புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
`கோமா'வுக்கு காரணம் Poll_c10`கோமா'வுக்கு காரணம் Poll_m10`கோமா'வுக்கு காரணம் Poll_c10 
17 Posts - 89%
heezulia
`கோமா'வுக்கு காரணம் Poll_c10`கோமா'வுக்கு காரணம் Poll_m10`கோமா'வுக்கு காரணம் Poll_c10 
2 Posts - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
`கோமா'வுக்கு காரணம் Poll_c10`கோமா'வுக்கு காரணம் Poll_m10`கோமா'வுக்கு காரணம் Poll_c10 
353 Posts - 79%
heezulia
`கோமா'வுக்கு காரணம் Poll_c10`கோமா'வுக்கு காரணம் Poll_m10`கோமா'வுக்கு காரணம் Poll_c10 
48 Posts - 11%
mohamed nizamudeen
`கோமா'வுக்கு காரணம் Poll_c10`கோமா'வுக்கு காரணம் Poll_m10`கோமா'வுக்கு காரணம் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
`கோமா'வுக்கு காரணம் Poll_c10`கோமா'வுக்கு காரணம் Poll_m10`கோமா'வுக்கு காரணம் Poll_c10 
8 Posts - 2%
prajai
`கோமா'வுக்கு காரணம் Poll_c10`கோமா'வுக்கு காரணம் Poll_m10`கோமா'வுக்கு காரணம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
`கோமா'வுக்கு காரணம் Poll_c10`கோமா'வுக்கு காரணம் Poll_m10`கோமா'வுக்கு காரணம் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
`கோமா'வுக்கு காரணம் Poll_c10`கோமா'வுக்கு காரணம் Poll_m10`கோமா'வுக்கு காரணம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
`கோமா'வுக்கு காரணம் Poll_c10`கோமா'வுக்கு காரணம் Poll_m10`கோமா'வுக்கு காரணம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
`கோமா'வுக்கு காரணம் Poll_c10`கோமா'வுக்கு காரணம் Poll_m10`கோமா'வுக்கு காரணம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
`கோமா'வுக்கு காரணம் Poll_c10`கோமா'வுக்கு காரணம் Poll_m10`கோமா'வுக்கு காரணம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

`கோமா'வுக்கு காரணம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 12, 2012 12:44 pm


மனிதர்களுக்கு நீண்டகாலம் நினைவு பாதிக்கப்படுவது `கோமா' எனப்படுகிறது. இந்த கோமா எப்படி ஏற்படுகிறது?

இதற்கு மருத்துவர்கள் பல காரணங்களைச் சொல்கிறார்கள். அவற்றில் முக்கியக் காரணம், மூளையில் அடிபடுவது. மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக்கொள்ளும் தன்மையுடையவை. அத்தகைய மூளை அடிபட்டு உள்ளே ரத்தக் கசிவு ஏற்பட்டால் மூளையின் அனைத்துப் பகுதிகளுமோ அல்லது ஒரு பகுதி மட்டுமோ செயலிழக்கிறது. மூளையின் ஒரு பகுதி மட்டும் பாதிக்கப்படும்போது அந்தக் காலகட்ட நினைவுகள் மட்டும் பாதிக்கப்படும். அந்த நினைவுகள் மீண்டும் வராமல் போகும். இது ஒருவகை கோமா என்று அழைக்கப்படுகிறது.

இன்னொரு வகை கோமாவில் மூளையில் சகல பகுதிகளும் பாதிக்கப்படுகின்றன. ஆனால் அனிச்சைச் செயல்களான சுவாசத்தையும், இதயத்துடிப்பையும் மட்டும் எதுவும் செய்வதில்லை. அதனால் உயிர் மட்டும் இருக்கும். விளைவு, கோமா.

மற்றொரு காரணம், `ஸ்ட்ரோக்'. மூளைக்குள் ரத்தக் கட்டி ஏற்பட்டு அல்லது அதிக ரத்த அழுத்தத்தால் மூளைக்குள் ரத்தம் கசிந்து மூளைச் செல்களைக் கடுமையாகப் பாதிக்கும். அதை `செரிப்ரல் திராம்பாசிஸ்', `செரிப்ரல் எம்போசிஸ்' என்று பிரிக்கிறார்கள்.

மூளையில் சேதம் அதிகம் இல்லையென்றால் கோமாவில் இருந்து வெளியே வருவது சுலபம். நிறையப் பேர் அவ்வாறு மீண்டிருக்கிறார்கள். சிலர் வருடக் கணக்கில் கோமாவில் இருந்துவிட்டு வெளியே வந்து நலமாக வாழ்கிறார்கள். இறுதிவரை அப்படியே இருந்து இறந்து போகிறவர்களும் உண்டு. கோமாவில் இருந்து மீள்வதும், மீளாததும் மூளையில் ஏற்படும் சேதத்தின் அளவைப் பொறுத்தது.

பொதுவாக தலையில் அடிபடாமல் பார்த்துக்கொள்வது அவசியம். இருசக்கர வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக தலைக்கவசம் (ஹெல்மட்) அணிய வேண்டும்.


தினத்தந்தி



`கோமா'வுக்கு காரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 12, 2012 12:48 pm

கோமா பற்றிய பயனுள்ள பகிர்வு சிவா.

முரளி வீட்டுலையும் ஹெல்மெட் போட்டுக்கராராம் - பூரிக் கட்டை தாக்கினாலும் கோமா வரூன்னு...




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 12, 2012 12:53 pm

யினியவன் wrote:

முரளி வீட்டுலையும் ஹெல்மெட் போட்டுக்கராராம் - பூரிக் கட்டை தாக்கினாலும் கோமா வரூன்னு...
கோமா பதிவ படிச்சுட்டு காமா போக வேண்டியதுதானே எதிர்ப்பு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 12, 2012 12:57 pm

காமா போனா மாமா நீங்க முரளி கோச்சுப்பீங்களே - அதான் சும்மா...




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 12, 2012 1:41 pm

கோமாவுக்கு காரணம் மூளை தானா ??? அப்பாடி இப்ப தான் நிம்மதியா இருக்கு , நல்ல வேலை அப்ப எனக்கு தலையில் அடிபட்டாலும் கவலை இல்லை. நன்றி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 12, 2012 1:44 pm

ராஜா wrote:கோமாவுக்கு காரணம் மூளை தானா ??? அப்பாடி இப்ப தான் நிம்மதியா இருக்கு , நல்ல வேலை அப்ப எனக்கு தலையில் அடிபட்டாலும் கவலை இல்லை. நன்றி
நீங்க அடி வாங்கிகிட்டு இருக்கறத எவ்வளவு நாசூக்கா சொல்றிங்க ராஜா ஒன்னும் புரியல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 12, 2012 1:59 pm

முரளிராஜா wrote:
ராஜா wrote:கோமாவுக்கு காரணம் மூளை தானா ??? அப்பாடி இப்ப தான் நிம்மதியா இருக்கு , நல்ல வேலை அப்ப எனக்கு தலையில் அடிபட்டாலும் கவலை இல்லை. நன்றி
நீங்க அடி வாங்கிகிட்டு இருக்கறத எவ்வளவு நாசூக்கா சொல்றிங்க ராஜா ஒன்னும் புரியல
நீங்க என்னமோ உத்தவர் போல பேசுறிங்க , நீங்க helmet போட்டுட்டு வீட்டுக்குள் news paper படிப்பது தான் இனியவன் அண்ணன் சொல்லிட்டாரே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 12, 2012 2:56 pm

ராஜா wrote:நீங்க என்னமோ உத்தவர் போல பேசுறிங்க , நீங்க helmet போட்டுட்டு வீட்டுக்குள் news paper படிப்பது தான் இனியவன் அண்ணன் சொல்லிட்டாரே
அவருக்கு ஆங்கிலம் தெரியுமா ராஜா?




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 12, 2012 3:07 pm

பயனுள்ள பகிர்வு நன்றி தம்பி........ அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Thu Jul 12, 2012 3:29 pm

பயனுள்ள பகிர்வை பகிர்ந்த உங்களுக்கு நன்றி



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக