Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 1:02 pm
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 8:53 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:03 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:34 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:36 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:35 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:04 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:15 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:53 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:49 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:25 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:21 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 5:21 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:37 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:34 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:23 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:19 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:16 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 12:54 pm
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 6:54 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 1:09 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Nov 06, 2024 12:56 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 12:43 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:14 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 10:45 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 10:29 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 9:30 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:24 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:21 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:20 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:18 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:16 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 8:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 6:08 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 1:02 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிகரெட் புகைப்பதை விட்டால் உடல் எடை கூடும்
+2
பாலாஜி
சிவா
6 posters
Page 1 of 1
சிகரெட் புகைப்பதை விட்டால் உடல் எடை கூடும்
சிகரெட் புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது என்று என்னதான் விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்து வந்தாலும், சிகரெட் புகைக்கிறவர்கள் எதற்கும் கவலைப்படாமல் சிகரெட் புகைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். சிகரெட் புகைப்பதை விட்டு விட்டால் உடல் எடை கூடும். இது பிரான்ஸ், இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் நடத்தி வந்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
சிகரெட் புகைப்பதை விட்டு விட்ட முதல் ஓராண்டில் 4 முதல் 5 கிலோ வரை எடை கூட வாய்ப்பு இருக்கிறதாம். உடல் எடை அதிகரிப்பதில் ஆபத்து இல்லையா என்ற கேள்வி எழுப்புவோர் உண்டு. சிகரெட் புகைத்து அதனால் ஏற்படுகிற ஆபத்தை விட, சிகரெட்டை விட்டு விடுவதால் உடல் எடை கூடினாலும் பெரிதான ஆபத்து இல்லையாம்.
சிகரெட் புகைப்பதால் உரிய காலத்துக்கு முன்பே மரணத்தை தழுவ வேண்டியது வரலாம் என்றும் இந்த விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். சிகரெட் புகைப்பதால் ஒவ்வொரு ஆண்டும் இப்படி உரிய காலத்துக்கு முன்பாக உலகமெங்கும் 51 லட்சம் பேர் மரணத்தை தழுவுகிறார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிகரெட் புகைப்பதை விட்டால் உடல் எடை கூடும்
சிகரெட் புகைப்பவர்களுக்கு உதவும் பதிவு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சிகரெட் புகைப்பதை விட்டால் உடல் எடை கூடும்
ஜனத்தொகை குறையும்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: சிகரெட் புகைப்பதை விட்டால் உடல் எடை கூடும்
சிகரெட் புகைப்பதை நிறுத்தினால் எடை கூடும் என்றால்
சிகரெட் புகைத்தால் எடை குறையுமா?
இது ஒரு நல்ல கேள்வி?
அப்படியா?
சிகரெட் புகைத்தால் எடை குறையுமா?
இது ஒரு நல்ல கேள்வி?
அப்படியா?
Re: சிகரெட் புகைப்பதை விட்டால் உடல் எடை கூடும்
குழின்னு தெரிஞ்சே விழுறவனுக்கு சாவைப் பத்தியெல்லாம் சங்கடம் இல்ல
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: சிகரெட் புகைப்பதை விட்டால் உடல் எடை கூடும்
அகிலன் wrote:சிகரெட் புகைப்பதை நிறுத்தினால் எடை கூடும் என்றால்
சிகரெட் புகைத்தால் எடை குறையுமா?
இது ஒரு நல்ல கேள்வி?
அப்படியா?
குறையும். பூமியின் எடை(பாரம்) குறையும்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: சிகரெட் புகைப்பதை விட்டால் உடல் எடை கூடும்
சார்லஸ் mc wrote:அகிலன் wrote:சிகரெட் புகைப்பதை நிறுத்தினால் எடை கூடும் என்றால்
சிகரெட் புகைத்தால் எடை குறையுமா?
இது ஒரு நல்ல கேள்வி?
அப்படியா?
குறையும். பூமியின் எடை(பாரம்) குறையும்.
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Similar topics
» சிகெரட் புகைப்பதை தவிர்க்க நினைபவர்களுக்கு.....
» புகைப்பதை நிறுத்த உதவும் ஏலக்காய்
» புகைப்பதை கை விடுங்கள்.........
» புகைப்பதை நிறுத்து தலைவா
» உடல் பருமன் திடீரென குறைவதால் உடல் முழுதும் ஏற்படும் கோடுகளை நீக்குவது எப்படி?
» புகைப்பதை நிறுத்த உதவும் ஏலக்காய்
» புகைப்பதை கை விடுங்கள்.........
» புகைப்பதை நிறுத்து தலைவா
» உடல் பருமன் திடீரென குறைவதால் உடல் முழுதும் ஏற்படும் கோடுகளை நீக்குவது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum