ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேருந்துப் பாவை

4 posters

Go down

பேருந்துப் பாவை   Empty பேருந்துப் பாவை

Post by முஹைதீன் Thu Jul 12, 2012 9:15 am

தினமும் பேருந்தில் கல்லூரிக்கு சென்று காதலுக்கு காத்திருக்கும் இளைஞன் ஒருவன் எழுதும் கவிதை

பேருந்துப் பாவை   Busjy
தூரத்தில்
நகர இயலாத அளவு
கூட்டத்தோடு வரும்
நகரப் பேருந்தைக்கண்டு
உள்ளதை சொன்னார்கள்
'இந்த பஸ்

ரொம்ப மோசம்'


எப்படியோ உள்ளே ஏறி
உன்னைப் பார்த்ததும்
உள்ளத்தைச் சொன்னார்கள்!
'இந்த பஸ்

ரொம்ப வாசம்'


நீ ஏறியதில்
பேருந்துக்கும்
பேரின்பம் போலும்!.
மேடு பள்ளங்களில்
ஏறி இறங்கி குதித்தாட
எங்கள் இதயமும் சேர்ந்தே...


அண்ணல்கள் அனைவரும்
உன்னையே நோக்க
நீ யாரை
நோக்கப் போகிறாய்?

உன் பார்வைக் கதிர்வீச்சால்
எந்த இதயத்தை
தாக்கப் போகிறாய்?

உன் சுட்டு விரல் நீட்டி
எங்களில்
ஒருவரைக் காட்டு!
உன்னிடம்
இதயப் பரிமாற்றம் செய்ய!

அந்தப் பேரின்பப் பேரிடரில்
சிக்கித் தவிக்கப் போகிறவர்
யார்?


அது
தெரியும்வரை
எங்கள் மாரத்தான் ஒட்டமும்
படிக்கட்டு சாகசங்களும்
தொடரும்.

பேருந்துப் பாவை   Bus2k
Read more: http://tnmurali.blogspot.com/2012/07/blog-post_12.html#


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

பேருந்துப் பாவை   Empty Re: பேருந்துப் பாவை

Post by இரா.பகவதி Thu Jul 12, 2012 9:47 am

முகைதின் அண்ணா அருமை ,ஆமாம் இது உங்க சொந்த அனுபவமா சிரி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பேருந்துப் பாவை   Empty Re: பேருந்துப் பாவை

Post by யினியவன் Thu Jul 12, 2012 9:52 am

இரா.பகவதி wrote:முகைதின் அண்ணா அருமை ,ஆமாம் இது உங்க சொந்த அனுபவமா சிரி
ஆமா பகவதி - அந்த அமலாவைத் தேடி இன்னும் முகைதீன் ஓடுற பஸ்ஸ விட வேகமா இன்னும் ஓடிட்டே இருக்கார். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பேருந்துப் பாவை   Empty Re: பேருந்துப் பாவை

Post by முரளிராஜா Thu Jul 12, 2012 10:23 am

வாவ் ரொம்ப நல்லா இருக்கு கவிதை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பேருந்துப் பாவை   Empty Re: பேருந்துப் பாவை

Post by இரா.பகவதி Thu Jul 12, 2012 10:28 am

யினியவன் wrote:
இரா.பகவதி wrote:முகைதின் அண்ணா அருமை ,ஆமாம் இது உங்க சொந்த அனுபவமா சிரி
ஆமா பகவதி - அந்த அமலாவைத் தேடி இன்னும் முகைதீன் ஓடுற பஸ்ஸ விட வேகமா இன்னும் ஓடிட்டே இருக்கார். புன்னகை

குரு சிரஞ்சீவி காரு சப்பிடுவாறு சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பேருந்துப் பாவை   Empty Re: பேருந்துப் பாவை

Post by யினியவன் Thu Jul 12, 2012 10:32 am

இரா.பகவதி wrote:குரு சிரஞ்சீவி காரு சப்பிடுவாறு சோகம்
ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டாங்க பகவதி. இப்ப உடனே நீங்க கெளம்பிடாதீங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பேருந்துப் பாவை   Empty Re: பேருந்துப் பாவை

Post by இரா.பகவதி Thu Jul 12, 2012 10:35 am

ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டாங்க பகவதி. இப்ப உடனே நீங்க கெளம்பிடாதீங்க.

ஹய்யா அப்பிடினா முகைதின் அண்ணாவுக்கு ஜாலி தான் ஜாலி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பேருந்துப் பாவை   Empty Re: பேருந்துப் பாவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum