ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு!

+4
கேசவன்
அதி
சார்லஸ் mc
அசுரன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு! Empty தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு!

Post by அசுரன் Thu Jul 12, 2012 7:45 pm

மேற்குவங்க மாநிலம் குச்பிகாரில் வளர்ச்சி திட்டங்கள் துவக்க விழா நேற்று நடந்தது. முதல்வர் மம்தா, தலைமை. கைதட்டலுக்கு நடுவே அறிவிப்புகள் வெளியாகின. அப்போது, அதிகாரிகள், கட்சியினரை தாண்டி மேடைக்கு அருகே வந்த ஒரு ஏழை மூதாட்டி, தனது வறண்ட கரங்களை தூக்கி, மம்தாவிடம் இறைஞ்சினார். ‘அம்மா.. தேர்தலப்ப வந்தீங்க.. கும்பிட்டீங்க.. ஓட்டு போட்டேன். நாங்க கேட்டது எதுவும் கெடைக்கலியே..?’ என்றபடி கண்கலங்கினார். நேற்று.. இன்று.. அரசியலில் காட்சிகள் மாறும்தானே!?

நன்றி தினகரன்

தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு! 20120712a_00810100501
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு! Empty Re: தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு!

Post by சார்லஸ் mc Thu Jul 12, 2012 7:52 pm

அந்த தாயின் கண்ணீருக்கு ஒவ்வொரு ஆட்சியாளரும் பதில் சொல்ல வேண்டிய ஒரு நாள் வந்தால் நலமாயிருக்கும்.


தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு! 154550தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு! 154550தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு! 154550தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு! 154550தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு! Empty Re: தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு!

Post by அதி Thu Jul 12, 2012 7:53 pm

நம் நாட்டில் இன்னுமா அரசியல்வாதிகளை நம்புகிறார்கள்?
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு! Empty Re: தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு!

Post by கேசவன் Thu Jul 12, 2012 7:54 pm

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு! 1357389தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு! 59010615தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு! Images3ijfதேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு! Empty Re: தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு!

Post by முரளிராஜா Thu Jul 12, 2012 7:55 pm

பாவம் அந்த ஏழை மூதாட்டி சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு! Empty Re: தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு!

Post by பிஜிராமன் Thu Jul 12, 2012 7:57 pm

அதி wrote:நம் நாட்டில் இன்னுமா அரசியல்வாதிகளை நம்புகிறார்கள்?

இல்லைனா தேர்தல் வரும் போது ஒட்டு போடுற சுவாரசியம் குறைஞ்சிரும்......பாருங்க....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு! Empty Re: தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு!

Post by பிஜிராமன் Thu Jul 12, 2012 8:02 pm

பிச்சையாய் கேட்டார்கள் பிச்சையும் இட்டோம்நாம்
பிச்சு பிடுங்குகிறார் பின்பு


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு! Empty Re: தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு!

Post by அதி Thu Jul 12, 2012 8:04 pm

பிஜிராமன் wrote:இல்லைனா தேர்தல் வரும் போது ஒட்டு போடுற சுவாரசியம் குறைஞ்சிரும்......பாருங்க....

யாரை பார்க்க சொல்லுறீங்க சார்?
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு! Empty Re: தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு!

Post by பிஜிராமன் Thu Jul 12, 2012 8:05 pm

அதி wrote:
பிஜிராமன் wrote:இல்லைனா தேர்தல் வரும் போது ஒட்டு போடுற சுவாரசியம் குறைஞ்சிரும்......பாருங்க....

யாரை பார்க்க சொல்லுறீங்க சார்?


பார்வை இருக்குற எல்லாரையும் தான்.....அதி........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு! Empty Re: தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு!

Post by arjunsugu Thu Jul 12, 2012 11:38 pm

நெஞ்சை கலங்க வைக்கும் செய்தி... என்று மாறும் இந்த அரசியல் ...விரைவில் அந்த ஏழை மூதாட்டி உதவி கிடைக்க பெற்றால் மிகவும் மகிழ்ச்சி ... இந்த தேசம் விரைவில் நலமடைய வேண்டும் ...


சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Back to top Go down

தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு! Empty Re: தேர்தலுக்கு பின்னே.. ஏழையின் கும்பிடு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum