ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயாகரா நீர் வீழ்ச்சிக்கு மேல் அந்தரத்தில் கயிற்றில் நடந்து புதிய சாதனை!

4 posters

Go down

நயாகரா நீர் வீழ்ச்சிக்கு மேல் அந்தரத்தில் கயிற்றில் நடந்து புதிய சாதனை! Empty நயாகரா நீர் வீழ்ச்சிக்கு மேல் அந்தரத்தில் கயிற்றில் நடந்து புதிய சாதனை!

Post by பூவன் Thu Jul 12, 2012 12:21 pm

ஜேய் கொக்ரானே எனும் நபர் கனடாவிலுள்ள நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகே உள்ள ஸ்கைலோன் தூபி மற்றும் ஹில்ட்டொன் ஃபால்ஸ்வீவ் எனும் இரு கட்டடங்களுக்கு இடையே இணைக்கப்பட்ட கயிற்றில் சுமார் 1300 அடி உயரத்தில்30 நிமிடங்களுக்கு அந்தரத்தில் நடந்து சென்று உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

68 வயதான இந்நபர் இது போன்று மேலும் 81 ஆபத்தான நடைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இவரின் இச்சாதனை முயற்சி காரணமாக இவர் வான இளவரசன் எனப் பொருள் படும் Prince of the Air என அழைக்கப் படுகின்றார்.




இவர் கயிற்றின் மீது நடந்து ஹோட்டல் டவரை பத்திரமாக வந்தடைந்த பின்னர் ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கையில் 'இச்சாதனை மிகக் கடினமானது என்பதுடன் இது இலகு என்றால் யார் வேண்டுமானாலும் இவ்வாறு முயற்சிக்க வாய்ப்பு உண்டு என்று கூறியுள்ளார்.



இன்று சுமார் 600 அடி உயரத்தில் இவர் நடந்து சென்று படைத்த சாதனையை மிகப் பெரிய மக்கள் கூட்டம் கீழே இருந்து அவதானித்து இவரை உற்சாகப் படுத்தியது. இவரது இச்சாதனை வட அமெரிக்க கட்டடங்களுக்கு இடையேயான கயிறு மீது நடக்கும் போட்டியில் முதலாவதாகும்.


எனினும் ஏனைய வான் நடையாளர்கள் (Sky walkers) போல் அல்லாமல் கயிற்றுக்கு கீழே வலை அமைக்காமலும் பாதுகாப்பு அங்கிகளை அணியாமலும் இவர் அதிசிரத்தை எடுத்து இச்சாதனையை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Thanks to source .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நயாகரா நீர் வீழ்ச்சிக்கு மேல் அந்தரத்தில் கயிற்றில் நடந்து புதிய சாதனை! Empty Re: நயாகரா நீர் வீழ்ச்சிக்கு மேல் அந்தரத்தில் கயிற்றில் நடந்து புதிய சாதனை!

Post by சந்திரகி Fri Jul 13, 2012 2:22 pm

68 வயதில் நிச்சயம் அதிசயம்தான். உண்மையிலே இவர் Prince of the Air தான்.

பகிர்வுக்கு நன்றிகள்


மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Back to top Go down

நயாகரா நீர் வீழ்ச்சிக்கு மேல் அந்தரத்தில் கயிற்றில் நடந்து புதிய சாதனை! Empty Re: நயாகரா நீர் வீழ்ச்சிக்கு மேல் அந்தரத்தில் கயிற்றில் நடந்து புதிய சாதனை!

Post by சிங்கம் Fri Jul 13, 2012 3:07 pm

jay chochrane வுக்கு எனது வாழ்த்துக்கள், மேலும் இந்த பதிவை இங்கு பதிந்த pooven இற்கு நன்றி.


எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

நயாகரா நீர் வீழ்ச்சிக்கு மேல் அந்தரத்தில் கயிற்றில் நடந்து புதிய சாதனை! Empty Re: நயாகரா நீர் வீழ்ச்சிக்கு மேல் அந்தரத்தில் கயிற்றில் நடந்து புதிய சாதனை!

Post by முரளிராஜா Fri Jul 13, 2012 7:09 pm

ஜேய் கொக்ரானே வின் தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும் மகிழ்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நயாகரா நீர் வீழ்ச்சிக்கு மேல் அந்தரத்தில் கயிற்றில் நடந்து புதிய சாதனை! Empty Re: நயாகரா நீர் வீழ்ச்சிக்கு மேல் அந்தரத்தில் கயிற்றில் நடந்து புதிய சாதனை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 200 அடி உயரத்தில் கயிற்றில் நடந்து மொனாக்கோ இளைஞர் சாதனை! _
» ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை !
» உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெற்றி மூலம் இந்திய அணி சாதனை மேல் சாதனை
» வயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம்
»  சக்கர வண்டியில் அந்தரத்தில் சுழன்று உலக சாதனை (படங்கள், வீடியோ இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum