புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_c10அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_m10அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_c10அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_m10அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_c10அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_m10அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_c10அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_m10அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_c10அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_m10அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_c10அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_m10அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_c10அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_m10அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_c10அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_m10அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_c10அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_m10அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_c10அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_m10அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_c10அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_m10அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........


   
   

Page 2 of 2 Previous  1, 2

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Jul 12, 2012 11:54 am

First topic message reminder :

அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 64659376372789047644861
அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........!


1. சாந்தமாகப் பேசுங்கள்
2. ரசித்து நடந்து செல்லுங்கள்
3. சுவையாக சாப்பிடுங்கள்
4. ஆழ்ந்து சுவாசியுங்கள்
5. போதுமான நேரம் உறங்குங்கள்
6. பயமின்றி செயல்படுங்கள்
7. பொறுமையாகப் பணிசெய்யுங்கள்
8. உண்மையாக இருங்கள்
9. சரியானவற்றை மட்டுமே நம்புங்கள்
10. நாகரீகமாக நடந்துகொள்ளுங்கள்
11. எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள்
12. சரியாகத் திட்டமிடுங்கள்
13. நேர்மையோடு சம்பாதியுங்கள்
14. தொடர்ந்து சேமியுங்கள்
15. சமத்தாகச் செலவு செய்யுங்கள்
16. எதிர்பார்ப்பின்றி அன்பு செய்யுங்கள்
17. குறைவின்றி வாழ்வீர்கள்.

இவைதான் மகிழ்ச்சியான வாழ்விற்கான தாரக மந்திரங்கள்! நன்றி facebook நண்பர்கள்



செந்தில்குமார்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 12, 2012 1:35 pm

[quote="சிவா"

ஆமா, ஆமா! அது ரொம்ப முக்கியம்! பைத்தியம் [/quote]
தல நான் சொன்ன நபர்கள் ரொம்ப முக்கியமா? ஒன்னும் புரியல
சொன்ன விசயம் ரொம்ப முக்கியமா?

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Jul 12, 2012 1:37 pm

(இதை நீங்கள் விளங்கிக்கொண்டால் சரி)
என்று சொல்லியிருந்தேன் நீங்கள் என்ன விளங்கிக்கொண்டீர்கள் சிவா.

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Thu Jul 12, 2012 3:42 pm

பயனுள்ள பகிர்வு. சூப்பருங்க அருமையிருக்கு



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jul 12, 2012 4:06 pm

உண்மையில் அற்புதமான வாழ்வை தரக்கூடிய மருந்துதான்.
நல்ல தகவல்கள் சூப்பருங்க

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jul 12, 2012 8:55 pm

சிவா wrote:பயனுள்ள தகவல்!

எதிர்பார்ப்பின்றி அன்பு செய்யுங்கள் - இதன்படித்தான் நான் என் மனைவியின் தங்கை மீது அன்பு செலுத்தினேன், ஆனால் அதற்கு என் மனைவி சண்டைக்கு வருகிறார். இதற்கு என்ன செய்வது?

அன்பில் மூன்று வகை உண்டு.

1. சகோதர, சகோதரி அன்பு - கிரேக்க மொழியில் 'ஃபிலேயா'

2. தெய்வீக அன்பு - கிரேக்க மொழியில் 'அகாப்பே'

3. கணவன் மனைவி அன்பு - - கிரேக்க மொழியில் 'எராஸ்'


இம்மூன்றில் நீங்கள் எந்த வகை அன்பு காட்டீனீர்கள்? என்பதைப் பொறுத்து தங்கையின் நடவடிக்கை அமையும்.



அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 154550அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 154550அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 154550அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 154550அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Jul 13, 2012 10:05 am

சிவா wrote:பயனுள்ள தகவல்!

எதிர்பார்ப்பின்றி அன்பு செய்யுங்கள் - இதன்படித்தான் நான் என் மனைவியின் தங்கை மீது அன்பு செலுத்தினேன், ஆனால் அதற்கு என் மனைவி சண்டைக்கு வருகிறார். இதற்கு என்ன செய்வது?
சிரி சிரி


சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Fri Jul 13, 2012 11:29 am

சிவா wrote:பயனுள்ள தகவல்!

எதிர்பார்ப்பின்றி அன்பு செய்யுங்கள் - இதன்படித்தான் நான் என் மனைவியின் தங்கை மீது அன்பு செலுத்தினேன், ஆனால் அதற்கு என் மனைவி சண்டைக்கு வருகிறார். இதற்கு என்ன செய்வது? [quote] ஏன் உங்கள் மனைவிக்கு அண்ணன், தம்பி illayaa



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக