்டிருக்கும் நேரத்தில் அவர்களின் உள்ளகுமுரல்களுக்கு எதிர்ப்பு என்பது மிகவும் வருந்ததக்கது சோகம்


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

வெளிநாட்டில் சொகுசாக உட்கார்ந்து கொண்டு பேசும் ஓட்டுரிமை இல்லாத இலங்கை தமிழர்களே! Empty Re: வெளிநாட்டில் சொகுசாக உட்கார்ந்து கொண்டு பேசும் ஓட்டுரிமை இல்லாத இலங்கை தமிழர்களே!

Post by Guest Fri Jul 13, 2012 11:22 am

பேரில் மட்டும் தமிழன் என்று சொல்லி கொள்ளும் ஒரு ------------- மகன் ...
அப்டி ஓட்டுரிமை வைத்து கொண்டு நீ என்னத்தை கிழித்தாய் ...
இனத் துரோகியையும் , அண்ணையையும் ஒப்பிட்டு பேச நீ என்ன சுத்த தமிழனா ?
சிங்களனை நக்கி பிழைக்கும் கருணாவுக்கும் உனக்கு வேறு வித்தியாசம் இல்லை ...
avatar
Guest
Guest


Back to top Go down

வெளிநாட்டில் சொகுசாக உட்கார்ந்து கொண்டு பேசும் ஓட்டுரிமை இல்லாத இலங்கை தமிழர்களே! Empty Re: வெளிநாட்டில் சொகுசாக உட்கார்ந்து கொண்டு பேசும் ஓட்டுரிமை இல்லாத இலங்கை தமிழர்களே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் வரி செலுத்த வேண்டும்: 26-ந் தேதி முதல் அமல்
» வெளிநாட்டில் இருந்து இலங்கை செல்வோரை குறிவைக்கும் கும்பல்
» தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே !
» Current இல்லாத பொழுது ஹீரோக்கள் பேசும் பஞ்ச் சுட சுட உங்களுக்காக...
» இலங்கை அரசை வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரே வழி பொருளாதாரத் தடைகள்தான்: ஜெயலலிதா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum