ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

Top posting users this week
ayyasamy ram
அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ Poll_c10அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ Poll_m10அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ Poll_c10 
heezulia
அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ Poll_c10அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ Poll_m10அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ Poll_c10 
mohamed nizamudeen
அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ Poll_c10அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ Poll_m10அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........

+6
சந்திரகி
அகிலன்
சிவா
malik
முரளிராஜா
விநாயகாசெந்தில்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ Empty அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........

Post by விநாயகாசெந்தில் Thu Jul 12, 2012 11:54 am

அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ 64659376372789047644861
அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........!


1. சாந்தமாகப் பேசுங்கள்
2. ரசித்து நடந்து செல்லுங்கள்
3. சுவையாக சாப்பிடுங்கள்
4. ஆழ்ந்து சுவாசியுங்கள்
5. போதுமான நேரம் உறங்குங்கள்
6. பயமின்றி செயல்படுங்கள்
7. பொறுமையாகப் பணிசெய்யுங்கள்
8. உண்மையாக இருங்கள்
9. சரியானவற்றை மட்டுமே நம்புங்கள்
10. நாகரீகமாக நடந்துகொள்ளுங்கள்
11. எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள்
12. சரியாகத் திட்டமிடுங்கள்
13. நேர்மையோடு சம்பாதியுங்கள்
14. தொடர்ந்து சேமியுங்கள்
15. சமத்தாகச் செலவு செய்யுங்கள்
16. எதிர்பார்ப்பின்றி அன்பு செய்யுங்கள்
17. குறைவின்றி வாழ்வீர்கள்.

இவைதான் மகிழ்ச்சியான வாழ்விற்கான தாரக மந்திரங்கள்! நன்றி facebook நண்பர்கள்


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ Empty Re: அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........

Post by முரளிராஜா Thu Jul 12, 2012 11:58 am

உண்மையாகவே எந்த பக்க விளைவும் இல்லாத அருமருந்து சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ Empty Re: அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........

Post by malik Thu Jul 12, 2012 1:12 pm

சூப்பருங்க
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ Empty Re: அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........

Post by சிவா Thu Jul 12, 2012 1:21 pm

பயனுள்ள தகவல்!

எதிர்பார்ப்பின்றி அன்பு செய்யுங்கள் - இதன்படித்தான் நான் என் மனைவியின் தங்கை மீது அன்பு செலுத்தினேன், ஆனால் அதற்கு என் மனைவி சண்டைக்கு வருகிறார். இதற்கு என்ன செய்வது?


அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ Empty Re: அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........

Post by முரளிராஜா Thu Jul 12, 2012 1:25 pm

சிவா wrote:பயனுள்ள தகவல்!

எதிர்பார்ப்பின்றி அன்பு செய்யுங்கள் - இதன்படித்தான் நான் என் மனைவியின் தங்கை மீது அன்பு செலுத்தினேன், ஆனால் அதற்கு என் மனைவி சண்டைக்கு வருகிறார். இதற்கு என்ன செய்வது?
நீங்கதான் அன்பு செலுத்துவதில் வல்லவராச்சே பாஸ் கண்ணடி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ Empty Re: அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........

Post by சிவா Thu Jul 12, 2012 1:27 pm

முரளிராஜா wrote:
சிவா wrote:பயனுள்ள தகவல்!

எதிர்பார்ப்பின்றி அன்பு செய்யுங்கள் - இதன்படித்தான் நான் என் மனைவியின் தங்கை மீது அன்பு செலுத்தினேன், ஆனால் அதற்கு என் மனைவி சண்டைக்கு வருகிறார். இதற்கு என்ன செய்வது?
நீங்கதான் அன்பு செலுத்துவதில் வல்லவராச்சே பாஸ் கண்ணடி

பாருங்க, உங்களுக்குக் கூடத் தெரியுது!!! சோகம்


அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ Empty Re: அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........

Post by அகிலன் Thu Jul 12, 2012 1:29 pm

சிவா wrote:பயனுள்ள தகவல்!

எதிர்பார்ப்பின்றி அன்பு செய்யுங்கள் - இதன்படித்தான் நான் என் மனைவியின் தங்கை மீது அன்பு செலுத்தினேன், ஆனால் அதற்கு என் மனைவி சண்டைக்கு வருகிறார். இதற்கு என்ன செய்வது?
உங்கள் மனைவி சண்டைக்கு வருவதற்கு காரணம் தன்மீதுள்ள அன்பு குறைந்துவிடுமோ என்ற பயம்தான். இதை நீங்கள் விளங்கிக்கொண்டால் சரி.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ Empty Re: அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........

Post by சிவா Thu Jul 12, 2012 1:31 pm

அகிலன் wrote:
சிவா wrote:பயனுள்ள தகவல்!

எதிர்பார்ப்பின்றி அன்பு செய்யுங்கள் - இதன்படித்தான் நான் என் மனைவியின் தங்கை மீது அன்பு செலுத்தினேன், ஆனால் அதற்கு என் மனைவி சண்டைக்கு வருகிறார். இதற்கு என்ன செய்வது?
உங்கள் மனைவி சண்டைக்கு வருவதற்கு காரணம் தன்மீதுள்ள அன்பு குறைந்துவிடுமோ என்ற பயம்தான். இதை நீங்கள் விளங்கிக்கொண்டால் சரி.

நீங்க இவ்வளவு நல்ல மனுசனா இருக்கக் கூடாது அகிலன்! அதிர்ச்சி


அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ Empty Re: அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........

Post by முரளிராஜா Thu Jul 12, 2012 1:32 pm

அப்புறம் அந்த பிரியா,ரம்யா,சுஜா,ரேவதி,பிரியதர்ஷினி,ரேகா,சாந்தி இவங்ககிட்ட எல்லாம் நீங்க அன்பு செலுத்துன விசயத்த என் தங்கைகிட்ட சொல்லிக்க வேண்டாம் ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ Empty Re: அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........

Post by சிவா Thu Jul 12, 2012 1:33 pm

முரளிராஜா wrote:அப்புறம் அந்த பிரியா,ரம்யா,சுஜா,ரேவதி,பிரியதர்ஷினி,ரேகா,சாந்தி இவங்ககிட்ட எல்லாம் நீங்க அன்பு செலுத்துன விசயத்த என் தங்கைகிட்ட சொல்லிக்க வேண்டாம் ஜாலி

ஆமா, ஆமா! அது ரொம்ப முக்கியம்! பைத்தியம்


அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........ Empty Re: அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum